நல்லூர் மகோற்சவகால பஜனை:  சிவகுரு ஆதீனம் விடுத்துள்ள அறிவிப்பு

நல்லூர் மகோற்சவகால பஜனை நல்லூர் கந்தப்பெருமான் மகோற்சவ காலத்தில் மாணவர்களிடையே ஆன்மிக விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் இறைபக்தியை அதிகரிக்கும் முகமாகவும் நடாத்தப்படுகின்ற பஜனை நிகழ்வு வழமை போல இம்முறையும் சிவகுரு ஆதீனத்தின் ஏற்பாட்டில், ஸ்தாபக ஆதீனமுதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகளின் வழிகாட்டலில் இடம்பெறும். பஜனை... Read more »

தடா சந்திரசேகர் ஐயாவுக்கு ஈழத் தமிழர் சார்பில் இதய அஞ்சலி! சபா குகதாஸ்

தடா சந்திரசேகர் ஐயாவுக்கு ஈழத் தமிழர் சார்பில் இதய அஞ்சலி! வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் நீண்ட காலம் ஈழத் தமிழரின் விடுதலையில் தீவிர பற்றும் உறுதியான செயற்பாடுகளும் கொண்டிருந்த ஐயா ந.சந்திரசேகர் அவர்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் அவர்களின் நம்பிக்கைக்கு... Read more »
Ad Widget

யாழில் இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வுகள்

இந்தியாவின் 77 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் இன்று யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரகத்தில் சிறப்பாக நடைபெற்றன. யாழ்ப்பாணம் – மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்தில் இன்று (15-08-2023) காலை 9 மணியளவில் இந்தியாவின் தேசியக்கொடியை துணைத் தூதுவர் ராகேஷ்... Read more »

அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்ற யாழ்ப்பாண மாணவன்!

அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற UCMAS National championship 2023 போட்டியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவன் ஒருவன் முதலிடம் பெற்றுள்ளான். நேற்று (12-08-2023) கொழும்பு பண்டாரநாயக்கா ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற போட்டியில் சுதர்சன் அருணன் என்ற சிறுவனே அகில இலங்கை ரீதியில் முதல் இடத்தைப்... Read more »

சிறுப்பிட்டியில் குங்குலியக்கலய நாயனார் விழா

சிறுப்பிட்டியில் குங்குலியக்கலய நாயனார் விழா சிறப்பாக இடம்பெறவுள்ளது. . சைவ வாழ்வியலில் பெரிய புராணம் பெறும் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமகாச் சிவஸ்ரீ. பால.திருகுணானந்தக்குருக்கள் அவர்கள் நடாத்தும் வாராந்தப் பெரியபுராணச் சிறப்புச் சொற்பொழிவும், மாதத்தோறும் நாயன்மார் குருபூஜை விழா தொடர் 05 குங்குலியக்கலய... Read more »

” கொற்ர வேல் ” என்னும் விடயப்பொருளில் நீர்வேலியில் சிறப்புச்சொற்பொழிவு

யாழ்ப்பாணம் நீர்வேலி அருள்மிகு கந்தசுவாமி தேவஸ்தானத்தில் நடாத்தும் வாராந்தச் சுக்கிரவாரச் சிறப்புச்சொற்பொழிவு ஆலய சண்முக விலாச மண்டபத்தில் 11.08.2023 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு சிவநெறிப் பிரகாசர் , சமயஜோதி கதிர்காமன் நிஜலிங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றது. ஆலயத்தின் பிரதம குருக்கள் சிவஸ்ரீ இராஜேந்திர சுவாமிநாதக்குருக்களின்... Read more »

மலையகத் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க கைகோர்ப்போம்; யாழ். பல்கலை. மாணவர் ஒன்றியம்!

எங்கள் மலையக தமிழ் மக்களின் 200 வருட வரலாற்றினை நினைவு கூறும் வகையில் இந்த வருடம் முழுவதும் பல்வேறு தரப்பினரால் பல நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டு வருகிறது. 200 வருட நிகழ்வுகள் வெறுமனே நிகழ்வுகளாக முடிந்துவிடாமல் மலையக தமிழ் மக்களுக்கான ஒரு நிரந்தர தீர்வை... Read more »

பக்கச்சார்பற்ற விசாரணை மூலம் உண்மைகள் கண்டறியப்படவேண்டும்; இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்து

யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் அதிபரால் கூட்டம் போடப்பட்டு மாணவர்களும் ஏனையோரும் தவறாக வழிநடத்தப்பட்ட விடயங்கள் கண்டறியப்பட வேண்டும்; இலங்கை ஆசிரியர் சங்கம்.   யாழ்.தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் கடந்த 07.08.2023 ம் திகதி உயர்தர மாணவர்கள் சிலரை ஐந்து பாடவேளைகள் வெயிலில் வெளியே விட்டு... Read more »

ரணில் விக்கிரமசிங்கவின் விலாங்குத் தந்திரம்; ஐங்கரநேசன் சாடல்

பாராளுமன்றில் பதின்மூன்று – தமிழர்களுக்குத் தலையையும் சிங்களவர்களுக்கு வாலையும் காட்டும் ரணில் விக்கிரமசிங்கவின் விலாங்குத் தந்திரம்  ரணில் விக்கிரமசிங்க ஏற்கனவே அரசியல் அமைப்பில் இருக்கும் 13 ஆவது திருத்தச் சட்டத்தை ஜனாதிபதியாக அவர் கொண்டிருக்கும் நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி நடைமுறைக்குக் கொண்டுவந்திருக்க முடியும். ஆனால்,... Read more »

1000 விகாரை கட்ட வந்தவவரை குதிரையில் ஏற்றி சாமரம் வீசிய கூட்டம் இன்று பறாளை தொடர்பில் கூச்சலிடுவது வெட்கக்கேடானது – ஈ.பி.டி.பி

சுழிபுரம் – பறாளை முருகன் ஆலய தல விருட்சமான அரசமரத்தின் ஆயுட்காலம் தொடர்பாக வெளியிடப்பட்ட வர்த்தமானியை மீளப்பெற ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ள நிலையில் ஆயிரம் விகாரை கட்டுவேன் என தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் பகிரங்கமாக வெளியிட்ட சஜித் பிரேமதாஸவை யாழ்ப்பாணம் வரவழைத்து பரிவட்டம்... Read more »