டிக் – டாக் செயலிக்கு தடை விதித்த பிரபல நாடு

இளைஞர்கள் இடையே அடிகம் பிரபலமான டிக் – டாக் செயலிக்கு அமெரிக்கா, கனடா மற்றும் சில ஐரோப்பிய நாடுகள் சமீபத்தில் தடை விதித்தன. அந்த வரிசையில் தற்போது மேற்கு ஐரோப்பிய நாடான பெல்ஜியமும் சேர்ந்துள்ளது. பெல்ஜியம் அரசாங்க அலுவலகங்களில் அரசுக்கு சொந்தமான கம்ப்யூட்டர், செல்போன்... Read more »

சுவிஸ் வரலாற்றில் முதன்முறையாக கருணை கொலை செய்யப்பட்ட கைதி ஒருவர்

சுவிஸ் வரலாற்றில் முதன்முறையாக கைதி ஒருவர் கருணைக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. பிப்ரவரி 28ஆம் திகதி அவர் கருணைக்கொலை செய்யப்பட்டார். ஒருவர் கைதியாகவே இருந்தாலும், தன் விருப்பப்படி தன் வாழ்வை முடித்துக்கொள்ள அவருக்கும் உரிமை உள்ளது என முடிவு செய்யப்பட்டதன்பேரில் அவர் கருணைக்கொலை... Read more »
Ad Widget

பிரான்சில் இராட்சத வெடிகுண்டு மீட்பு!

பிரான்ஸில் 113 கிலோ எடைகொண்ட இராட்சத வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாரிஸ் புறநகரான Bruyères-sur-Oise (Val-dOise) நகரில் இந்த வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் உலகப்போரைச் சேர்ந்த இந்த வெடிகுண்டு செயற்படும் நிலையில் உள்ளது. இந்நிலையில் வீடு கட்டுமானப்பணியின் போது மண் தோண்டப்பட்டபோது இந்த வெடிகுண்டு... Read more »

ஸ்பெயினில் பெண்களுக்கு முன்னுரிமை

ஃபார்ச்சூன் அறிக்கையின்படி, பாலின சமத்துவத்தை நோக்கிய நடவடிக்கையில் ஒரு பகுதியாக நிறுவன வாரியங்களில் குறைந்தது 40 சதவீத பெண் பிரதிநிதித்துவம் தேவைப்படும் சட்டத்தை ஸ்பெயின் அரசாங்கம் நிறைவேற்ற முற்படுகிறது. பிரதம மந்திரி பெட்ரோ சான்செஸின் கூற்றுப்படி, பாலின ஒதுக்கீடு சட்டம் காங்கிரஸுக்கு அனுப்பப்படுவதற்கு முன்பு... Read more »

துருக்கியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்ப்படும் அபாயம்!

அண்மையில் துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட பாரிய நில நடுக்கத்தில் இருந்து தப்பியவர்கள் தொடர்ந்தும் அச்ச நிலையில் தமது வீடுகளுக்கு வெளியே வாழ்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிய நில நடுக்கத்தினை தொடர்ந்து அந்த இரு நாடுகளிலும் தொடர்ச்சியாக சிறிய அளவிலான நில... Read more »

இந்தோனேசியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் தீ விபத்து!

இந்தோனேசியாவில் எரிபொருள் சேமிப்பு கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் நேற்றைய தினம் (04.02.2023) இடம்பெற்றுள்ளது. இந்தோனேசியா – தெற்கு பபுவா மாகாணம் தனஹ்மெர்கா என்ற பகுதியில் அரசுக்குச் சொந்தமான மிகப்பெரிய எரிபொருள்... Read more »

பிரான்ஸ் கடற்கரையில் கரையொதுங்கும் பிளாஸ்டிக் பைகளை பார்த்து அதிர்ச்சி அடைந்த பொலிசார்

பிரான்ஸ் கடற்கரை ஒன்றில் வரிசையாக கரையொதுங்கிய பைகளை சோதனையிட்ட பொலிஸார், அவற்றில் ஏராளம் போதைப்பொருட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, (26) நார்மண்டியிலுள்ள Néville கடற்கரையில் பல பிளாஸ்டிக் பொட்டலங்கள் கரையொதுங்கின. அவற்றை சோதனையிட்ட பொலிஸார், அவற்றில் 850 கிலோ கொக்கைன் என்னும் போதைப்பொருள்... Read more »

ஜெர்மனியில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு

ஜெர்மனிய நாட்டில் தற்பொழுது மருந்து பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக அறிக்கை ஒன்று வெளியாகி இருக்கின்றது. ஜெர்மனியில் மருந்தகங்களுக்கு பொறுப்பான அமைப்பானது மருந்துகளுக்கு தற்போது பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருக்கின்றது. குறிப்பாக 400 மருந்துகள் இவ்வாறு மிகவும் குறைவாக காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்... Read more »

உக்ரைன் குறித்து அறிவிப்பொன்றை விடுத்துள்ள ரஷ்யா

உக்ரைனுடன் அமைதி பேச்சு வார்த்தையை நடத்துவதற்கு ரஷ்யா தயாராக இருப்பதாகவும், ஆனால் உக்ரைனில் கைப்பற்றிய பகுதிகளை விட்டுத்தர மாட்டோம் ரஷ்யா அதிரடியாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஷ்ய ஜனாதிபதியின் செய்தித்தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவிக்கையில், போர் நிறுத்தம் தொடர்பாக உக்ரைனுடன் அமைதிப்பேச்சுவார்த்தை... Read more »

ரஷ்யாவின் போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய உக்ரைன்

ரஷ்யாவின் 11 போர் விமானங்களை உக்ரைன் படையினர் சுட்டு வீழ்த்தியதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரே இரவில் ரஷ்யாவால் ஏவப்பட்ட 14 போர் விமானங்களில், 9 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஹி பாப்கோ தெரிவித்தார். இந்நிலையில் குறித்த... Read more »