செவ்வாய் கிரகத்திற்கு விண்கலத்தை அனுப்பிய நாசா!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா தொடர்ந்து பல விண்வெளி ஆய்வுகளை நடத்திவருகின்றது. அவ்வாறான நிலையில், 2030-ம் ஆண்டு செவ்வாய் கிரகத்துக்கு மனிதனை அனுப்ப நாசா தயாராகி வருகிறது. இதன்படி, செவ்வாய் கிரகம் குறித்த தகவல்களை ஆய்வு செய்ய இன்ஜெனியுட்டி என பெயரிடப்பட்ட விண்கலத்தை... Read more »

டுவிட்டர் சேவையை நிறுத்த முடிவு செய்துள்ள எலோன் மஸ்க்

உலகின் மிகப்பெரும் செல்வந்தரான எலோன் மஸ்க், பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரைக் கைப்பற்றியதில் இருந்து அதில் பல்வேறு மாற்றங்களைச் செய்து வருகின்றார். இந்த நிலையில் எக்ஸ் வலைதள சேவையை ஐரோப்பாவில் நிறுத்த எலோன் மஸ்க் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த ஓகஸ்ட் மாதம்... Read more »
Ad Widget

யாழில் இடம்பெறவுள்ள பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!

யாழ் – முற்றவெளி அரங்கில் நொதேண் யுனியின் ஏற்பாட்டில் பிரபல தென்னிந்திய பாடகர் ஹரிஹரனின் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி எதிர்வரும் (21.12.2023) ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இவ்விடயம் தொடர்பான ஊடக சந்திப்புநேற்று (11.10.2023) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்றது. ஊடக... Read more »

ரன்பீர் கபூருடன் லிப் லாக் முத்த காட்சியில் ராஷ்மிகா..

தென்னிந்திய சினிமாவில் இருந்து தற்போது பாலிவுட் பிசியான நடிகையாக ராஷ்மிகா மந்தனா மாறியுள்ளார். ஏற்கனவே அமிதாப் பச்சனுடன் இணைந்து Goodbye எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகி வரும் அனிமேல் எனும் ஹிந்தி படத்தில் நடித்து... Read more »

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பிளாக் டைமண்ட் நெயில் பாலிஷ்

உலகிலேயே மிகவும் விலை உயர்ந்த பிளாக் டைமண்ட் நெயில் பாலிஷ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அசச்சூர் என்ற பெயர் கொண்ட இந்த நெயில் பாலிஷின் விலை ரூ.1 கோடியே 63 லட்சத்து, 66 ஆயிரம் ஆகும். லாஸ் ஏஞ்சல்சை சேர்ந்த வடிவமைப்பாளரான அசாச்சூர் போகாசியன் என்பவர்... Read more »

பூமியை விட்டு விலகிச் செல்லும் நிலா

நிலா ஆண்டுதோறும் 3.78 செ.மீ என்ற அளவில் பூமியைவிட்டு விலகிச் சென்றுகொண்டே இருப்பதாகா தெரிவிக்கபட்டுள்ளது. இந்த உண்மை சமீபத்தில் உறுதி செய்யப்பட்டதாகவும் தகல்கள் வெளியாகி உள்ளது. பூமியில் இருந்து பல்வேறு விண்கலங்கள் நிலாவில் தரையிறக்கப்பட்டுள்ளன. பல ஆண்டுகளுக்கு முன்பாக சோவியத் அதன் லூனா விண்கலத்தை... Read more »

இதனை மட்டும் சாப்பிட்டால் போதும் உடலில் இருக்கும் நோய்கள் காணமல் போய்விடும்

பத்து மிளகு கையில் இருந்தால் பகைவன் வீட்டிற்கு கூட சாப்பிட போகலாம் என்று பழமொழி கூறுவது உண்டு. அந்த வகையில் எந்த உணவு சாப்பிட்டாலும் அதை செரிமானம் செய்வதற்கு மிளகு உதவி செய்கிறது. சளித்தொல்லை இருந்தால் மிளகு அதை உடனே தீர்க்கும் என்பதும் மிளகுடன்... Read more »

முருங்கை மரம் வீட்டில் வளர்க்க கூடாததன் காரணம் என்ன தெரியுமா?

பொதுவாகவே பெரும்பாலானவர்கள் வீட்டில் முருங்கை மரம் வளர்ப்பதில்லை. காரணம் நமது முன்னோர்கள் முருங்கையை வளர்த்தவன் வெறுங்கையோடு போவான் என்பது நமது முன்னோர்களின் கருத்து இதை பின்பற்றும் நோக்கில் உண்மையான காரணமே தெரியாமல் நம்மில் பலரும் முருங்கை மரத்தை வீட்டில் வளர்ப்பதில்லை. இப்படி நமது முன்னோர்கள்... Read more »

கூகுளின் 25 ஆம் ஆண்டு பிறந்ததினம்!

இன்றைய டூடுல் கூகுளின் 25வது ஆண்டைக் கொண்டாடுகிறது. இங்கே கூகுளில் இருக்கும் போது, நாங்கள் எதிர்காலத்தை நோக்கியவர்களாக இருக்கிறோம், பிறந்தநாளும் பிரதிபலிக்கும் நேரமாக இருக்கும். கூகுல் பிறந்த கதை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு தோற்றம் பெற்ற இன்றைய கூகுளின் ஆரம்பம் பற்றி நோக்குவோம். முனைவர்... Read more »

பணத்திற்காக தந்தையுடன் வாழ்ந்த மகள்

பெண் ஒருவர் தனது தந்தையில் ஓய்வூதிய பணத்தை போலி சான்றிதழ் மூலம் மனைவி என்று கூறி சுமார் 10 ஆண்டுகளாக பெற்றுவந்துள்ளார். மோக்‌ஷினா என்ற பெண் புதிய வியூகத்தை கையாண்டு காவல்துறையிடம் சிக்கி உள்ளார். பண மோசடி செய்ய இவர் கையாண்ட விதம் தாம்... Read more »