கடுமையான வானிலை காரணமாக இலங்கையின் மின்சாரம் 25% முதல் 30% வரை பாதிக்கப்பட்டுள்ளது, இதனால் சுமார் எழுபது லட்சம் (7 மில்லியன்) நுகர்வோர் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை (CEB) அறிவித்துள்ளது. பொது முகாமையாளர் ஷேர்லி குமார, மின்சாரத்தை மீட்டெடுப்பது கடினம் என்றும்,... Read more »
கொழும்பு – நாட்டில் நிலவும் மோசமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் தனது முந்தைய எதிர்வுகூறலைப் புதுப்பித்து, வடக்கு மற்றும் மத்திய மாகாணங்கள் உட்படப் பல பகுதிகளில் 200 மில்லிமீட்டரைத் தாண்டிய மிக அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. உச்சபட்ச மழைவீழ்ச்சி... Read more »
சுமார் 50 ஆண்டுகளுக்குப் பின்னர் இரணைமடுவின் வான் பகுதிகள் வெட்டி விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது இரணைமடு குளத்திற்கு நீர் வரத்து மிக மிக அதிகமாக இருப்பதன் காரணமாக தற்போது இரணைமடு குளத்தின் நீர்மட்டம் 36 அடியாக உயர்ந்துள்ளது இருப்பினும் இன்னும் நீர் அதிகமாக... Read more »
இந்திய-இலங்கை உறவுகளை மேலும் வலுப்படுத்தும் வகையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்க இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 80 தொன் சுகாதாரப் பொருட்களுடனான விமானம் இன்று (29.11.2025) அதிகாலை இலங்கையை வந்தடைந்தது. இலங்கை விமானப்படை அந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்றது குறிப்பிடத்தக்கது. இந்திய... Read more »
விடுதலைப் புலி பயங்கரவாதிகளை ‘வீரர்கள்’ போல் கொண்டாட அனுமதித்தமை அரசாங்கத்தின் கோழைத்தனம் | சரத் வீரசேகர காட்டம். இலட்சக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த தமிழீழ விடுதலைப் புலி பயங்கரவாதிகள் ‘வீரர்கள்’ போல கொண்டாடப்படுவதை அரசாங்கம் அனுமதிப்பது அதன் பொறுப்பற்ற தன்மையைக் காட்டுகிறது என... Read more »
கண்டியில் மண்சரிவு 3 பேர் பலி, நால்வர் மாயம்.!! கண்டி, உடுதும்பர பகுதியில் இடம்பெற்ற மண்சரிவில் 3 பேர் உயிரிழந்துள்ளதுடன் 4 பேர் மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, கண்டி மாவட்டத்திற்கு அவசர அனர்த்த நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த தெரிவித்துள்ளார். நாட்டில்... Read more »
மகாவலி கங்கைப் பள்ளத்தாக்கின் தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், நீர்மட்டம் தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, ஆற்றின் இரு மருங்கிலும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் அனைவரும், தாமதிக்காமல் இப்பகுதிகளில் இருந்து வெளியேறுமாறு நீர்ப்பாசனத் திணைக்களம் (Irrigation Department)... Read more »
மொனராகலை பகுதியில் பெய்து வரும் அடைமழை காரணமாக கும்புக்கன் ஓயா நிரம்பி வழிந்ததால், வெல்லவாய – கொழும்பு பிரதான வீதியின் கும்பக்கன் பகுதி நீரில் மூழ்கியுள்ளது. இதன்போது, 23 பயணிகளுடன் நீரோட்டத்தை கடந்து பயணித்த பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. எனினும், உடனடியாகச்... Read more »
கார் தண்ணீரில் விழுந்தால் இப்படி செய்து உயிர் காக்கலாம்! கார் திடீரென தண்ணீரில் விழும்போது சில விநாடிகளில் எடுக்க வேண்டிய முடிவுகள் தான் உயிரை காப்பாற்றும். இதோ மிகவும் முக்கியமான தகவல்👇 🌊 கார் தண்ணீர் மூழ்கும் போது ஏற்படும் பிரச்சினைகள் 🔌 Power... Read more »
தானாக திறந்து கொண்ட மேல் கொத்மலை வான் கதவுகள்! மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் 3 வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மேல் கொத்மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக, மேல் கொத்மலை... Read more »

