புதிய ஜனாதிபதிக்கு இந்திய பிரதமர் வாழ்த்து இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவிற்கு இந்திய பிரதமா் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இதுகுறித்து இந்திய பிரதமா் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார். ‘இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை கொள்கை,... Read more »
அநுரவுக்கு ராகுல் காந்தி வாழ்த்து இலங்கையின் புதிய ஜனாதிபதிக்கு காங்கிரஸின் மூத்த தலைவரும் மக்களவையின் எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்திலேயே அவர் இந்த வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். குறித்த வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, இலங்கையின் 9ஆவது நிறைவேற்று ஜனாதிபதியாக... Read more »
குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு அவர் ஜனாதிபதி ஜோ பைடனை சந்தித்து பேசினார். நியூயார்கில் நடைபெற்ற இந்திய வம்சாவளியினரை சந்தித்து உரையாற்றினார். அமெரிக்காவின் நியூயார்க்கில் பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸை இந்திய பிரதமர் மோடி சந்தித்து... Read more »
இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும் குவாட் அமைப்பின் மாநாடு அமெரிக்காவின் டெல்வாரே நகரில் உள்ள வில்மிங்டனில் நடைபெறுகிறது. குவாட் மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பிலடெல்பியா விமான நிலையத்தில் பிரதமர்... Read more »
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் விஜய் தற்போது அரசியலிலும் ஈடுபட்டுள்ளார். இதனால் சினிமாவிலிருந்து விலக முடிவு செய்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும் பாடல் வெளிவந்தது. தமிழக வெற்றிக்கழகம் கட்சி துவங்கிய 6 மாதங்களுக்கும் மேல்... Read more »
இந்தியா, கேரளா வயநாட்டில் கடந்த செவ்வாய்க்கிழமையன்று கன மழை கொட்டித் தீர்த்தமையால் அடுத்தடுத்து ஏற்பட்ட மண்சரிவில் ஏராளமான மக்கள் உயிருடன் மண்ணுக்குள் புதைந்தனர். பலி எண்ணிக்கை – 358 இந்த மண்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 358ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தின்... Read more »
இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இன்டிகோ (IndiGo) அதன் 18வது ஆண்டு நிறைவை நெருங்கி வரும் நிலையில், விரிவாக்கப் பணியில் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், இன்டிகோ தனது சர்வதேச பாதை வலையமைப்பில் புதியதாக வட இலங்கையின் யாழ்ப்பாணத்தை அறிவித்துள்ளது. இதன்படி, செப்டம்பர் முதலாம் திகதி... Read more »
உலகளவில் ஸ்திரமற்ற சூழ்நிலையிலும், உலக நாடுகளுக்கு நம்பிக்கை ஒளியாக இந்தியா திகழ்கிறது என பிரதமர் மோடி கூறினார். தொழில்துறை கூட்டமைப்பு ஏற்பாடு செய்த பட்ஜெட்டிற்கு பிந்தைய நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது, சர்வதேச அளவில், ஸ்திரமற்ற சூழ்நிலையில் மத்தியிலும் நம்பிக்கைக்கான ஒளிவிளக்காக இந்தியா திகழ்கிறது.... Read more »
இந்தியாவின் கேரளாவில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 89 ஆக உயர்வடைந்துள்ளது. கேரளாவை புரட்டிப்போட்ட மண்சரிவு – 89 பேர் பலி இந்தியா,கேரளாவில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகின்றது. தொடர்ச்சியாக நேற்று திங்கட்கிழமை இரவு பெய்த கன மழையின்... Read more »
பங்களாதேஷ் அரசாங்கம் நாடாளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இராணுவத்தை நிலைநிறுத்துவதற்கும் அந்நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வன்முறை காரணமாக தலைநகர் டாக்காவில் மேலும் 35 பேர் உயிரிழந்ததன் பின்னர் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச உடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்காளதேசத்தில் சுதந்திர... Read more »