பௌத்த மதத்தை அவமதித்த பிக்கு கைது!

கண்டியில் விஷ்வ புத்தா என்ற பிக்கு ஒருவர் பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்ட குற்றச்சாட்டின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கலகெடிஹேன பிரதேசத்தில் வைத்து குறித்த பிக்கு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இரத்தினபுரி பிரதேசத்தைச்... Read more »

ஆலயங்களில் திருட்டில் ஈடுபட்ட பூசகர் கைது!

தீவகம், ஊர்காவற்றுறையில் உள்ள ஆலய விக்கிரகங்களின் கீழ் உள்ள நகைகள் மற்றும் பொற்காசு என்பவற்றை திருடி விற்பனை செய்த குற்றச்சாட்டில் பூசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த இரண்டு ஆலய விக்கிரகங்களை மேலெழுப்பி அவற்றின் கீழ் இருந்த மோதிரம் மற்றும் பொற்காசு என்பற்றை பூசகர்... Read more »
Ad Widget

இன்றைய ராசிபலன் 13.12.2023

மேஷ ராசி அன்பர்களே! புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். உறவினர்களாலும் நண்பர்களாலும் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். தந்தைவழி உறவினர்களால் சில பிரச்னை கள் ஏற்பட்டு நீங்கும். வீண்செலவுகள் மனதை சஞ்சலப்படுத்தும். அவசியத் தேவை என்றாலும்கூட கடன் வாங்க வேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது... Read more »

உயர்தரத்திற்க்கான விண்ணப்பம் தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

வெளியாகியுள்ள கல்வி பொது தராதர சாதாரண தர பெறுபேறுகளின் அடிப்படையில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்கும் போது பாடசாலைகளுக்கு எவ்வாறு முன்னுரிமை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (2023.12.12) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். சுற்றறிக்கையின் பிரகாரம்... Read more »

சரிவடைந்த தங்கம்!

டிசம்பர் மாதத்தில் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு ஏற்ற இறக்கத்தை சந்தித்து வந்த நிலையில் இன்றையதினம் அதிரடியாக விலை ந்குறைந்துள்ளமை நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (டிச.... Read more »

இலங்கை மக்களுக்கு விண்கல் மழையை பார்வையிட அரிய வாய்ப்பு!

ஜெமினிட்ஸ் விண்கல் மழையின் உச்சக்கட்டத்தை இலங்கையர்கள் பார்வையிட முடியும் என ஆர்தர் சி கிளார்க் மையம் தெரிவித்துள்ளது. வருடத்தின் சிறப்பு வாய்ந்த விண்கல் மழைகளில் ஒன்றாக கருதப்படும் ஜெமினிட் விண்கல் பொழிவை இலங்கையினர் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை எதிர்வரும் 14ஆம் திகதி இரவு... Read more »

யாழ் ஊடகவியலாளருக்கு கொலை அச்சுறுத்தல்!

யாழ்ப்பாணம் – கல்வியங்காட்டில் உள்ள ஊடகவியலாளர் ஒருவரின் வீடு புகுந்து சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இனந்தெரியாதோர் கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளார்கள். இந்த சம்பவம் நேற்று (11.12.2023) திங்கட்கிழமை மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது. போதைப்பொருள் கடத்தல்காரர்கள் தொடர்பான செய்தி ஒன்று இணையத்தள ஊடகம் ஒன்றில்... Read more »

கிளிநொச்சியில் சூரிய மின்சக்தி திட்டத்தை மேற்கொள்ள அங்கீகாரம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் பாரிய சூரிய மின்சக்தி திட்டத்தை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி கிளிநொச்சியில் 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் சூரிய மின்சக்தி திட்டம் மேற்கொள்ளப்படவுள்ளது. அதேசமயம் பசுமையான எதிர்காலத்திற்கான தேசத்தின் உறுதிப்பாட்டை வலியுறுத்தும் வகையில், நிலையான ஆற்றல் தீர்வுகளை நோக்கிய... Read more »

இன்றைய வானிலை!

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மத்திய, சப்ரகமுவ, மற்றும் மேல்... Read more »

யாழில் தனிமையில் சென்ற பெண்ணிடம் கொள்ளை!

யாழ்ப்பாணம் – அச்சுவேலி பகுதியில் தனிமையில் சென்ற பெண்ணை மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டியில் வந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் தாக்கிவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்றனர். அச்சுவேலி நாவற்காடு வீதியில் பாடசாலையொன்றுக்கு அருகில் நேற்று (11) மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றது. ஒரு... Read more »