கடைசி போட்டியை இலவசமாக பார்வையிட வாய்ப்பு

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ள மூன்றாவதும் கடைசியுமான ஒரு நாள் கிரிக்கெட் போட்டியை நாளை (11) இலவசமாக பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு வழங்கப்படும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன்படி, மைதானத்தின் ‘C’ மற்றும்... Read more »

இளையோர் ஒருநாள் உலகக் கிண்ணம்: இலங்கை அணி அறிவிப்பு

ஐசிசியின் 19 வயதுக்குட்பட்ட இளையோர் ஒருநாள் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 15 பேர் கொண்ட இந்த அணியின் தலைவராக சினேத் ஜெயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 15 வீரர்களுக்கு மேலதிகமாக இரு வீரர்களும் பெயரிடப்பட்டுள்ளனர். 2024 ஆம் ஆண்டுக்கான ஐசிசியின் 19... Read more »
Ad Widget

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய 142 இந்திய வீரர்கள்

2022 ஏப்ரல் முதல் 2023 மார்ச் வரையிலான காலக்கட்டத்தில் மொத்தம் 142 இந்திய விளையாட்டு வீரர்கள் ஊக்கமருந்து தொடர்பான சோதனைகளில் சிக்கியுள்ளனர். இந்த தகவலை இந்திய தேசிய ஊக்கமருந்து தடுப்பு மையம் (NADA) தொகுத்த தரவுகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.... Read more »

இலங்கை வந்துள்ள ஐசிசி பிரதம நிறைவேற்று அதிகாரி

இலங்கை கிரிக்கெட் அணிக்கு ஐசிசி விதித்துள்ள தடைக்கு மத்தியில் சர்வதேச கிரிக்கெட் நிர்வாகத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜெஃப் அலார்டிஸ் (Geoff Allardice) இலங்கை வந்துள்ளார். இலங்கை வந்துள்ள அவர் இன்றைய தினம் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்‍டோவை சந்தித்துள்ளார். இதன்போது, ஐசிசி தடையை... Read more »

டி20 ஆட்டத்தில் களமிறங்கும் மெத்தியூஸ்

சிம்பாப்வேக்கு எதிராக சொந்த மண்ணில் ஆரம்பமாகவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இலங்கை அணியில் சிரேஷ்ட வீரர் அஞ்சலோ மெத்தியூஸ் இடம்பிடித்துள்ளார். 36 வயதான அவர், இறுதியாக கடந்த 2021 ஆம் ஆண்டு மேற்கிந்தியத்தீவுகளுடனான டி20 போட்டியில் விளையாடினார். அதேநேரம், காயங்களினால் அவதிப்பட்ட... Read more »

பிரேசிலுக்கு தடை உத்தரவுகள் இருக்காது: பிபா உறுதி

பிரேசில் கால்பந்துச் சங்கத் தலைவராக எட்னால்டோ ரொட்ரிகெஸ் மீண்டும் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் தேசிய அணிக்கு எதிராக தடை உத்தரவுகள் பிறப்பிக்கப்படமாட்டா என்று அனைத்துலகக் கால்பந்துச் சம்மேளனம் அறிவித்துள்ளது. அனைத்துலகக் காற்பந்துச் சம்மேளனத்தின் சட்ட விவகாரப் பிரிவின் இயக்குநர் எமிலியோ கார்சியா இதனைத் தெரிவித்துள்ளார்.... Read more »

சிம்பாப்வேக்கு எதிரான டி20 இலங்கை அணியின் விபரம் வெளியானது

சிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 16 பேர் கொண்ட அணியின் பெயர் விபரத்தை இலங்கை கிரிக்கெட் தேர்வுக் குழு அறிவித்துள்ளது. இந்த அணிக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அனுமதியளித்துள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான டி20... Read more »

பாகிஸ்தான் அணியின் உப தலைவரானார் ரிஸ்வான்

பாகிஸ்தான் டி:20 கிரிக்கெட் அணியின் உப தலைவராக மொஹமட் ரிஸ்வான் நியமிக்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி:20 தொடருக்கு முன்னதாக இந்த நியமனம் வந்துள்ளது. கணுக்கால் காயத்தைத் தொடர்ந்து ஓய்வில் இருக்கும் ஷதாப் கானுக்குப் பதிலாக விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான... Read more »

இலங்கை வரும் ஆப்கான்: 3 வகையான தொடர்களிலும் மோதல்

இந்தியாவுக்கு எதிரான டி:20 தொடருக்கு பின்னர் ஆப்கானிஸ்தான் அணி, இலங்கை மற்றும் அயர்லாந்துடன் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் மூன்று வகையான போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது. முதலாவதாக இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் ஆப்கானிஸ்தான், கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் பெப்ரவரி 2 ஆம் திகதி... Read more »

இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை வெற்றி!

இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட்டுக்களால் இலங்கை அணி வெற்றிப் பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற சிம்பாப்வே அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய சிம்பாப்வே அணி 44.4... Read more »