உலக சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக தெரியவருகிறது. இந்த நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,800 அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இதற்கு முன்னர் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1753 அமெரிக்க டொலர்களாக இருந்துள்ள நிலையிலேயே இந்த விலை அதிகரிப்பு பதிவாகியுள்ளது செட்டியார்தெரு... Read more »
இந்தோனேசியாவின் மவுண்ட் செமேரு எரிமலை வெடித்துள்ளது. இதனால் வானத்தில் சாம்பல் படிந்துள்ள நிலையில் நாட்டின் முக்கிய தீவான ஜாவாவின் ஒரு பகுதியில் இருந்து மக்கள் வெளியேறியுள்ளனர். காயங்கள் எதுவும் பதிவாகவில்லை எனினும் மக்கள் அப்பகுதியிலிருந்து குறைந்தது 8 கிமீ (5 மைல்) தொலைவில் இருக்குமாறு... Read more »
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஒஸ்டின் நகரில் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பொலிஸ் அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். தொழில்நுட்ப துறையில் தொழில் புரியும் இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த 33 வயதுடைய ராஜ் என்பவர் இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.... Read more »
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் இடம்பெற்ற விபத்தில் இலங்கை குடும்பத்தை சேர்ந்த 17 மாணவன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் கல்வின் விஜயவீர என்ற கொழும்பில் பிறந்த மாணவரே வியாழனன்று உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. சிட்னியின் வடமேற்கில் உள்ள கார்லிங்போட்டில் உள்ள பாடசாலைக்கு சக மாணவர்களுடன் சென்றுகொண்டிருந்த கல்வின்விஜயவீர... Read more »
உலகில் மக்கள் வசிப்பதற்கு செலவு மிகுந்த ஆடம்பர நகரங்கள் பட்டியலில் நியூயார்க், சிங்கப்பூர் முதன்மை இடங்களை வகிக்கின்றன. நியூயார்க், எகனாமிஸ்ட் இன்டலிஜென்ஸ் யூனிட் அமைப்பின் உலகளாவிய வாழ்க்கைச் செலவு கணக்கெடுப்பின்படி இந்த தகவல் வெளியாகியுள்ளது. நியூயார்க், சிங்கப்பூர் நகரங்கள் முதன்மை உலக அளவில் மக்கள்... Read more »
பிரித்தானியாவில் ஸ்ட்ரெப் ஏ பாக்டீரியா தொற்று தற்போது பரவலடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ட்ரெப் ஏ என்பது தொண்டை அழற்சி,டான்சில்லிடிஸ் மற்றும் ஸ்கார்லெட் காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும் பொதுவான தொற்று ஆகும். பாக்டீரியா தொற்று இந்நிலையில் குறித்த பாக்டீரியா தொற்றுக்கு ஆளான நான்கு ஆரம்பப்... Read more »
கடந்த ஒக்டோபர் மாதம் கனடா – மார்க்கம் நகரில் நிகழ்ந்த வீதி விபத்தில் சிக்கிய யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட குடும்பத்தில் , காயமடைந்து சிகிற்சை பெற்று வந்த தாயாரும் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அன்றையதினம் இடம்பெற்ற விபத்தில் மகன் மற்றும் மகள் ஸ்தலத்தில் உயிரிழந்த நிலையில்... Read more »
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. நேற்றைய நிலவரப்படி, சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை 2 சதவீத உயர்வில் காணப்படுகின்றது. அத்துடன், இந்தியா மற்றும் இலங்கை உள்ளிட்ட நாடுகளிலும் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்துச் செல்கின்றது.... Read more »
பிரான்ஸின் தென் பகுதியில், அடையாள மோசடிக்குள்ளானதாகக் கூறப்படும் பெண்ணுக்கு, கடந்த இரண்டு ஆண்டுகளில் 10,000 யூரோக்களுக்கு மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. செபோரா(Séphora) என்ற பெண் Pyrénées-Orientales பகுதியில் வாழ்ந்து வருகின்றார். 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதன் முறையாக இந்த பிரச்சினை ஆரம்பித்துள்ளது. கொரோனா... Read more »
இலங்கையின் பொருளாதார நிலைமை தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள குறுகிய கால நடவடிக்கைகள் திருப்தி அளிப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. நாட்டைக் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய நிதி மற்றும் ஏனைய சீர்திருத்தங்கள் தொடர்பில் உலக வங்கியின் பணிப்பாளர் சியோ காந்தா... Read more »