இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கான நியமனங்கள்

2025 நவம்பர் 6 மாண்புமிகு அனுர குமார திஸாநாயக்க இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி செயலகம் கொழும்பு 1. மாண்புமிகு ஜனாதிபதி அவர்களே இழப்பீட்டுக்கான அலுவலகத்திற்கான நியமனங்கள் மேலே குறிப்பிடப்பட்டுள்ள இழப்பீட்டுக்கான அலுவலகத்தின் (Office of Reparations) காலியாக உள்ள நான்கு பதவிகளுக்கான... Read more »

புத்தளத்தில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு..!

புத்தளத்தில் பெருந்தொகையான கஞ்சா மீட்பு..! கற்பிட்டி உச்சமுனை களப்பு பகுதியில் பெருந்தொகையான கேரளக் கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். ‘முழு நாடுமே ஒன்றாக’ தேசிய செயற்பாடு மற்றும் ‘போதையில்லா நாடு – ஆரோக்கியமான பிரஜைகள் வாழ்க்கை’ என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, எதிர்கால சந்ததியினரை... Read more »
Ad Widget

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை: அமைச்சர் விளக்கம்

முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியனுக்கு சேவை நீடிப்பு மறுக்கப்படவில்லை: அமைச்சர் விளக்கம் முன்னாள் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனுக்கான சேவை நீடிப்பு திட்டமிட்டு மறுக்கப்படவில்லை என்றும், குறித்த காலப்பகுதியில் அத்தகைய நீடிப்பின் அவசியம் ஏற்பட்டிருக்காது என்றும் அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த... Read more »

ஷெங்கன் விசா நியமனங்கள் இனி VFS குளோபல் மூலம் மட்டுமே பதிவு: ஜேர்மன் தூதரகம் அறிவிப்பு

ஷெங்கன் விசா நியமனங்கள் இனி VFS குளோபல் மூலம் மட்டுமே பதிவு: ஜேர்மன் தூதரகம் அறிவிப்பு இலங்கையிலுள்ள ஜேர்மன் தூதரகம் ஷெங்கன் விசா (Schengen Visa) விண்ணப்பங்களுக்கான நியமன நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. நேற்று முதல், இனிவரும் காலங்களில் விசா விண்ணப்பங்களுக்கான அனைத்து... Read more »

2 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாடசாலை அதிபர், மகன் கைது: அனுராதபுரத்தில் அதிர்ச்சி!

2 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயினுடன் பாடசாலை அதிபர், மகன் கைது: அனுராதபுரத்தில் அதிர்ச்சி! அனுராதபுரம்: அனுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் சுமார் 20 மில்லியன் ரூபாய்க்கும் (இரண்டு கோடி) அதிகமான பெறுமதியுடைய ஹெரோயினுடன் பாடசாலை அதிபர் ஒருவரும், அவரது 22 வயது மகனும் நேற்று... Read more »

அதிமுக்கிய அறிவிப்பு: 2024/2025 ஆண்டுக்கான வருமான வரி அறிக்கை – நவம்பர் 30 இறுதி நாள்

அதிமுக்கிய அறிவிப்பு: 2024/2025 ஆண்டுக்கான வருமான வரி அறிக்கை – நவம்பர் 30 இறுதி நாள் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD), 2024/2025 மதிப்பீட்டு ஆண்டுக்கான வருமான வரி அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயித்து பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. நவம்பர் 30 இற்குள்... Read more »

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்..!

இந்திய – இலங்கை மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்..! இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நீண்டகாலமாக மீனவர் பிரச்சினைகள் நிலவி வருவதாகவும், அதற்கு சர்வதேச சட்டங்களுக்கு அமைய நடைமுறைப்படுத்தக்கூடிய நிரந்தரத் தீர்வைக் காண இரு நாடுகளும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர்... Read more »

தெதுறு ஓயாவில் மூழ்கி நால்வர் மாயம்..!

தெதுறு ஓயாவில் மூழ்கி நால்வர் மாயம்..! சிலாபம் – தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற நான்கு பேர் இன்று (5) மாலை காணாமல் போயுள்ளனர். 10 பேர் கொண்ட குழு நீராடச் சென்றிருந்த நிலையில், அவர்களில் நான்கு பேர் காணாமல் போயுள்ளதுடன், ஒருவர் மட்டுமே... Read more »

பேஸ்புக் விருந்துபசாரம் சுற்றிவளைப்பு – 10 பேர் கைது..!

பேஸ்புக் விருந்துபசாரம் சுற்றிவளைப்பு – 10 பேர் கைது..! பாணந்துறை, கொரக்கான பிரதேசத்தில் வீடொன்றில் நடத்தப்பட்ட ‘ஃபேஸ்புக் விருந்துபசாரம் சுற்றி வளைக்கப்பட்டு, அதன் உரிமையாளர், அவரது மனைவி உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பாணந்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள்... Read more »

கண்டி குயின்’ சகாக்கள் இருவர் ஹெரோயினுடன் கேகாலையில் கைது !

கண்டி குயின்’ சகாக்கள் இருவர் ஹெரோயினுடன் கேகாலையில் கைது ! டுபாயில் தலைமறைவாக இருக்கும் பிரதான போதைப்பொருள் கடத்தல்காரியான ‘துபாய் குடு திலினி’ என்றும், ‘கண்டி குயின்’ என்றும் அழைக்கப்படும் பெண்ணின் இரண்டு முக்கிய சகாக்கள் கேகாலைப் பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கடந்த... Read more »