பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்..!

பாராளுமன்றில் ஜனாதிபதி அறிவித்த அனர்த்த நிவாரணம்..! அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டுவருவதற்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 500 பில்லியன் ரூபாய் குறைநிரப்பு மதிப்பீட்டின் ஊடாக மக்களுக்குக் கிடைக்கவுள்ள நிவாரணங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (19) பாராளுமன்றத்தில் தெளிவுப்படுத்தினார்.... Read more »

பேலியகொடை நகர சபை வரவு செலவுத் திட்டத்தில் NPP தோல்வி..!

பேலியகொடை நகர சபை வரவு செலவுத் திட்டத்தில் NPP தோல்வி..! தேசிய மக்கள் சக்தியின் அதிகாரத்திலுள்ள பேலியகொடை நகர சபையின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் இன்று (19) தோற்கடிக்கப்பட்டுள்ளது. பேலியகொடை நகர சபையின் தலைவர் கபில சமன் கீர்த்தியினால் வரவு... Read more »
Ad Widget

அசோக ரன்வல மது அருந்தியிருக்கவில்லை என உறுதி..!

அசோக ரன்வல மது அருந்தியிருக்கவில்லை என உறுதி..! பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல விபத்தின் போது மது அருந்தியிருக்கவில்லை என உறுதியாகியுள்ளது. அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.   அவரது இரத்த மாதிரிகள் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிலையில், அவர் விபத்தின்... Read more »

சபையில் சீறிப்பாய்ந்த அர்ச்சுனா..!

சபையில் சீறிப்பாய்ந்த அர்ச்சுனா..! 19.12.2025 பாராளுமன்றில் உள்ள சிற்றுண்டிச்சாலையில் மதிய போசனத்திற்கு போதியளவான உணவு வகைகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கடும் தொனியில் சபையில் இன்று குற்றஞ்சாட்டினார். மதிய போசனத்திற்காக தாம் சிற்றுண்டிச் சாலைக்கு சென்ற போது, அங்கு சிவப்பரிசியும்,... Read more »

தெஹிவளை துப்பாக்கிச் சூடு: பிரதான துப்பாக்கிதாரி கைது – ஆயுதங்களும் மீட்பு

தெஹிவளை துப்பாக்கிச் சூடு: பிரதான துப்பாக்கிதாரி கைது – ஆயுதங்களும் மீட்பு தெஹிவளை, படோவிட்ட பகுதியில் பாதாள உலகக் குழுக்களுக்கு இடையிலான மோதலில் நபர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண (தெற்கு) குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட... Read more »

மினுவாங்கொடையில் வீசிய பலத்த காற்று: பல வீடுகள் சேதம்..!

மினுவாங்கொடையில் வீசிய பலத்த காற்று: பல வீடுகள் சேதம்..! மினுவாங்கொடை – ஹொரம்பெல்ல போதிபிஹிடுவல பிரதேசத்தில் இன்று (18) காலை 7.30 மணியளவில் வீசிய பத்த காற்று காரணமாக அந்தப் பிரதேசத்திலுள்ள விகாரையொன்று, பாடசாலையொன்று மற்றும் 30க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. இந்த... Read more »

தேசபந்துவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாட்டை நிராகரித்தமை சட்டவிரோதம் என தீர்ப்பு..!

தேசபந்துவுக்கு எதிரான தனிப்பட்ட முறைப்பாட்டை நிராகரித்தமை சட்டவிரோதம் என தீர்ப்பு..! 2022ஆம் ஆண்டு மே மாதம் 9ஆம் திகதி காலி முகத்திடல் “கோட்டா கோ கம” போராட்டக்களம் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில், அன்றைய காலகட்டத்தில் மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்... Read more »

நாமலுக்கு எதிரான க்ரிஷ் வழக்கு ஒத்திவைப்பு..!

நாமலுக்கு எதிரான க்ரிஷ் வழக்கு ஒத்திவைப்பு..! க்ரிஷ் பரிவர்த்தனை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டது. இவ்வழக்கு இன்று (18)... Read more »

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு..!

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு..! அடுத்த 36 மணித்தியாலங்களில் கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.   சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை... Read more »

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு..!

மத்திய மாகாண பாடசாலைகளுக்கு மீண்டும் பூட்டு..! மத்திய மாகாணத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளையும் நாளை (19.12.2025) மற்றும் எதிர்வரும் திங்கட்கிழமை (22.12.2025) ஆகிய தினங்களில் மூடுவதற்குத் தீர்மானித்துள்ளதாக மத்திய மாகாணக் கல்விச் செயலாளர் மதுபாணி பியசேன தெரிவித்துள்ளார்.   தற்போது நிலவும் சீரற்ற வானிலையை கருத்திற்... Read more »