யாழில் மருத்தவரின் காரில் இருந்து மர்மபொருள் ஒன்று மீட்பு!

யாழ்ப்பாண பகுதியில் மருத்துவரின் காரிலிருந்து ஒரு கிராம் 30 மில்லி கிராம் உயிர்கொல்லி ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது என கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் யாழ் மாவட்டம் தென்மராட்சி, கொடிகாமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தில் காரில் பயணித்த 26... Read more »

யாழ் உணவகம் ஒன்றில் ஜ போனை அடகுவைத்து சாப்பிட்ட நபர்

யாழ்ப்பாணத்தில் அண்மையில் வடையும் ரீயும் சாப்பிட்டமைக்காக, உணவகம் ஒன்றில் நபரொருவர் ஐ.போன் அடகு வைத்த சுவாரசியமான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம் நகர் புறத்தில் உள்ள உணவகம் ஒன்றுக்கு, வெளிநாட்டு பயணி ஒருவர் உணவருந்த சென்றுள்ளார். குறித்த உணவகத்தில்... Read more »
Ad Widget

யாழிலுள்ள பிரபல உணவகம் ஒன்றில் வடை வாங்கியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

யாழ் நகரில் பிரபல சைவ உணவகம் ஒன்றில் விற்கப்பட்ட வடையில் கரப்பான்பூச்சி காணப்பட்டமையினால் குறித்த உணவகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணம் சிவன் கோவிலடியில் உள்ள பிரபல சைவ உணவகம் ஒன்றில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் இன்று காலை உழுந்து வடை ஒன்றினை... Read more »

யாழில் உயிரை மாய்த்துக் கொண்ட யுவதி!

இளம் யுவதி ஒருவர் தன் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வடமராட்சி கரவெட்டி பகுதியைச் சேர்ந்த யுவதி ஒருவரே இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைப்பீடத்தில் பட்டம் பெற்ற தவராசா தர்ஷினி (வயது 25)... Read more »

யாழ் தாவடியில் இரு குழுக்களுக்கு இடையில் வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் – தாவடி மதுபான விற்பனை நிலையம் அருகே இரண்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். சனிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பொலிஸார் மேலதிக விசாரணை கோண்டாவில் மற்றும்... Read more »

யாழில் வயோதிபப் பெண்ணிடம் தங்கச் சங்கிலியை பறிப்பு!

யாழில் கிராம சேவகர் என்று போலியாக தன்னை அடையாளப்படுத்தி வயோதிபப் பெண் ஒருவர் அணிந்திருந்த 2 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்று சம்பவம் இடம் பெற்றுள்ளது. இச் சம்பவம் கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது. தனியார் மருத்துவமனைக்குச் சென்று... Read more »

யாழில் மோட்டார் சைக்கிளுடன் டிக்டாக் எடுக்க முயன்று கடலில் வீழ்ந்த இளைஞன்

யாழ் பருத்தித்துறையில் துறைமுகத்தில் நண்பருடன் மோட்டார் சைக்கிளில் டிக்டாக் காணொளி எடுக்க முனைந்த இளைஞரொருவர் கடலில் வீழ்ந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் இன்று மாலை (01-12-2022) மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவத்தில் யாழ்ப பருத்தித்துறையை சேர்ந்த 22 வயதுடைய இளைஞர் ஒருவரே கடலில் வீழ்ந்துள்ளார்.... Read more »

யாழில் திடீர் சுற்றிவளைப்பில் மாட்டிக்கொண்ட வர்த்தகர்கள்

யாழ்.நகரில் உள்ள உணவகங்கள், பலசரக்கு விற்பனை நிலையங்களில் மாநகர பொதுச் சுகாதார பரிசோதகர்கள் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். இதன்போது காலாதியான பொருட்கள் விற்பனை செய்த 12 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணை இன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோது வர்த்தகர்கள் தங்கள் மீதான குற்றச்சாட்... Read more »

இன்று காலை இடம் பெற்ற வாகன விபத்தில் பெண் தாதி ஒருவர் உயிரிழப்பு!

திருகோணமலை, புல்மோட்டை பிரதான வீதி , கும்புறுப்பிட்டிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் தாதி ஒருவர் பலியாகியுள்ளளார். அத்துடன், இந்த விபத்தில் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். சம்பவத்தில் நிலாவெளி பகுதியைச் சேர்ந்த குச்சவெளி வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் கீதாஞ்சனா தேவி (வயது 44)... Read more »

யாழில் பிறந்து பதினொரு மாதங்களேயான குழந்தை உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த 11 மாதங்களேயான குழந்தை உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. காரைநகர் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் ஜீவிதா என்ற 11 மாத குழந்தைக்கு நேற்று அதிகாலை திடீர் சுகவீனம் ஏற்பட்டமையால், காரைநகர் வலந்தலை வைத்தியசாலையில் பெற்றோர் அனுமதித்தனர். இந்நிலையில் அங்கிருந்து... Read more »