யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானத்தில் நாளை நடைபெறவுள்ள (Hariharan Live in concert) நிகழ்ச்சிக்காக பாடகர் ஹரிஹரன் உள்ளிட்ட குழுவினர் புதன்கிழமை யாழ்ப்பாணத்தை வந்தடைந்தனர். யாழ்ப்பாணத்தில் முதன்முறையாக இப்படியொரு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெறவுள்ள நிலையில், குறித்த இசை நிகழ்ச்சிக்காக தென்னிந்திய நடிகை ரம்பா மற்றும் அவரது... Read more »
திரைப்பட இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் உடல் நலக் குறைவால் காலமான செய்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தின் ’நான் அடிமை இல்லை’, ‘நாணயம் இல்லாத நாணயம்’, ‘காவலன் அவன் கோவலன்’, ‘ராசாத்தி வரும்... Read more »
திருமணமான ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததையடுத்து, மிஸ் ஜப்பான் பட்டத்தை வென்ற கரோலினா ஷினோ என்ற யுவதி கிரீடத்தை திருப்பிக் கொடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஜப்பானிய டேப்ளாய்ட் ஒன்று இவரது விவகாரம் குறித்து செய்தி வெளியிட்டுள்ளது. அவர் உக்ரேனிய வம்சாவளியைச் சேர்ந்தவர் என்பதால்... Read more »
இசைத்துறையின் மிக உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது விழாவில், டாக்டர் டிரே குளோபல் இம்பாக்ட் விருதைப் வென்ற அமெரிக்கா ராப் இசைக் கலைஞர் “ஜெய் இசட்” தனது விருது கோப்பையில் மது அருந்திய வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இசைக் கலைஞர்களை... Read more »
பிரபல இந்திய மொடல் நடிகையான பூனம் பாண்டே, “நான் மரணிக்கவில்லை, உயிருடன் இருக்கிறேன்” என்று தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார். கர்ப்பப்பை புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பூனம் பாண்டே நேற்று உயிரிழந்தாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது குறித்து இன்ஸ்டாகிராம்... Read more »
பிரபல பொலிவுட் நடிகை பூனம் பாண்டே (வயது 32). காலமானாா் மொடலிங் துறையில் பிரபலமான இவர் நிஷா என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி இந்தி, கன்னடா, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 2020ம் ஆண்டு தன் காதலன் சாம் பாம்பெயை திருமணம் செய்துகொண்ட ... Read more »
இயக்குநர் விக்னேஷ் சிவன் தற்போது, பிரதீப் ரங்கநாதனை வைத்து ‘லவ் இன்சுரன்ஸ் கார்ப்பரேஷன்’ (எல்ஐசி) எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார். பிரதீப்புக்கு ஜோடியாக நடிகை கீர்த்தி ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் எஸ்.ஜே.சூர்யாவும் நடிக்கின்றனர். படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், இப்படப்பிடிப்பில்... Read more »
அவ்வப்போது திருமண சர்ச்சையில் சிக்குபவர்தான் நடிகை வனிதா. இந்நிலையில் தனது நான்காவது திருமணம் குறித்து ஒரு விடயத்தை பகிர்ந்துள்ளார். ஏற்கனவே இரண்டு பேரை திருமணம் செய்து விவாகரத்து பெற்ற வனிதா, மூன்றாவதாக பீட்டர் போலை திருமணம் செய்தார். ஆனால், அந்த வாழ்க்கையும் நிலைக்கவில்லை. இவ்வாறிருக்க,... Read more »
பிக்பொஸ் 7ஆம் சீசனின் வெற்றியாளரான அர்ச்சனா, தற்போது புகழின் உச்சியில் இருக்கிறார். பிக்பொஸ் வீட்டுக்குள் வந்த புதிதில் சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கண்ணீர் விடும் அர்ச்சனா, போகப்போக வேறு விதமாக மாறினார். இதனால் மக்களிடத்தில் அர்ச்சனாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. ஆனால், மாயா மற்றும்... Read more »
எமக்கான காலம் வரும் போது, எமக்கான கதைகளை சொல்வோம். அதற்கு முதலில் நாம் யார் என உலகிற்கு சொல்லி விட்டு , எமக்கான கதைகளை பேச தொடங்குவோம் என “டக் டிக் டோஸ்” திரைப்பட இயக்குனர் ராஜ் சிவராஜ் தெரிவித்துள்ளார். ஈழத்தில் உருவாகியுள்ள “டக்... Read more »

