இசைஞானி இளையராஜாவின் மகளும், பின்னணி பாடகியுமான பவதாரணியின் உடல் இன்று தேனி மாவட்டம் லோயர் கேம்ப்பில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. லோயர் கேம்ப்பில் உள்ள முல்லைப் பெரியாற்றங்கரையில் குருவனூத்து பாலம் அருகே உள்ள குருகிருபா வேதபாடசாலை ஆசிரமத்தில் தற்போது பவதாரணியின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்துவதற்கான... Read more »
பிரபல இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரிணியின் இறுதிக் கிரியைகள் நாளை 27ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக குடும்பத்தினர் தகவல் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில், இன்றிரவு 10 மணியளவில் அவரின் உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டுச் செல்லப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரிணி சிகிச்சை பலனின்றி... Read more »
பாடகி பவதாரிணி உடல் கொழும்பில் இருந்து சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பவதாரிணி உடலுடன் யுவன் சங்கர் ராஜா மற்றும் வெங்கட் பிரபு உள்ளனர். விமான நிலைய விதிமுறைகள் முடிந்தவுடன் உறவினர்களிடம் பவதாரிணி உடலை ஒப்படைக்க அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளனர். மேலும், சென்னை,... Read more »
‘படே மியான் சோட்மியான்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகர்களான அக்ஷய் குமார் மற்றும் டைகர் ஷெராப் இந்திய நாட்டின் கொடியுடன் ஓடும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. இந்தியாவின் 75வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜோர்டான் நாட்டில் பிரபல... Read more »
இசைஞானி இளையராஜாவின் மகள் பவதாரணி உடல் நலக்குறைவால் சற்று முன்னர் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக இலங்கையில் உள்ள வைத்தியசாலையில் ஆயுர்வேத சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்று காலமானார். உயிரிழக்கும் போது அவருக்கு 47 வயதாகும். இதேவேளை, இசைஞானி இளையராஜாவின்... Read more »
“எப்போது மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்தித்து, தனது திரைப்படங்கள் மற்றும் இதற விடயங்கள் குறித்து பேசும் நடிகர் விஜய் இன்று திடீரென தேர்தல் குறித்து அதிகளவில் பேசியுள்ளமை தமிழக அரசயலில் புயலைக் கிளப்பியுள்ளது.” நடிகர் விஜய் அரசியலுக்கு வரப்போகின்றார் என்ற தகவல் அண்மை காலமாக... Read more »
ஹட்டனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் தென்னிந்திய நடிகைகளான ஐஸ்வர்யா ராஜேஷ், ஐஸ்வர்யா தத்தா, சம்யுக்தா மேனன் மற்றும் மீனாட்சி (பிங்கி சர்க்கார்) ஆகியோர் கலந்துகொண்டமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் (CWC) பொதுச் செயலாளர் அமைச்சர் ஜீவன் தொண்டமான் சர்ச்சைக்குரியவராக... Read more »
நடிகை நமீதா ஒரு மாடலாக கேமரா முன் நிற்க ஆரம்பித்து பின் அப்படியே நடிகையாக மாறியவர்கள் பலர் உள்ளார்கள். அந்த லிஸ்டில் இருப்பவர் தான் நடிகை நமீதா. இதைத்தொடர்ந்து ஜெமினி, ஓகே ராஜு ஓகே ராணி என அடுத்தடுத்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தவர்... Read more »
ஜெனிலியா நடிகை ஜெனிலியா, தமிழ் மொழி படங்களை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி எனப் பிற மொழி படங்களில் நடித்து அசத்தியுள்ளார். இவர் தமிழில் சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் போன்ற படங்களில் நடித்துள்ளார். ஜெனிலியா கடந்த 2012 -ம்... Read more »
ராஷ்மிகா – விஜய் திருமணம் நடிகை ராஷ்மிகா இந்தியளவில் முன்னணி நடிகையாக வளர்ந்துவிட்டார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தொடர்ந்து பல்வேறு மொழிகளில் நடித்து வரும் ராஷ்மிகாவிற்கு திருமணம் என தகவல் வெளிவந்தது. தன்னுடைய நீண்ட நாள் காதலரான நடிகர் விஜய் தேவரகொண்டாவை... Read more »

