யாழ். குடா நாட்டில் உள்ள நலிவுற்ற குடும்பங்களுக்குச் சீன அரசின் உதவிகள் வழங்கப்படவுள்ளன. யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள நலிவுற்ற குடும்பங்களில் ஆயிரத்து 300 குடும்பங்களுக்கு சீன அரசின் உதவிப் பொதிகள் மாவட்ட செயலகத்தில் வைத்து நாளை வழங்கப்படவுள்ளன. இந்த நிகழ்வில் இலங்கைக்கான சீனாவின் பிரதித்... Read more »
வீடொன்றில் தீப்பிடித்து ஏரிந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இச் சம்பவம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலம் மௌவில் உள்ள ஷாப்பூர் கிராமத்தில் இடம் பெற்றுள்ளது. அத்தோடு அத் தகவலை அறிந்து அங்கு விரைந்த மீட்புக் குழுவினர் உடல்களை மீட்டு... Read more »
மேஷம் மேஷம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வை பாராட்டுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். மதிப்புக் கூடும் நாள். ரிஷபம் ரிஷபம்: சொந்த பந்தங்கள் சிலர் கேட்ட... Read more »
மட்டக்களப்பு நகரில் புகழ்பெற்ற ஆலயங்களுள் ஒன்றான புளியந்தீவு ஆனைப்பந்தி ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் விநாயகர் சஸ்டி விரத்தத்தை சிறப்பிக்கும் முகமாக ஆலய வரலாற்றில் முதன் முறையாக ஆனைமுகப் பெருமான் கஜமுகா சூரனை வதம் செய்யும் சூரசம்கார நிகழ்வு மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.... Read more »
யாழ்ப்பாணத்துக்கும் சென்னைக்கும் இடையிலான விமான சேவை இரு நாட்டு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், இரு நாடுகளுக்கும் இடையே பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வாரத்தில் மூன்று நாட்கள் இந்தியாவில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு... Read more »
யாழ்ப்பாணத்தில் ஒரு கிராம் ஐஸ் போதைப்பொருளை 85 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வது விசாரணைகளில் தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றைய தினம் யாழில் 18 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஆயிரம் போதை மாத்திரைகளுடன் ஆறுகால்மடம் மற்றும் கொக்குவிலை சேர்ந்த 24 மற்றும் 25... Read more »
யாழ்ப்பாண நகரப்பகுதிக்கு சமீபத்தில் கிளினிக் ஒன்றை நடாத்திவரும் வைத்தியர் கடந்த வியாழக்கிழமை (22-12-2022) இரவு 11 மணியளவில் கிளினிக்குக்குள் புகுந்த மனைவியால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் தங்கியிருந்த மருத்துவ உதவியாளரான இளம் பெண்ணையும் கடுமையாக தாக்கியுள்ளார். வைத்தியரின் கிளினிக் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்படுவதாக... Read more »
யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற குடும்ப பெண்ணொருவர் விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த பெண்ணும், அவரது மகளும் நேற்றைய தினம் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை அவரது புடவை மோட்டார் சைக்கிள் சில்லுக்குள் சிக்குண்டு விபத்திற்குள்ளாகி குறித்த பெண் உயிரிழந்துள்ளார். இந்த... Read more »
மேஷம் மேஷம்: ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்தியோகத்தில் எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். சிறப்பான நாள். ரிஷபம் ரிஷபம்: மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு வாகனத்தை சீர்... Read more »
இடமாற்றம் தொடர்பில் தனக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்படவில்லை என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் மகேசனுக்கு இடமாற்றம் என ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்... Read more »

