செஞ்சூரியனில் இடம்பெற்ற தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, இன்னிங்ஸ் மற்றும் 32 ஓட்டங்களால் படுதோல்வியை சந்தித்துள்ளது. 163 ஓட்டங்கள் பின் தங்கியிருந்த நிலையில் தனது இரண்டாம் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 34.1 ஓவர்களின் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து... Read more »
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் செஞ்சுரியனில் உள்ள சூப்பர்ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் முடிந்துள்ளது. அதன்படி,... Read more »
நியூஸிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷ் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. நேப்பியரில் உள்ள மெக்லீன் பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு... Read more »
கால்பந்து போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் வீரராக திகழும் போர்த்துகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ நடப்பு ஆண்டில் அதிக கோல் அடித்த வீரர்களில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார். அல் இட்டிஹாத் அணிக்கு எதிரான சவுதி புரோ லீக் போட்டியில் அல் நாசர் அணி... Read more »
இரண்டு விளையாட்டு சங்கங்கள் மற்றும் மூன்று விளையாட்டு சம்மேளனங்களின் பதிவுகளை தற்காலிகமாக இடைநிறுத்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 1973 ஆம் ஆண்டு 25 ஆம் இலக்க விளையாட்டுச் சட்டம் திருத்தம் மற்றும் 32 ஆவது சரத்தின் கீழ் விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர்... Read more »
இந்திய அணிக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் போது கலத்தடுப்பில் ஈடுபட்டிருந்த தென்னாப்பிரிக்கா அணியின் தலைவர் தெம்பா பவுமா காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறியுள்ளார். இதனையடுத்து டீன் எல்கர் தலைவராக பொறுப்பேற்றுள்ளார். இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட்... Read more »
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி வீரர்கள் முஜீப்-உர்-ரகுமான், பசல்ஹக் பருக்கி, நவீன்-உல்-ஹக் ஆகியோர் பல நாடுகளில் நடக்கும் 20 ஓவர் லீக் போட்டிகளில் விளையாடி வருகின்றனர். இதற்கிடையே அவர்கள் தங்களை ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபையின் வருடாந்திர மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரினர்.... Read more »
இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் குழாமில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் பொல்லார்ட் இணைந்துள்ளார். அவர் இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளராக பணியாற்றுவார் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின்... Read more »
இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி எப்பொழுதும் இல்லாத அளவுக்கு மிகச் சிறப்பாக செயற்பட்டிருந்தது. ஒரு போட்டியில் கூட தோற்காமல் இறுதி போட்டிக்கு வந்தது. இதன் காரணமாக இறுதிப்போட்டியில் ஏற்பட்ட தோல்வி வீரர்களை மிக அதிக அளவில் மனரீதியாக... Read more »
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி சமீபத்தில் ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் மும்பையில் வைத்து இங்கிலாந்து அணியை 347 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை பெற்றது. இதற்கு அடுத்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில்... Read more »

