கொழும்பில் நேர்முக பரீட்சைக்காக சென்ற இளம் பெண் பட்டதாரி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கடந்த 02ஆம் திகதி யசரா ஹன்சமலி குணசேகர என்ற 28 வயதுடைய பெண் திடீரென ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். யசரா பதுளையில் வசிக்கும் இளம் பெண்ணாகும். அவர்... Read more »
பெருந்தோட்டப் பகுதிகளில் வாழும் அனைத்து மக்களுக்கும் முகவரியை பெற்றுக்கொடுக்கும் செயற்பாட்டினை தொடருமாறு உயர்நீதிமன்றம் அரசாங்கத்திற்கு அறிவித்துள்ளது முவன்கந்த தோட்டத்தினை சேர்ந்த இளைஞரொருவர் தாக்கல் செய்த வழக்கு விசாரணை முடிவின் போதே நேற்று ( 04.12.2023) இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய,... Read more »
உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஆரோக்கியமாகவும், மன அழுத்தம் இல்லாததாகவும் வைத்திருப்பதில் ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் ஊட்டச்சத்துக்கள் இல்லாததால் ஒரு நபர் நோய்வாய்ப்படுகிறார். இருப்பினும், உடலில் அவற்றின் அளவு வயது மற்றும் உடல் செயல்பாடுகளின் அளவைப் பொறுத்து மாறுபடும். நிபுணர்களின் கூற்றுப்படி,... Read more »
தெற்கு ஜெர்மனியில் நேற்றையதினம் (03-12-2023) கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டதை அடுத்து அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகின்றன. இதனால் விமான போக்குவரத்து ரயில் போக்குவரத்தும் கடுமையான பாதிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, பேயர்ன் முனிசி – யூனியன் பெர்லின் ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெற இருந்த கால்பந்து... Read more »
எதிர்காலத்தில் நடப்பதை துல்லியமாக கணிக்கும் பாபா வாங்காவின் புயல் கணிப்பு ஒன்று நிறைவேறியுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. பாபா வங்கா உயிரிழப்பதற்கு முன், இனிவரும் ஒவ்வொரு ஆண்டும் எப்படி இருக்கும் என பல்வேறு கணிப்புகளை சொல்லியுள்ளார். இவரது கணிப்புகளில் 85% அளவுக்கு நடந்தேறியுள்ளதாக கூறப்படுகின்றது.... Read more »
வாட்ஸ் அப்பில் இனி ஒரே நேரத்தில் 32 பேர் வரை பேசலாம் என்ற புதிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உலகலாவிய ரீதியில் மிக பிரபலமான வாட்ஸ் அப் நிறுவனம் தன்னுடைய பயனர்களை தொடர்ந்து ஈர்ப்பில் வைத்துக் கொள்வதற்காக பல்வேறு புதிய அப்டேட்களை குறிப்பிட்ட... Read more »
இலங்கையின் ஏற்றுமதி வீதம் குறைவடைந்து செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 2023 ஒக்டோபரில் இலங்கையின் ஏற்றுமதி 14.6 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆடை, ரப்பர், ரப்பர் சார்ந்த பொருட்கள், தேங்காய் மற்றும் தேங்காய் சார்ந்த... Read more »
அஹங்கம பிரதேசத்தில் சுற்றுலா ஹோட்டல் ஒன்றினை வைத்திருக்கும் அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் சிலரால் தாக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், தாக்குதல் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்ட போதிலும், அவர்களை பின்னர் விடுவிக்க அஹங்கம பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.... Read more »
மிக்ஜாம் சூறாவளியானது வங்காள விரிகுடாவின் தென்மேற்கு கடல் பிராந்தியத்திற்கு மேலாக யாழ்ப்பாணத்திலிருந்து வடகிழக்காக சுமார் 365 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் சூறாவளியானது மேலும் தீவிரமடைகிறது. இது, வடமேற்குத் திசையை நோக்கி நாட்டிலிருந்து அப்பால் நகர்ந்து சென்று, தமிழ் நாட்டின் வடகரையை சென்றடையும்.... Read more »
எதிர்வரும் 2024 ஆம் ஆண்டு முதல் மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்கப்படும் என இலங்கை மின்சார ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் 18 வீதமாக அதிகரிக்கப்படவுள்ள வெட் வரியின் எரிபொருள் விலை நிர்ணயத்தை நேரடியாகப் பாதிப்பதால் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படும்... Read more »

