நடிகை குஷ்பு கைது!

தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மகளிரணியினர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் திமுக அரசைக் கண்டித்தும் மாணவிக்கு நீதி கோரியும் பாஜக மகளிரணி சார்பில் இன்று(3) ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, மதுரை முதல் சென்னை... Read more »

5 கிலோ நகைகள் அணிந்து திருமலைக்கு சென்ற பக்தர்

5 கிலோ நகைகள் அணிந்து திருமலைக்கு சென்ற பக்தர் புத்​தாண்​டையொட்டி திருப்பதி ஏழுமலை​யான் கோயி​லில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோ​தி​யது. இதனால் இலவச தரிசனம் வாயிலாக சுவாமியை தரிசிக்க 14 மணி நேரம் வரை பக்தர்கள் காத்​திருந்​தனர். புத்​தாண்டை முன்னிட்டு, நேற்று அதிகாலை 2... Read more »
Ad Widget

சீமான் கைது!

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவிக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் ஆர்ப்பாட்டத்துக்கு பொலிஸார் அனுமதி வழங்கவில்லை. இதுகுறித்து பேசிய சீமான், அறவழியில் போராட கூட தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை என... Read more »

மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ரணில்

மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய ரணில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (27) புது டில்லியில் உள்ள இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். இதன்போது, மன்மோகன் சிங்கின் மனைவி குர்ஷரன் கவுர் கோஹ்லிக்கு... Read more »

பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரம் – பிரதான சந்தேக நபர் தொடர்பில் வெளியான தகவல்

சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்துவரும் பொறியியல்பீட மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலனான மாணவருடன் மாணவி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் இருவரும் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதுடன், காதலனை அங்கிருந்து... Read more »

இந்தியாவின் முன்னாள் பிரதமர் காலமானார்.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் காலமானார். பல்லின மக்களின் அன்பை பெற்ற இந்திய முன்னாள் பிரதமர் #மன்மோகன் சிங் 92 வயதில் சற்றுமுன் காலமானார். Read more »

“அரசியலின் கரடுமுரடான உலகில்…” – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்

“அரசியலின் கரடுமுரடான உலகில்…” – பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் பிரியங்கா காந்தி இரங்கல் அவரது நேர்மை எப்போதும் எங்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும், மேலும் இந்த நாட்டை உண்மையாக நேசிப்பவர்கள் மத்தியில் அவர் என்றென்றும் தலைநிமிர்ந்து நிற்பார், அவர் தனது எதிரிகளால்... Read more »

அரபு நாடுகளுடன் நல்லுறவுக்கு அவர் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பது ஏன்?

குவைத்தில் மோதி: அரபு நாடுகளுடன் நல்லுறவுக்கு அவர் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பது ஏன்? பிரதமர் நரேந்திர மோதி டிசம்பர் 21, மத்திய கிழக்கின் எண்ணெய் வளம் மிக்க நாடான குவைத்துக்கு இருநாட்கள் பயணம் மேற்கொள்கிறார். 1981ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு பிறகு... Read more »

43 வருடங்களுக்கு பின் இந்தியாவுக்கு கிடைத்த வரவேற்பு

43 வருடங்களுக்கு பின் இந்தியாவுக்கு கிடைத்த வரவேற்பு பிரதமர் நரேந்திர மோடி இரு நாட்கள் அரசு முறை பயணமாக நேற்று (21) குவைத் சென்றார். அந்த நாட்டு துணை பிரதமர் மற்றும் இந்திய வம்சாவளியினர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். மேற்கு ஆசியாவில் குவைத்... Read more »

மோடி இருநாள் உத்தியோகபூர்வ குவைத் விஜயம்

மோடி இருநாள் உத்தியோகபூர்வ குவைத் விஜயம்- 43 வருடத்தில் இந்தியத் தலைவர் ஒருவர் செல்வது முதல் முறை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இன்று 21 ஆம் திகதி குவைத் நாட்டுக்கு விஜயம் செய்கிறார். குவைத் அமிர்... Read more »