ஸ்டார் விஜய் தற்போது ஒரு புது சேனல் தொடங்க இருப்பதாக அறிவித்து இருக்கிறது. முழு விவரம் இதோ விஜய் டிவி விஜய் டிவி தற்போது தமிழ்நாட்டில் முன்னணியில் இருக்கும் சேனல்களில் ஒன்று. டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவிக்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் இருந்து வருகிறது.... Read more »
சீதா-பார்த்திபன் சினிமா பிரபலங்களில் நிஜ வாழ்க்கையில் ஜோடி சேருபவர்களை மக்கள் எப்போதுமே ஸ்பெஷலாக கொண்டாடுவார்கள். அப்படி மக்கள் பெரிதாக எதிர்ப்பார்க்க ஜோடி சேர்ந்தவர்கள் தான் பார்த்திபன் மற்றும் சீதா. 1990ம் ஆண்டு இவர்களுக்கு திருமணம் நடந்தது, குழந்தைகளையும் பெற்றார்கள், ஆனால் 2001ம் ஆண்டு இருவரும்... Read more »
நடிகை அனுஷ்காவும், தெலுங்கு நடிகர் பிரபாசும் காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், திருமணத்துக்கு பிறகு அமெரிக்காவில் குடியேற இருப்பதாகவும், இதற்காக அங்கு பங்களா வீடு கட்டி உள்ளதாகவும் ஏற்கனவே பல தடவை கிசுகிசுக்கள் வந்து அடங்கியது. இருவரும் 40 வயதை கடந்துள்ள நிலையில்,... Read more »
வெந்து தணிந்தது காடு சிம்புவின் திரைப்பயணத்தில் கௌதம் மேனனுடன் இணைந்து நிறைய வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். இப்போது சிம்பு-கௌதம் மேனன்-ஏ.ஆர்.ரகுமான் என 3 பிரபலங்கள் இணைய நேற்று வெளியாகியுள்ளது வெந்து தணிந்தது காடு. இந்த படத்திற்காக சிம்பு நிறைய உடல் எடையை குறைத்து நடித்துள்ளதாக இப்பட... Read more »
பிக் பாஸ் சீசன் 6 பிக் பாஸ் சீசன் 6 விரைவில் துவங்கவுள்ளது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ அண்மையில் வெளிவந்தது. இந்த பிக் பாஸ் 6ல் ஜி.பி. முத்து, ஷில்பா மஞ்சுநாத், வி. ஜே. ரக்ஷன், ஜாக்லின், ராஜலக்ஷ்மி,... Read more »
சூர்யா – ஜோதிகா நடிகர் சூர்யா மற்றும் நடிகை ஜோதிகா இருவரும் பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளார்கள். ஒன்றாக நடிக்கும் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளார்கள். முதலில் சூர்யாவின் காதலுக்கு நோ சொன்ன சிவகுமார், பின் ஜோதிகாவை தன்னுடைய மருமகளாக ஏற்றுக்கொண்டார். சூர்யா –... Read more »
மகாலட்சுமிக்காக தனது எடையை குறைக்க ரவீந்தர் சந்திரசேகரன் முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். ரவீந்தர் சந்திரசேகரன், மகாலட்சுமி ஆகியோர் மோசமான கமெண்ட்ஸ் குறித்து பேசியுள்ளனர். தற்போது ரவீந்திரன் மகாலட்சுமி திருமணம் ஊடகங்களில் மிகப்பெரிய அளவில் பேசும் பொருளாக மாறிவிட்டது. இந்த சூழலில் மஹாலட்சுமி மற்றும் ரவீந்திரன்... Read more »
பாடலாசிரியர் கபிலனின் மகள் தூரிகையின் தற்கொலை முடிவுக்கு என்ன காரணம் என போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. கவிஞர் கபிலன் தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பாடலாசிரியராக வலம் வருபவர் கபிலன். கடந்த 2001ம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான்... Read more »
நடிகர் விஷால், தனது தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்தின் படத்தயாரிப்புக்காக, பைனான்சியர் அன்புச் செழியனிடம் 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடன் வாங்கினார். இந்த கடனை அடைத்த லைகா சினிமா நிறுவனம், பணத்தை திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட... Read more »
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக அறியப்பட்டவர் பாரதிராஜா. இவர் 16 வயதினிலே படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அதன்பின்னர் கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், புதிய வார்ப்புகள், நிழல்கள், அலைகள் ஓய்வதில்லை, காதல் ஓவியம், முதல் மரியாதை உள்ளிட்ட பல படங்களை... Read more »

