சமந்தாவை போல் பாதிக்கப்பட்ட பிரபலங்கள்

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான சமந்தாவிற்கு வந்திருக்கும் அதே கொடிய நோய் இந்தி திரையுலகின் முன்னணி நடிகருக்கும் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் சமந்தாவுக்கு ஒரு கொடிய நோய் தாக்கியுள்ளது. இவருடைய படவாய்ப்புகள் அணைத்தும் இந்த நோயால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.... Read more »

சர்ச்சையில் சிக்கிக் கொண்டார் இயக்குனர் அட்லீ

இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் ஜவான். இதில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் போன்ற மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ‘ரெட் சில்லிஸ் என்டர்டெயின்மென்ட்’ சார்பாக கௌரி கான் தயாரிக்கிறார். இப்படத்திற்கு... Read more »
Ad Widget

பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் மீது வழக்கு பதிவு!

பிரபல இசையமைப்பாளரான தேவி ஸ்ரீ பிரசாத் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் ‘ஓ பாரி’ என்ற பாடலை இவரே இசையமைத்து பாடி சமூக வலைதளத்தில் வெளியிட்டிருந்தார். இப்பாடலை யூ-டியூபில் தற்போது வரை 20 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து... Read more »

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறுபவர் யார் தெரியுமா?

தமிழில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக ஓடிக் கொண்டு வருகின்ற நிலையில் வெற்றிகரமாக 4 வாரங்களை கடக்கப் போகிறது. வெள்ளிக்கிழமையான இன்றைய தினம் (04-11-2022) கடைசி நேரத்தில் சூடு பறக்க வைக்க மீண்டும் அசீமையே சண்டை போட வைத்துள்ளனர். அசீம் மற்றும்... Read more »

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் நபர் யார் தெரியுமா?

பிக்பாஸ் 6 பிக்பாஸ் 6வது சீசன் தான் இப்போது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே சூடு பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த அளவிற்கு இந்த சீசன் விறுவிறுப்பு குறையாமல் பரபரப்பாக நடந்து வருகிறது. அதிலும் ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பவர்கள் தான் வீட்டைவிட்டு வெளியேறுகிறார்கள். ஜி.பி.முத்து தானாக முன்வந்து வெளியேற... Read more »

பிக்பாஸ் வீட்டில் வெடிக்க காத்திருக்கும் பூகம்பம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் நடைபெற்று கொண்டிருக்கின்றது. இதில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் மூவர் வெளியேறி விட்டனர். தற்போது 18 போட்டியாளர்கள் மட்டுமே எஞ்சி உள்ளனர். இந்நிலையில் இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோவிலே போட்டியாளர்களுக்கு இரண்டு... Read more »

பிக்பாஸ் சீசன் 6 கலந்து கொண்டுள்ள அசல் குறித்து ஆத்திரமடையும் மக்கள்!

பிக்பாஸ் சீசன் 6 ஆரம்பமான நிலையில் தற்போது 3ஆவது வாரத்தையும் கடக்கவிருக்கின்றது. இதில் நவரசங்களும் பொருந்தியவாறு ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொரு விதமாக காணப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக அசல் கோளாரின் அலப்பறைகளாக காணப்படுகின்றார். இவருக்கு இணையதளவாசிகள் பலரும் “தடவல் மன்னன், சில்மிஷ சிகாமணி” என தினம்... Read more »

கார்த்தியின் சர்தார் பட வசூல் நிலவரம்!

சர்தார் கார்த்தி நடிப்பில் அண்மையில் வெளிவந்த திரைப்படம் சர்தார். இரும்பு திரை, ஹீரோ ஆகிய படங்களை தொடர்ந்து பி.எஸ். மித்ரன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் பல ஆண்டுகள் கழித்து நடிகை லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், ராஷி கன்னா மற்றும் ரஜிஷா விஜயன்... Read more »

நாளைய தினம் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறப்போகும் நபர் யார் தெரியுமா?

பிக் பாஸ் வீட்டிலிருந்து இந்த வாரம் சர்ச்சைக்குரிய போட்டியாளர் அசல் வெளியேறப்போவதாக தகவல் வைரலாகி வருகின்றது. தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் பொம்மை டாஸ்க் நடைபெற்று வருகின்றது. இதில் பல மோதல்கள் வெடித்து நிகழ்ச்சியை சூடுப்பிடிக்க வைத்துள்ளது. இது ஒருபக்கம் இருந்தாலும் மறுபக்கம் இந்த... Read more »

தமிழில் படம் தயாரிக்கும் இந்திய கிரிக்கெட் வீரர் தோனி

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரான மகேந்திரா சிங் தோனியும், அவரது மனைவி திருமதி சாக்ஷி சிங் தோனியும் இணைந்து ‘தோனி என்டர்டெயின்மெண்ட்’ என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இந்நிறுவனம் மூலம் தமிழில் திரைப்படம் ஒன்றை தயாரிக்கின்றனர். திருமதி சாக்ஷி சிங் தோனியின் கருத்தாக்கத்தை... Read more »