உந்துருளி திருட்டு இருவர் சிக்கினர்..!

உந்துருளி திருட்டு இருவர் சிக்கினர்..! உந்துருளி திருட்டுடன் தொடர்புடைய இரண்டு சந்தேக நபர்கள் வெலிவேரிய பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். நீர்கொழும்பு பிராந்திய குற்ற விசாரணைப் பணியக அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, சீதுவ பகுதியில் வைத்து குறித்த சந்தேக... Read more »

இன்றைய தினம் முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்..!

இன்றைய தினம் முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்..! நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை இன்று இரவு முதல் அதிகரிக்கக் கூடும் என அந்த... Read more »
Ad Widget

முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு

முட்டை விலை மீண்டும் அதிகரிப்பு நாட்டில் ஏற்பட்ட அதிதீவிர வானிலையில் சிக்கி முட்டை இடும் கோழிகள் மட்டும் 28 இலட்சத்துக்கும் அதிகமானவை உயிரிழந்துள்ளன. இது தமக்கு மிகவும் கவலை அளிப்பதாக அகில இலங்கை முட்டை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார். இலங்கை மக்களுக்கு ரூ.26-27... Read more »

வெள்ளம் மற்றும் மின்வெட்டால் பழுதடைந்த 12,000 கிலோகிராம் இறைச்சி பறிமுதல்:

வெள்ளம் மற்றும் மின்வெட்டால் பழுதடைந்த 12,000 கிலோகிராம் இறைச்சி பறிமுதல்: ​அநுராதபுரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கால்நடைப் பண்ணையில் சேமிக்கப்பட்டிருந்த சுமார் 12,000 கிலோகிராம் இறைச்சி, மனித நுகர்வுக்குத் தகுதியற்றது எனக் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து இன்று (டிசம்பர் 8) சீல் வைக்கப்பட்டது என்று பொதுச்... Read more »

அனர்த்தத்தை அனுதாபமாகப் பார்க்காமல் கடினமாக உழைத்து மீண்டும் எழுவோம்..!

அனர்த்தத்தை அனுதாபமாகப் பார்க்காமல் கடினமாக உழைத்து மீண்டும் எழுவோம்..! சேதமடைந்த மதஸ்தலங்களை அபிவிருத்தி செய்வது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. வெள்ளம் காரணமாக மாவட்டத்தில் 228 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. அந்த வீடுகள் இருந்த இடங்களில் மக்கள் மீள்குடியேற்றுவதா அல்லது வேறு இடத்தில் மீள்குடியேற்றுவதா என்பது... Read more »

பேராதனை களு பாலம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்..!

பேராதனை களு பாலம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்..! பேராதனை மற்றும் சரசவி உயன ரயில் நிலையங்களுக்கு இடையிலான பகுதியில் மகாவலி ஆற்றின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்டுள்ள ரயில் பாலத்தை இரட்டைப் பாதையாக அபிவிருத்தி செய்வதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ‘களு பாலம்’ என... Read more »

4500 வீடுகளை தரைமட்டமாக்கிய டித்வா!

டித்வா புயல் தாக்கத்தினால் ஏற்பட்ட அனர்த்தங்களால் நாட்டில் 4,517 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. மண்சரிவு மற்றும் வௌ்ள அனர்த்தங்களால் 76,066 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக அந்த நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. குறித்த அறிக்கையின் அடிப்படையில் கண்டி மாவட்டத்தில்... Read more »

பேரிடரால் பலியானோரின் எண்ணிக்கை 627 ஆக உயர்வு!

சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 627 ஆக அதிகரித்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை அனர்த்தங்களால் 190 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 27,663 குடும்பங்களைச் சேர்ந்த 89,857 தனிநபர்கள் 956 பாதுகாப்பான மையங்களில்... Read more »

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியான தகவல்!

பேரிடர் நிலைமை காரணமாக பாதிக்கப்பட்ட பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுவதற்கான சரியான திகதி நாளை (08) கல்வி அமைச்சில் நடைபெறும் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் 500க்கும் மேற்பட்ட... Read more »

வழமைக்கு திரும்பியது ரந்தம்பே – மஹியங்கனை மின் பரிமாற்றக் கட்டமைப்பு!

சீரற்ற காலநிலை காரணமாக சேதமடைந்திருந்த ரந்தம்பே முதல் மஹியங்கனை வரை செல்லும் 132 கிலோவோல்ட் மின் பரிமாற்றக் கட்டமைப்பு தற்போது சீர்செய்யப்பட்டுள்ளது. நேற்று மாலை 5.30 மணியளவில் இக்கட்டமைப்பை வழமைக்கு கொண்டுவர முடிந்ததாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இதனையடுத்து மஹியங்கனை மற்றும் கிழக்கு... Read more »