பத்ம பூஷன் விருதை பெற்றார் நடிகர் அஜித்

பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற விழாவில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் இருந்து நடிகர் அஜித், பத்ம பூஷன் விருதை நேற்று திங்கட்கிழமை பெற்றுள்ளார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாவில்... Read more »

அஜித் மற்றும் சிவகார்த்திகேயன் குடும்பம் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்

சென்னை சேப்பாக்கம் விளையாட்டு மைதானத்தில் நேற்று வெள்ளிக்கிழமை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன் ரைசஸ் ஜதரபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் சென்னை அணி தோல்வியையே சந்தித்திருந்தது. என்றாலும், இந்தப் போட்டியை பார்வையிட நடிகர்களான அஜித் குமார் மற்றும் சிவகார்த்திகேயனின் குடும்பங்கள் வந்திருந்தன.... Read more »
Ad Widget

இசை நிகழ்ச்சி தொடர்பில் அனிருத் எடுத்த அதிரடி முடிவு!

பெஹல்காம் தாக்குதல் காரணமாக அனிருத் நடத்த இருக்கும் இசை நிகழ்ச்சிக்கான டிக்கெட் விற்பனை தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பெஹல்காம் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 28 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு நாடு முழுவதும் கண்டனம்... Read more »

சுந்தர்.சி – வடிவேலு கூட்டணி கை கொடுத்ததா?

சுந்தர்.சி இயக்கத்தில் இன்று (ஏப்ரல் 24) உலகம் முழுவதும் வெளியாகி உள்ள படம் கேங்கர்ஸ். இந்த படத்தில் சுந்தர்.சியுடன் இணைந்து வடிவேலு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் மேலும் கேத்தரின் தெரசா, வாணி போஜன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சி. சத்யா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.... Read more »

‘ஜெயிலர் 2’ படம் குறித்த சூப்பர் அப்டேட்..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகர், அவர் நடிக்க இருக்கும் அடுத்த படமான ‘ஜெயிலர் 2’ படத்தில் இணைந்துள்ளார் என்ற தகவல், ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘வேட்டையன்’ திரைப்படம் நல்ல... Read more »

பாடசாலை தீ விபத்து: நடிகரின் மகன் வைத்தியசாலையில் அனுமதி

சிங்கப்பூரில் கல்வி கற்றுவரும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் ‘மார்க் சங்கர்‘, பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்துள்ளார். 8 வயதான மார்க் சங்கர் சிங்கப்பூரில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்று வருகின்றார். இந்நிலையில் அந்த பாடசாலையில் நேற்று முன்தினம் திடீரென... Read more »

சரிகமப-வில் சிரித்தபடியே பாடிய போட்டியாளர்

சரிகமபவில் போட்டியாளர் யோகஸ்ரீ பாடிய பாடலுக்கு நடுவர்கள் பலத்த பாராட்டு தெரிவித்துள்ளனர். இவர் மூன்றாவது இறுதிச்சுற்று போட்டியாளராக தெரிவாக வாய்ப்பு உள்ளதா என மக்கள் எதிர்பார்த்துகொண்டுள்ளனர். மக்களின் பிடித்த இசைநிகழ்ச்சியாக வலம் வரும் சரிகமப இசை நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி கொண்டு வருகின்றது.... Read more »

தர்ஷன் கைது காதலியின் மகிழ்ச்சி பதிவு..!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த பிக்பாஸ் தர்க்ஷன் நேற்றையதினம் (4) சென்னையில் கைது செய்யப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. கார் பார்க்கிங்கில் ஏற்பட்ட தகராறால் , பிக்பாஸ் தர்க்ஷன் கைது செய்யப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. கைது செய்யப்பட்டமை தொடர்பில் அவரது முன்னாள் காதலி சனம் ஷெட்டி வெளியிட்ட... Read more »

2025 Mrs. World: தாயகம் திரும்பிய இஷாதி அமந்தா – விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு

2025 Mrs. World: தாயகம் திரும்பிய இஷாதி அமந்தா – விமான நிலையத்தில் மகத்தான வரவேற்பு உலக திருமதி அழகுராணிப் போட்டியில் 2ஆம் இடம் இடம்பெற்ற இலங்கையின் இஷாதி அமந்தா இன்று (04) அதிகாலை நாட்டிற்கு வருகை தந்தார். 40ஆவது உலக திருமதி அழகுராணிப்... Read more »

உலக அழகி போட்டியில் இலங்கை அழகிக்கு இரண்டாமிடம்

உலக அழகி போட்டியில் இலங்கை அழகிக்கு இரண்டாமிடம் அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்ற 40வது திருமணமான உலக அழகிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார். மேலும், இம்முறை திருமணமான உலக அழகி கீரிடத்தை தென்னாப்பிரிக்காவை சேர்ந்த Tshego Gaelae... Read more »