இயக்குநர் ஜெயபாரதி காலமானார்…நுரையீரல் தொற்றின் காரணமாக உயிரிழப்பு

திரைப்பட இயக்குநரும் பிரபல எழுத்தாளருமான ஜெயபாரதி நுரையீரல் தொற்று காரணமாக இன்று காலை உயிரிழந்துள்ளார். 1979 ஆம் ஆண்டு குடிசை எனும் திரைப்படத்தை தயாரித்து சினிமா உலகில் பிரபலமடைந்தார். மேலும் நண்பா நண்பா, ஊமை ஜனங்கள், ரெண்டும் ரெண்டும் அஞ்சு, உச்சி வெயில் ஆகிய... Read more »

நாளை ரிலீஸாகும் ‘புஷ்பா 2’: ஃப்ரீ புக்கிங்கில் 100 கோடி வசூல்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் புஷ்பா 2. இப் படத்தின் முதல் பாகம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இத் திரைப்படம் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் நாளை வெளியாகவுள்ளது. இந்நிலையில் டிக்கெட் முன்பதிவுகள்... Read more »
Ad Widget

பிரபல சீரியல் நடிகர் நேத்ரன் திடீர் மரணம்..!

பிரபல சின்னத்திரை நடிகர் நேத்ரன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில், உடல்நலக் குறைவால் காலமானார். சென்னை: பிரபல தனியார் தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகி வரும் ’பாக்கியலட்சுமி’ என்ற சீரியலில் ராதிகாவின் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நேத்ரன். இவர் ஜோடி நம்பர் ஒன் என்ற ரியாலிட்டி... Read more »

தனது X பக்கத்தை delete செய்தார் விக்னேஷ் சிவன் – தரக்குறைவான விமர்சனங்களால் விலகல்

பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற படத்தை இயக்கி வருகிறார், விக்னேஷ் சிவன். இதை செவன் ஸ்கிரீன், நயன்தாராவின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இந்நிலையில், X தளம் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் விக்னேஷ் சிவன், திடீரென தனது... Read more »

பிரபல நடிகை தற்கொலை: மரணத்துக்கான காரணம் உறுதி செய்யப்படவில்லை

கன்னட நடிகை ஷோபிதா நேற்று அவரது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இவர் கன்னடத்தில் எரடொர்த்லா மூரு, ஏ.டி.எம், ஜெக்பொட் ஆகிய திரைப்படங்களிலும் மீனாட்சி மதுவே, கோகிலே ஆகிய சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு... Read more »

நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் தனுஷ்-நயன்தாரா…? ஏப்.10-ல் காத்திருக்கும் மெகா சம்பவம்…

நடிகை நயன்தாரா தனது திருமண வீடியோவை நெட்பிலிக்ஸ் தளத்தில் ஆவணப்படமாக சமீபத்தில் இருந்தார். இந்த ஆவணப்படத்தில் 3 வினாடி காட்சியாக “நானும் ரவுடிதான்” திரைப்படத்தில் உள்ள பாடலை பயன்படுத்த நடிகர் தனுஷிடம் NOC கேட்டு இரண்டு வருடமாக காத்திருப்பதாகவும், அதற்கு காப்பிரைட்ஸ் ரூபாய் 10... Read more »

புஷ்பா – 2: ‘கிஸ்ஸிக்’ பாடலின் ப்ரமோ வீடியோ வெளியானது

அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளிவந்த புஷ்பா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது. தற்போது அதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. அண்மையில் திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்களின் லிரிக்கல் வீடியோ வெளியாகி வைரலானது. இத் திரைப்படம் அடுத்தமாதம் 5 ஆம்... Read more »

கூட்டத்தோடு கூட்டமாக ஹோட்டலில் நயன்தாரா

ன்னதான் தனுஷ் மற்றும் நயன்தாராவுக்கிடையில் பிரச்சினை நடந்துகொண்டு இருந்தாலும் தனது குடும்பத்துடன் நேரம் செலவழிக்க என்றுமே நயன்தாரா தவறியதில்லை. அதன்படி நயன் – விக்கி தம்பதி டில்லியில் கூட்டம் அதிகமான ஒரு சின்ன ஹோட்டலில் அனைவருக்கும் மத்தியில் அமர்ந்து உணவு உண்ணும் வீடியோ ஒன்று... Read more »

விவாகரத்து: ஏ.ஆர்.ரஹ்மான் உறுதிப்படுத்தியுள்ளார்

தனது விவாகரத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உறுதிப்படுத்தியுள்ளார். தனது எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவொன்றில் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானை விட்டுப் பிரிவதாக அவரது மனைவி சாய்ரா பானு, தனது சட்டத்தரணி ஊடாக நேற்று செவ்வாய்க்கிழமை இரவு அறிவித்தார். இந்த நிலையில், ஏ.ஆர்.ரஹ்மானும் அதனை... Read more »

இலங்கை வந்துள்ள நடிகர் மோகன்லால், மம்முட்டி

இலங்கை வந்துள்ள நடிகர் மோகன்லால், மம்முட்டி பிரபல இந்திய திரைப்பட நடிகர் மோகன்லால் நேற்று (19) இலங்கையை வந்தடைந்துள்ளார். இலங்கை வந்த நடிகர் மோகன்லாலுக்கு ஸ்ரீ லங்கன் ஏர்லைன்ஸ் சார்பாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மலையாள நடிகர்கள் மம்முட்டி, மோகன்லால் இருவரும் இணைந்து நடிக்கும் புதிய... Read more »