சுன்னாகம் மயிலணி சைவ மகா வித்தியாலயத்தில் சிறுவர் சந்தை ……………………….. பாடசாலையின் விவசாயக்கழகமும், ஆரம்பப்பிரிவு மற்றும் விசேட கல்வி அலகு மாணவர்கள் இணைந்து மயிலணி முருகமூர்த்தி கோவில் முன்றலில் சிறுவர் சந்தை ஒன்று ஒழுங்குபடுத்தப்பட்டு சிறப்பாக நடைபெற்றது. இச்சந்தையில் வலிகாமம் வலயக் கல்வி அலுவலக... Read more »
”சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயம் தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி மீளப்பெற வேண்டும்” இவ்வாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் தெரிவித்தார். இன்று சுழிபுரம் பறாளாய் முருகன் ஆலயம் சென்று குறித்த விடயம் தொடர்பில் தர்மகர்த்தா சபையினருடன் கலந்துரையாடி குறித்த அரச மரத்தை பார்வையிட்ட... Read more »
நாட்டின் பொருளாதார ஸ்திரமற்ற தன்மைகளால், அடிக்கடி ஏற்படும் விலையேற்றங்களால் அல்லலுறும் மக்களுக்காக TCT SUPER CENTER அனேகமாக அனைத்துப் பொருட்களுக்கும் 10% தொடக்கம் 30% வரை விலைக்கழிவுகள் வழங்கப்படுவதாக தியாகி அறக்கட்டளை நிறுவுனர் தியாகேந்திரன் வாமதேவா அறிவித்திருக்கிறார். எரிபொருள் விலையுயர்வைத் தொடர்ந்து சங்கிலித்... Read more »
தற்போதைய மருத்துவச் சட்டத்தில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, சிறந்த சுகாதார சேவை மற்றும் பொதுமக்களின் நல்வாழ்வை மேம்படுத்தற்கான புதிய சட்டத்தை ஆறு மாதங்களுக்குள் தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவுறுத்தியுள்ளார். Read more »
யாழ். வல்வைப் படுகொலைகளின் 34 -ம் ஆண்டு நினைவேந்தல் இன்று! 1989 ம் ஆண்டு ஓகஸ்ட் 2ம் திகதி வல்வெட்டித்துறை , அதனை அண்டிய பகுதிகளில் இந்திய இராணுவத்தால் 63 தமிழ் பொதுமக்கள் சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டனர். Read more »
போயா தினத்தன்றும் கூடிக் கூக்குரலிடுவதனால் தையிட்டிக்கு தீர்வு கிடைக்காது – ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளர் ஐயாத்துரை ஶ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டு! தையிட்டி விவாரை விவகாரதுக்கு ஒவ்வொரு போயா தினத்தன்றும் கூடிக் கூக்குரலிடுவதனால் எந்தவிதமானக தீர்வும் கடைக்கப்போவதில்லை என சுட்டிக்காட்டியுள்ள ஈழ மக்கள்... Read more »
செப்டம்பர் 02 ஆம் திகதி கொண்டாடப்படும் உலக தென்னை தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் முல்லைத்தீவை மையமாக கொண்டு வடமாகாணத்தில் இரண்டாவது தென்னை முக்கோணத்தை ஆரம்பிக்க இருப்பதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பத்திரன ஜனாதிபதி... Read more »
மன்னாரிலிருந்து வாகனத்தில் மறைத்து கொண்டு செல்லப்பட்ட சுமார் 150 கிலோ கிராம் எடை கொண்ட கடல் ஆமை உயிருடன் மீட்பு – வாகன சாரதி கைது! மன்னாரில் இருந்து வாகனம் ஒன்றில் உயிருடன் மறைத்து கொண்டு செல்லப்பட்ட சுமார் 150 கிலோ கிராம் எடை... Read more »
பொதுஜன பெரமுனவை பிரிக்கும் வேலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கனகச்சிதமாக ஈடுபட்டு கொண்டு இருக்கின்றார் என தெரிவித்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் அடுத்துவரும் நாட்களில் வர்ணமயமான காட்சிகளை எதிர்பார்க்கலாம் என்றார். யாழ்ப்பாணத்தில் இன்று காலை ஊடகங்களின் கேள்விக்கு... Read more »
புத்தரோடு யாழ். பல்கலையினுள் புகுந்த மர்ம வாகனம்! புத்தர் சிலை வைப்பதை எதிர்த்த தமிழ் மாணவர்களுக்கு விசாரணை! நேற்றையதினம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில், போயா தினத்தை முன்னிட்டு பௌத்த கொடிகள் கட்டி, புத்தர் சிலை வைத்து வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. பௌத்த கொடிகள் பல்கலையினுள் கட்டிக்கொண்டிருந்தபோது அதனை... Read more »