மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவின் சிவன்கோயில் வீதி பேத்தாழையில் வீடொன்றின் கதவினை உடைத்து திருட்டு!

மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவின் சிவன்கோயில் வீதி பேத்தாழையில் வீடொன்றின் கதவினை உடைத்து பெறுமதி வாய்ந்த பொருட்கள் சில திருடப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். குறித்த வீட்டில் யாரும் இல்லாத நிலையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்தனர். இதன்போது தங்க நகைகள் 6 பவுன்,பணம் ரூபா 60.000,ஒலி... Read more »

யாழில் நலிவுற்ற குடும்பங்களுக்கு உதவிப் பொருள் வழங்கும் சீனா!

யாழ். குடா நாட்டில் உள்ள நலிவுற்ற குடும்பங்களுக்குச் சீன அரசின் உதவிகள் வழங்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள நலிவுற்ற குடும்பங்களில் ஆயிரத்து 300 குடும்பங்களுக்கு சீன அரசின் உதவிப் பொதிகள் மாவட்ட செயலகத்தில் வைத்து நாளை வழங்கப்படவுள்ளன. இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீனாவின் பிரதித்... Read more »
Ad Widget

மட்டக்களப்பு புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் முதன் முறையாக இடம் பெற்ற சூரசம்கார நிகழ்வு!

மட்டக்களப்பு நகரில் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றான புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் விநாயகர் சஸ்டி விரத்தத்தை சிறப்பிக்கும் முகமாக ஆலய வரலாற்றில் முதன் முறையாக ஆனைமுகப் பெருமான் கஜமுகா சூரனை வதம் செய்யும் சூரசம்கார நிகழ்வு மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.... Read more »

யாழ் மற்றும் சென்னை விமானங்களுக்கான கட்டணங்கள் குறைப்பு!

யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை இரு நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாரத்தில் மூன்று நாட்கள் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு... Read more »

யாழில் 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்ப்படும் ஐஸ் போதைப்பொருள்

யாழ்ப்பாணத்தில் ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருளை 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வது விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றைய தினம் யாழில் 18 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஆறுகால்மடம் மற்றும் கொக்குவிலை சேர்ந்த 24 மற்றும் 25... Read more »

யாழில் கிளினிக்கில் வைத்தியருடன் இருந்த தாதியை மோசமாக தாக்கிய வைத்தியரின் மனைவி!

யாழ்ப்பாண நகரப்பகுதிக்கு சமீபத்தில் கிளினிக் ஒன்றை நடாத்திவரும் வைத்தியர் கடந்த வியாழக்கிழமை (22-12-2022) இரவு 11 மணியளவில் கிளினிக்குக்குள் புகுந்த மனைவியால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் தங்கியிருந்த மருத்துவ உதவியாளரான இளம் பெண்ணையும் கடுமையாக தாக்கியுள்ளார். வைத்தியரின் கிளினிக் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்படுவதாக... Read more »

யாழில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழப்பு!

யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்ப பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணும், அவரது மகளும் நேற்றைய தினம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவரது புடவை மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சிக்குண்டு விபத்திற்குள்ளாகி குறித்த பெண் உயிரிழந்துள்ளார். இந்த... Read more »

தனது இடமாற்றம் குறித்து எழுத்து மூல அறிவிப்பு வெளியிட்டுள்ள யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்

இடமாற்றம் தொடர்பில் தனக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்படவில்லை என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசனுக்கு இடமாற்றம் என ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்... Read more »

கொழும்பிற்கு இடமாற்றம் செய்யப்படும் யாழ் மாவட்ட செயலாளர்

யாழ். மாவட்ட செயலாளர் கணபதிப்பிள்ளை மகேசன் கொழும்பிற்கு இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம் யாழ். மாவட்ட செயலராக தற்போதைய கிளிநொச்சி மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. மேலும் கிளிநொச்சி மாவட்ட செயலாளராக புதியவர் ஒருவர் நியமிக்கப்படுவார் என... Read more »

ஆடை விற்பனை நிலையத்தினுள் திருட்டில் ஈடுபட்ட சகோதரிகள்

ஆடை விற்பனை நிலையம் ஒன்றுக்குள் நுழைந்து சுமார் 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆடைகளை திருடிய குற்றச்சாட்டில் சகோதரிகள் இருவர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் கண்டியில் உள்ள ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் இடம்பெற்றுள்ளதாக கண்டி தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எதிர்வரும் புத்தாண்டுக்கு... Read more »