கனிமொழி உட்பட 15 எம்.பி.க்களுக்கு இடைக்காலத் தடை

இந்திய பாராளுமன்றத்தின் மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது இருவர் வண்ண புகை குண்டுகளை வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதையடுத்து பாதுகாப்பு குறைபாடு குறித்து எதிர்க்கட்சியினர் இன்று கேள்வி எழுப்பினர். இன்று காலை மக்களவை கூடியதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பாதுகாப்பு குறைபாடு தொடர்பாக அறிக்கை... Read more »

ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் அவசரக் கடிதம்

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள 45 தமிழக மீனவர்கள் மற்றும் 138 படகுகளை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். “புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்தைச் சேர்ந்த 6 மீனவர்கள்... Read more »
Ad Widget

கூட்ட நெரிசலால் சபரிமலையில் தவிக்கும் பக்தர்கள்

மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை நவம்பர் 16ஆம் திகதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் சபரிமலையில் திரண்டதால், அவர்கள் வழிபாட்டுக்காகப் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும்... Read more »

இந்திய உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு

இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய எடுக்கப்பட்ட முடிவு சட்டப்பூர்வமானது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அமர்வு முன் விசாரணை பல ஆண்டுகளாக... Read more »

சுவை மிகுந்த உணவுப் பட்டியலில் இந்தியாவிற்கு 11வது இடம்

டேஸ்ட் அட்லஸ் இணையதளம் நடத்திய சுவை மிகுந்த உணவுகள் கொண்ட நாடுகள் பட்டியலில் இந்தியா 11வது இடத்தில் உள்ளது. உணவு பொருட்களில் இந்தியாவின் 4 உணவுகள் இடம்பிடித்துள்ளன. உலகின் டாப் 100 சிறந்த உணவு வகைகளை டேஸ்ட் அட்லஸ் என்ற குரோஷியன் டிராவல் அனுபவ... Read more »

லோக்சபாவுக்குள் நுழைந்த இனந்தெரியாத இருவர்

இந்திய பாராளுமன்றத்தின் லோக்சபாவுக்கு இரண்டு இனந்தெரியாத நபர்கள் இன்று பிற்பகல் நுழைந்து எம்.பி.க்கள் மற்றும் சபாநாயகர் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் பெரும் பதற்றம் ஏற்பட்டது. இதன் காரணமாக லோக்சபா பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. குறித்த இருவரையும் டெல்லி பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன்,... Read more »

21 பணக்காரர்களின் தலையை துண்டித்த மந்திரவாதி

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 42 வயதான சத்யம் தன்னை ஒரு மந்திரவாதியாக பணக்காரர்களிடம் அறிமுகம் செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். தான் நடத்தும் பூஜை மூலம் அதிர்ஷ்டம், அழகான பெண்களின் சகவாசம், கூடுதல் சொத்துக்கள் கிடைக்கும் என அவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறுவார். சில... Read more »

அட்டைப்பெட்டியில் குழந்தையின் உடல்

தமிழ்நாட்டில் உயிரிழந்த குழந்தையின் உடலை அட்டைப்பெட்டியில் வைத்து கொடுத்த மருத்துவமனை ஊழியர்களின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை புளியந்தோப்பை சேர்ந்த மசூத்தின் மனைவி சோபியாவுக்கு, 6ம் தேதி வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்து இறந்துள்ளது. முன்னதாக பிரசவ வலி ஏற்பட்ட போது மழை வெள்ளம்... Read more »

வலி நிவாரணி மாத்திரைகள் இலங்கைக்கு கடத்த முயற்சி

ராமேஸ்வரத்தில் இருந்து நாட்டுப் படகில் இலங்கைக்கு கடத்தப்பட்டவிருந்த பல இலட்சம் மதிப்புள்ள வலி நிவாரணி மாத்திரைகளை இந்திய கடலோர காவல் படையினர் கைப்பற்றியுள்ளனர். ராமேஸ்வரத்திலிருந்து இலங்கைக்கு அடிக்கடி தங்கம், அரிய வகை கடல்வாழ் உயிரினங்களான கடல் அட்டைகள் மற்றும் மஞ்சள், பீடி இலை உள்ளிட்டவை... Read more »

இளைஞனுக்கு எமனான தண்ணீர்!

இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் தேனீ கிடந்துள்ள தண்ணீரை குடித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள பெரேசியா பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவத்தில் அதே பகுதியை சேர்ந்த 22 வயதான ஹிரேந்திரா... Read more »