கடன் தர வரிசையில் இலங்கை முன்னேற்றம்

இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு காணப்படுவதாக, ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, குறித்த நிறுவனம் இலங்கையில் கடன் தரத்தை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, நீண்டகால வெளிநாட்டு நாணயங்களை வழங்குபவர்களின் மதிப்பீடு CCC எதிர்மறையிலிருந்து CCC நேர்மறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இது,... Read more »

மீன்களின் விலைகள் அதிகரிப்பு

பண்டிகைக் காலத்தில் மீன்களின் விலை வேகமாக உயர்ந்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ மீனின் சில்லறை விலை கெலவல்ல 2,500 ரூபாவாகவும், தலபாட் 2,280 ரூபாவாகவும், பலயா 1,100 ரூபாவாகவும் உள்ளது. மேலும் பார கிலோ 1,800 ரூபாயாகவும், சாலை 560 ரூபாயாகவும், மத்தி 1020... Read more »
Ad Widget

இறக்குமதி செய்யப்பட்ட அரிசி தொடர்பான முக்கியத் தகவல்!

நாட்டுக்கு இதுவரை 67,000 மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றில் 28,500 மெற்றிக் தொன் பச்சை அரிசியும், 38,500 மெற்றிக் தொன் நாட்டரிசியும் அடங்குவதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட அரிசிக்கு 4.3 பில்லியன் ரூபாய் இற்குமதி வரியாக அறவிடப்பட்டுள்ளதாகவும்... Read more »

மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் – வெட்டுக் காயத்துடன் 3 பேர் வைத்தியசாலையில் அனுமதி

நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து அக்கரை பேட்டையை சேர்ந்த விஜயகுமார் என்பவருக்கு சொந்தமான பைபர் படகில் நேற்று (20) மதியம் 3 மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். கோடியக்கரைக்கு தென்கிழக்கே ராஜ்குமார், ராஜேந்திரன், நாகலிங்கம் ஆகிய 3 மீனவர்களும் இன்று (21) அதிகாலை... Read more »

கொலை செய்வதில் தப்பேயில்லை – எஸ்.பி

குரங்குகளை கொலை செய்வதில் தவறில்லை என முன்னாள் அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். குரங்குகள் உள்ளிட்ட கூடுதலாகக் காணப்படும் விலங்குகளை கொலை செய்ய வேண்டுமெனவும் நாடு முழுவதிலும் ஆண்டுதோறும் தெருநாய்கள் கொல்லப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஒன்றிலேயே அவர் இவ்வாறான... Read more »

கட்சியைத் தூக்கி நிறுத்த முயற்சிக்கும் முன்னாள் ஜனாதிபதி

நாட்டின் எட்டாவது ஜனாதிபதி ரணில், கடந்த செவ்வாய்க்கிழமையன்று, கட்சியின் உயரதிகாரிகளை சந்தித்துள்ளார். ருவன், ஹரீன், வஜிர, ராஜித்த, தலத்தா, மனுஷ, ஷமல் போன்ற ஒரு குழுவினர், இந்தக் கூட்டத்திற்கு வந்திருந்தனர். “அடுத்த வருடம் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. அவற்றை எதிர்கொள்ள திட்டம் தயார் செய்யவேண்டும்” என்று,... Read more »

இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை இஸ்ரேலின் டெல் அவிவ் அருகே விழுந்ததில் 16 பேர் காயமடைந்துள்ளனர். வான் பாதுகாப்பு அமைப்புகளால் ஏவுகணையை இடைமறிக்க முடியாமற் போனதால் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 77 பேர் கொல்லப்பட்டதாக காஸாவின்... Read more »

நாடாளுமன்றத் தேர்தல் வேட்பாளர்களுக்கு ஆணைக்குழுவினால் சிவப்பு சமிஞ்ஞை

இந்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கான வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்களின் பட்டியலை காவல்துறையிடம் வழங்கத் திட்டமிட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் பொலிஸார் சட்ட நடவடிக்கை எடுப்பதாக அதன் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். பொதுத்தேர்தலில் வருமானம் மற்றும் செலவு... Read more »

ஆசிரியர்களுக்கு தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்த கட்டுப்பாடுகள்

மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்களுக்கு தனியார் பயிற்சி வகுப்புகளை நடத்துவதை கட்டுப்படுத்தி மாகாண கல்வி அமைச்சு சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த சுற்றறிக்கையின் பிரகாரம், மேல்மாகாணத்தில் உள்ள பாடசாலை ஆசிரியர்கள் தமது பாடசாலை மாணவர்களிடம் பாடசாலை தவணையின் போது பணம் வசூலித்து தனியார்... Read more »

வக்பு சபையின் விசாரணைகளை ஒலிப்பதிவு செய்த ஒருவர் கைது

வக்பு நியாய சபையின் விசாரணைகளை ஒலிப்பதிவு செய்த குற்றச்சாட்டின் பேரில் ஒருவர் மருதானை பொலிஸாரினால் இன்று (21) கைது செய்யப்பட்டுள்ளார். இச்சபையின் அமர்வு அதன் தலைவர் ஓய்வுபெற்ற நீதிபதியான கலாநிதி யூ.எல்.ஏ. மஜீட் தலைமையில், வக்பு நியாய சபையின் உறுப்பினர்களான ஜனாதிபதி சட்டத்தரணி ஏ.ஏ.எம்.இல்யாஸ்... Read more »