மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி குறைக்கப்படும் மின் கட்டணம்!

ஜனவரி, பெப்ரவரி மாதங்களுக்குள் மின் கட்டணம் குறையக் கூடும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹாவின் நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஏற்பட்டிருந்த சிக்கல் தொடர்ந்தும் தெரிவிக்கையில், ஒரு... Read more »

இலங்கைக்கு நேரடி விமான சேவையை ஆரம்பித்த பிரபல நாடு!

கொழும்பு மற்றும் கஜகஸ்தானுக்கும் இடையிலான விமான சேவையை ஏர் அஸ்தானா விமான சேவை நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இருநாடுகளுக்குமிடையில் வாரந்தோறும் நான்கு நேரடி விமான சேவைகள் இடம்பெறும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறித்த விமானம் நேற்று பண்டாரநாயக்க சர்வதேச... Read more »
Ad Widget

வெள்ளத்தில் சிக்கிய கனிகா மீட்புக் குழுவுக்கு நன்றி கூறினார்!

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் பெய்த தொடர் கனமழையால் பல பிரதேசங்கள் வெள்லத்தில் தத்தளிததால் மகள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருந்தனர். புயல் காரணமாக சென்னை நகரின் வேளச்சேரி, பெருங்குடி, பள்ளிகரனை, முடிச்சூர், கூடுவாஞ்சேரி, மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. சில... Read more »

7 நாட்களுக்குப் பின் சடலமாக மீட்க்கப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்

கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விக்டோரியா பாலத்திலிருந்து களனி ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்த பொலிஸ் சார்ஜன்டின் சடலம் தெஹிவளை ஓபன் பிளேஸ் கடற்கரையில் 7 நாட்களுக்குப் பின்னர் நேற்று (2023.12.06) கண்டெடுக்கப்பட்டதாக தெஹிவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் பொரலஸ்கமுவ, திவுல்பிட்டியவில் வசிக்கும் பொலிஸ்... Read more »

விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளி உயிரிழப்பு!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் பெண் போராளியான பதஞ்சலி (பாரதி அக்கா) பிரான்சில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. உயிரிழந்தவர் புலிகளின் நிதித்துறைப் பிரிவில் தலைமை கணக்காய்வாளராக இருந்ததாக கூறப்படுகின்றது. கடந்த இரு வருடங்களாக பதஞ்சலி சுயநினைவற்ற நிலையில் சிகிச்சை பெற்று நிலையில் நேற்று முன் தினம்(5)... Read more »

99 வயதில் பீட்சா செய்து அசத்தும் மூதாட்டி!

கனடாவின் வின்னிபெக்கைச் சேர்ந்த 99 வயதான மூதாட்டியொருவர் பீட்ஸா தயாரிப்பு பணியில் ஈடுபட்டுள்ளார். 99 வயதில் அனைவரும் ஓய்வு பெற்றுக்கொண்டு வீட்டில் இருப்பார்கள் என்ற போதிலும், இந்த மூதாட்டி சற்றே வித்தியாசமானவர். என்டானிட்டோ லொமொனாகோ என்ற 99 வயதான மூதாட்டியே இந்த வித்தியாசமான திறமையை... Read more »

மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டுக்கு ரூ450 கோடி நிதி ஒதுக்கீடு!

டெல்லி: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு முதல் கட்டமாக தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து ரூ450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவான மிக்ஜாம் புயல் தமிழ்நாட்டில் வரலாறு காணாத பெருமழையை கொட்டித்... Read more »

நெருக்கடியில் கொழும்பு தேசிய வைத்தியசாலை!

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மூன்றாம் மாடியில் உள்ள ஆய்வுகூடத்தில் குளிரூட்டும் முறைமை பராமரிக்கப்படாத காரணத்தினால், அதன் நிர்வாகம் நோயாளிகளை திருப்பி அனுப்பியுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. இது தொடர்பில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லனவிடம் வினவிய... Read more »

மாணவர்களுக்கு ஆபாச காணொளிகளை காட்டியவர் கைது

மூன்று மாணவிகள் மற்றும் இரண்டு மாணவர்களை முத்தமிட்டு, பின்னர் தனது கையடக்கத் தொலைபேசியில் ஆபாச காணொளிகளை காட்டிய பாடசாலை அலுவலக உதவியாளரை வென்னப்புவ பொலிஸார் கைது செய்துள்ளனர். வென்னப்புவ – மிரிஸ்ஸங்கொடுவ பிரதேசத்தில் உள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றின் அதிபரால் பொலிஸ் நிலையத்தில் செய்த... Read more »

வாகன இறக்குமதிக்கு அனுமதி!

சுமார் 900 மின்சார வாகனங்களை இறக்குமதி செய்வதற்காக வெளிநாட்டு ஊழியர்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார். இந்த முறைமையின் மூலம் 100 மில்லியன் டொலர்களுக்கு மேல்... Read more »