யாழில் நோய்த் தொற்றால் குடும்ப பெண் பரிதாப மரணம்!

யாழ் நல்லூரில் டொங்கு நோயால் குடும்பப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது. நல்லுார் அரசடிப் பிள்ளையார் கோவில் குருக்களின் மனைவியும் ஒரு பிள்ளையின் தாயுமான சங்கரி மகாலிங்க சிவக்குருக்களே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தில் சமீப காலமாக டெங்கு நோய் தீவிர நிலையை அடைந்துள்ளது.... Read more »

மலையக தொடரூந்து சேவைகள் வழமைக்கு திரும்பின

மலையகத்திற்கான தொடருந்து சேவைகள் இன்று(16) வழமைக்கு திரும்பியுள்ளதாக தொடருந்து திணைக்கள கட்டுப்பாட்டு அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். நானுஓயாவிலிருந்து நேற்று (15)கொழும்பு நோக்கி புறப்பட்டு வந்த விசேட தொடருந்து கிறேஸ்வெஸ்டனுக்கும் நானுஓயாவிக்கு இடையில் தடம் புரண்டதன் காரணமாக மூன்று தொடருந்து சேவைகள் இரத்துச் செய்யப்பட்டிருந்தது. பாதிப்பிற்குள்ளான பயணிகள்... Read more »
Ad Widget

வீட்டில் மணி பிளாண்ட் வளர்ப்பது எப்படி?

வீட்டில் அழகுக்காகவும், அதிர்ஷ்டம் தரும் செடிகளில் ஒன்றாக இருக்கும் மணி பிளாண்ட் எவ்வாறு வளர்ப்பது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். மணி பிளாண்ட் அதிர்ஷ்டம் தரும் செடி என்ற லிஸ்டில் மணி பிளாண்ட் உள்ள நிலையில், இதனை வீட்டில் வளர்த்து வந்தால் பணவரவு... Read more »

நாட்டில் உச்சத்தை தொடட்ட கரட் விலை!

இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலையால் மரக்கறிகளின் விலைகளும் பன்மடங்கு அதிகரித்துள்ளன. இந்த நிலையில், வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் அனுராதபுர பொதுச் சந்தையில் ஒரு கிலோ கரட் 2000 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதேவேளை, மலையக மரக்கறிகளின் விலைகளும் அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.... Read more »

தனது மரணத்தை முற்கூட்டியே அறிவித்த இளைஞன்!

அனுராதபுரத்தில் தனது மரணத்தை முன்கூட்டியே தெரியப்படுத்திய இளைஞன் ஒருவர் தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ளார். கலென்பிந்துனுவெவ பிரதேசத்தில் 37 வயதான பொறியியலாளர் ஒருவரே இவ்வாறு உயிரை மாய்த்துள்ளதாக கலென்பிந்துனுவெவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நபர் நேற்று காலை உயிரை மாய்த்துக் கொள்வதற்கு முன்னர் வெள்ளைக் கொடியின்... Read more »

வாகன இறக்குமதிக்கு அனுமதி!

இலங்கையில் சில புதிய வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு அனுமதியளித்து வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது நடைமுறையில் உள்ள வாகன இறக்குமதி தடைக்கு விதிவிலக்கு அளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சுக்கள் மற்றும் அரச நிறுவனங்கள் அதன்படி,... Read more »

வெளிநாட்டில் உள்ள இலங்கையர்களுக்கான TIN இலக்கம் தொடர்பில்

வெளிநாட்டில் கல்வி கற்கும் இலங்கையர்கள் மற்றும் இரட்டைக் குடியுரிமை பெற்றவர்கள் ‘டின்’ இலக்கத்தைப் பெறுவது கட்டாயமில்லை என உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் நாயகம் பி.கே. சமன் சாந்த தெரிவித்துள்ளார். அத்துடன் டின் நம்பரைப் பெறுவதற்கு மக்கள் மத்தியில் அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளதாகவும்... Read more »

வைத்தியசாலைகளில் களமிறக்கப்பட்டுள்ள இராணுவத்தினர்!

நாடளாவிய ரீதியில் வைத்தியர்கள் தவிர்ந்த ஏனைய சுகாதார ஊழியர்களினால் பணிப்புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுக்க முப்படையினரையும் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். சுகாதார ஊழியர்களின் வேலைநிறுத்தம் இன்று காலை 8... Read more »

தினேஷின் கனவிற்கு வைத்த முற்றுப்புள்ளி வைத்த ரச்சிதா

நடிகை ரச்சிதாவின் கணவரான தினேஷ் தனது மனைவியை பிரிந்த நிலையில், அவருடன் ஒன்று சேர்ந்துவிடுவோம் என்ற கனவில் பிக் பாஸ் வீட்டிலிருந்து சென்றுள்ள நிலையில் ரச்சிதா போட்டுள்ள பதிவு அதிர்ச்சியடைய வைத்துள்ளது. நடிகை ரச்சிதா கன்னட சீரியல் நடிகையான ரக்ஷிதா மஹாலக்ஷ்மி, பிரபல டிவியில்... Read more »

பணம் கொடுத்து வென்றாரா?அர்ச்சனா சர்ச்சையை ஏற்ப்படுத்தும் மாயா!

டைட்டில் வின்னர் அர்ச்சனா பிரம்மாண்டமாக கடந்த பிக் பாஸ் 7 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக அர்ச்சனா தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருடைய வெற்றியை ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதே போல் அவருடைய பிக் பாஸ் வீட்டின் நண்பர்கள் சிலர் கொண்டாடினார்கள். ஆனால், மாயா இந்த வெற்றி குறித்து சர்ச்சைக்குரிய... Read more »