ஆசிரியரால் சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்!

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவில் இயங்கிய தனியார் மாலை நேர வகுப்பில் வைத்து மாணவிகள் இருவருக்கு ஆசிரியரொருவர்பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச் சம்பவத்தில் சம்பூர் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடைய ஆசிரியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமிகள் நேற்று... Read more »

அமெரிக்க டொலரின் நிலவரம்

இலங்கை மத்திய வங்கியின் தினசரி மாற்று விகிதங்களின்படி, டொலரின் கொள்வனவு விலை 318.27 ரூபாவாகவும் விற்பனை விலை 329.01 ரூபாவாகவும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் உள்ள பல வர்த்தக வங்கிகளில் ஒரு அமெரிக்க டொலரின் வாங்குதல் மற்றும் விற்பனை விலைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மக்கள்... Read more »
Ad Widget

மதுபானசாலைகளுக்கு பூட்டு!

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளைய தினம் (03) மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கலால்வரி திணைக்களம் தெரிவித்துள்ளது. சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக கலால்வரி திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். Read more »

தலைகீழாக மாறும் டொலரின் பெறுமதி!

இலங்கையில் தற்போது வாகனம் உள்ளிட்ட பல பொருட்களின் இறக்குமதி தடையை நீக்கினால், இலங்கை அரசாங்கம் தனது கையிருப்பில் உள்ள டொலர்களை இழக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை பேராசிரியர் அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். ஆனால் ரூபாவின் வருமானம் அதிகரிக்கும். எனினும், டொலர்களை... Read more »

ஜெனிவா செல்லும் இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர் குருநாதன் ஜெனிவா விஜயம்

மட்டக்களப்பு ஒய்வு நிலை காணியாளரும், இலங்கைத்தமிழ் அரசுக்கட்சி உறுப்பினருமான குருநாதன் ஜெனிவா செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜெனிவா மனித உரிமைகள் கூட்டத் தொடரின் 54 ஆவது செயலஅமர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் இதில் பங்கேற்பதற்காக செல்ல இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இவருடன் ஐரோப்பிய நாடுகளில் உள்ள... Read more »

புதிய பொலிஸ்மா அதிபரை நியமிக்கவுள்ள ஜனாதிபதி

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த மாதம் புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்கவுள்ளார். தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட மாட்டாது என பொலிஸ் ஆணைக்குழு ஜனாதிபதி செயலகத்திற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளதை அடுத்தே இந்த செய்தி... Read more »

கன மழையால் மக்கள் பாதிப்பு!

நாட்டில் கடந்த சில நாட்களாக நிலவும் மோசமான காலநிலை காரணமாக ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. தரவுகளின்படி நான்கு மாவட்டங்களில் 15,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் கடும் மழை மற்றும் பலத்த காற்றினால் 3,672 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த... Read more »

மூடப்படும் நிலையில் நாட்டிலுள்ள வைத்தியசாலைகள்

நாட்டில் சிக்கலான சூழ்நிலையில் இயங்கி வரும் பல மருத்துவமனைகள், கிராமப்புற மருத்துவமனைகள் மற்றும் மத்திய மருந்தகங்கள் அடுத்த இரண்டு வாரங்களில் மூடப்படும் என அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மீதமாக இருக்க வேண்டிய மருத்துவர்களின் எண்ணிக்கையை விட குறைவாக உள்ள வைத்தியசாலைகள், மருந்துகள்... Read more »

நீதிபதியை காப்பற்றிய மெய்பாதுகாவலர்

இலங்கை நீதி துறை வரலாற்றில் இவ்வளவு துணிச்சல் மிக்க கெளரவ நீதிபதி ரி.சரவணராஜா நீதிபதியை பாதுகாப்பதற்காக மெய்பாதுகாவலராக இவ்வளவு நாளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த காந்தன் தனது பொலிஸ் சேவையில் ஓர் உன்னத மனநிறைவை அடைந்துள்ளார். பாதுகாப்பு குறைக்கப்பட்டும், தனி ஒருவராக நீதிபதி... Read more »

2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை

2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறைந்தபட்ச கொடுப்பனவாக ரூ.500 வழங்குவதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கப்படும் என நிதியமைச்சின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொதுத்துறை ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 1000 ரூபாய் கொடுப்பனவு மற்றும் ஓய்வூதியம் பெறுவோருக்கு ஒரே நேரத்தில் அதிகரிப்புடன் வருமான வரி கணிசமாக உயர்த்தப்பட்ட தொழில்... Read more »