பிரேசில் கால்பந்துக் கூட்டமைப்புத் தலைவராக மீண்டும் எட்னால்டோ ரோட்ரிகெசை நியமிக்குமாறு அந்நாட்டின் நீதித்துறை அமைச்சர் கில்மார் மென்டெஸ் உத்தரவிட்டுள்ளார். ரோட்ரிகெஸ் அப்பொறுப்பில் இருக்கக்கூடாது என்று ரியோ டி ஜெனிரோ நகர நீதிமன்றம் சென்ற மாதம் தீர்ப்பளித்தது. ஆனால், அவர் மீண்டும் அப்பொறுப்பில் அமர்த்தப்படவேண்டும் என்று... Read more »
ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரரான பத்தும் நிஸ்ஸங்க, விலகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டெங்கு காய்ச்ல் காரணமாக அவர் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், அவருக்குப் பதிலாக இளம் கிரிக்கெட் வீரர்... Read more »
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெடுகளால் வெற்றி பெற்று தொடரை சமன் செய்துள்ளது. இந்த வெற்றியுடன் முதல் டெஸ்ட் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு இந்திய பழி தீர்த்துள்ளது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதிய இரண்டாவது டெஸ்ட்... Read more »
இலங்கை போட்டிக்கான சுற்றுப்பயணத்தில் இணையவுள்ள சிம்பாப்வே அணி இலங்கை வந்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியுடன் ஜிம்பாப்வே அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன்,... Read more »
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 153 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. இதில் இந்திய அணியின் இறுதி ஆறு விக்கெட்டுகளும் வெறும் 11 பந்துகளில் வீழ்த்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. கேப்டவுனில் இடம்பெறும் இந்தப் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி நாணய... Read more »
இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தனது முதல் இன்னிங்சிஸ் 55 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்துள்ளது. கேப்டவுனில் இடம்பெறும் இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்திருந்தது. இதன்படி, அந்த அணி முதல்... Read more »
இலங்கை டெஸ்ட் அணியின் புதிய தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்வரும் ஆப்கானிஸ்தான் தொடருக்கான இலங்கை டெஸ்ட் தலைவராக தனஞ்சய டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அணியின் தேர்வுக்குழு தலைவர் உபுல் தரங்க தெரிவித்தார். கிரிக்கெட் சபையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற ஊடகச்சந்திப்பில்... Read more »
சிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கை நேரப்படி இன்று மாலை 6 மணிக்கு நாட்டை வந்தடையுமென எதிர்பார்க்கப்படுகிறது. சுற்றுலா சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையில் மூன்று ஒருநாள் மற்றும் மூன்று இருபதுக்கு20 போட்டிகள் இடம்பெறவுள்ளன. ஒருநாள் போட்டிகள் எதிர்வரும் 6, 8 மற்றும் 11... Read more »
இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான தொடருக்குப் பின்னர் பதவி விலகுவதாக இலங்கை கிரிக்கெட் மருத்துவக் குழுவின் தலைவர் பேராசிரியர் அர்ஜுன டி சில்வா தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை அணியுடனான ஒருநாள் மற்றும் டி20 தொடரில்... Read more »
இந்திய அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மா, விரைவில் ஓய்வை அறிவிக்கும் கிரிக்கெட் வீரர்களில் முன்னிலையில் உள்ளார். அவர் ஏற்கனவே இந்திய அணிக்காக சர்வதே 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதில்லை. அவரது தலைமையிலான இந்திய அணி 2022 ஆம் ஆண்டு 20 ஓவர் உலக... Read more »

