63 பொருட்களுக்கான விசேட வரி நீடிப்பு..

63 பொருட்களுக்கான விசேட வரி நீடிப்பு… அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட தெரிவு செய்யப்பட்ட 63 வகையான பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இறக்குமதி விசேட வர்த்தக பொருள் வரியை எவ்வித திருத்தங்களுமின்றி தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார... Read more »

யில் அதிக வலுவான எலெக்ட்ரிக் முச்சக்கர வண்டிகளை சந்தைக்கு

டொயோட்டா நிறுவனம் குறைந்த விலையில் அதிக வலுவான எலெக்ட்ரிக் முச்சக்கர வண்டிகளை சந்தைக்கு அறிமுகப்படுத்துகிறது. நகர போக்குவரத்தில் இது ஒரு முக்கிய அம்சமாக அமையும் என்பது எதிர்ப்பார்ப்பு. ஒரு முறை சார்ஜ் செய்தால் 150km வரை ஓடக்கூடியது. அடிப்படை விலை 8,000 அமெரிக்க டொலர்கள்... Read more »
Ad Widget

வரலாற்றில் முதன் முறையாக இன்று, புதிய மைல்கல்லை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

வரலாற்றில் முதன் முறையாக இன்று, புதிய மைல்கல்லை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை கொழும்பு பங்குச் சந்தை இன்று -23- மற்றுமொரு மைல்கல்லை எட்டியுள்ளது. அதன்படி, இன்று முற்பகல் கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் வரலாற்றில் முதன் முறையாக 15... Read more »

வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள வடக்கு பனை உற்பத்திகள்.

வெளிநாடுகளுக்கு செல்லவுள்ள வடக்கு பனை உற்பத்திகள். 3500 மில்லியனுக்கு ஏற்றுமதி செய்ய திட்டம்..தலைவர் சகாதேவன். வட மாகாணத்தில் இருந்து சுமார் 3500 மில்லியன் ரூபா பெறுமதியான பனை சார் உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவதற்கான திட்டங்கள் தயார் செய்யப்பட்டுள்ளதாக பனை அபிவிருத்தி சபையின்... Read more »

வாகன இறக்குமதிக்கான அனுமதியில் பங்குச் சந்தையில் ஏற்பட்டுள்ள சடுதியான மாற்றம்

வாகன இறக்குமதிக்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியதன் பின்னர் கொழும்பு பங்குச் சந்தையில் கணிசமான அதிகரிப்பைக் காணமுடிந்துள்ளது. நேற்றைய தினம் அனைத்து பங்குகளும் 156.4 வீதத்தினால் பெறுமதி அதிகரிப்பை காட்டியுள்ளன. அதன் பிரகாரம் சுட்டியொன்றின் பெறுமதி 14,810 ஆகும். Read more »

வரலாற்றில் முதல் தடவையாக விலைச் சுட்டெண் 14,500 புள்ளிகளை கடந்துள்ளது

வரலாற்றில் முதல் தடவையாக விலைச் சுட்டெண் 14,500 புள்ளிகளை கடந்துள்ளது கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) வரலாற்றில் முதல் தடவையாக 14,500 புள்ளிகளை இன்று (16) கடந்துள்ளது. இன்றைய நாள் நிறைவில் அனைத்துப் பங்குகளின் மொத்த விலைச் சுட்டெண்... Read more »

கடனட்டைகள் தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

இவ்வருடத்தின் ஒக்டோபர் மாத இறுதி வரை நாட்டில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் எண்ணிக்கை 1,942,989 ஆகும். இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையில், இவ்வருடத்தின் செப்டெம்பர் மாதம் வரையான காலப்பகுதிக்குள் நாட்டில், 1,936,336 கடன் அட்டைகள் பயன்பாட்டில் இருந்துள்ளன. இதன்படி, செப்டெம்பர்... Read more »

வாகன இறக்குமதி சங்கத்தின் முக்கிய அறிவிப்பு!

வாகன இறக்குமதி தொடர்பில் அரசாங்கத்தில் உள்ள எந்தவொரு தரப்பினரும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக வாகனங்களை வாங்குவது அல்லது விற்பது குறித்து குழப்பமடையத் தேவையில்லை என குறித்த சங்கத்தின் தலைவர் பிரசாத்மானகே தெரிவித்தார். 4-5 வருடங்களாக வாகனம்... Read more »

வாகன இறக்குமதி தொடர்பான அப்டேட்!

நாட்டில் வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் அரசாங்கமோ அல்லது எந்தவொரு அதிகாரியோ குறிப்பிட்ட திகதியை இதுவரை அறிவிக்கவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. எவ்வாறெனினும், டிசம்பர் இறுதி அல்லது எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் பஸ் மற்றும் லொறிகளை இறக்குமதி செய்வதற்கு அனுமதி... Read more »

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று வீதத்தின்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 286 ரூபா 19 சதம் விற்பனை பெறுமதி 294 ரூபாய் 80 சதமாக பதிவாகியுள்ளது ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 360 ரூபாய் 91 சதம்... Read more »