மட்டக்களப்பில் இடம்பெறும் பாரிய மோசடிகள் குறித்து பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மட்டக்களப்பில் வெளிநாட்டு வேலைவாய்பு என கூறி, போலி முகவர்கள் பலர், மக்களிடம் இலட்சக்கணக்கில் பணங்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றிய சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்நிலையில் ஒரு மாத்தில் மட்டும் 4 முறைப்பாடு கிடைத்துள்ள நிலையில், போலி முகவர் ஒருவர் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக... Read more »

யாழ் மாவட்டத்தில் நாளை முதல் முன்னேடுக்கப்பட இருக்கும் விசேட வேலைத்திட்டம்!

யாழ்.மாவட்டத்தில் வீதி விபத்துகளை தடுக்க நாளை முதல் விசேட வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட பிரதி பொலிஸ் அதிபர் மஞ்சுள செனரத் தெரிவித்துள்ளார் யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள விதி விபத்துக்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் மே மாதம் மாத்திரம்... Read more »
Ad Widget

எரிவாயு விநியோகத்தை அதிகரிக்க நடவடிக்கை!

எரிவாயுவிற்கான நாளாந்த கேள்வி அதிகரித்துள்ளமையால் தினசரி எரிவாயு விநியோகம் 10 ஆயிரம் சிலிண்டர்களால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன்படி தினசரி எரிவாயு விநியோகம் 30 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் சிலிண்டர்கள் வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின்... Read more »

டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்ப்பட்டுள்ள மாற்றம்!

செவ்வாய்க்கிழமை இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 303.2640 ஆகவும் கொள்வனவு விலை ரூபா 289.8986 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (30.05.2023) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு Read more »

பிரைட் ரைஸ் உண்பவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

உணவில் இருந்து நாம் பெறும் கார்போஹைட்ரேட், புரதம், வைட்டமின்கள், கொழுப்புகள் மற்றும் தாதுக்கள் ஏழு சுவையாக உடலில் உறிஞ்சப்படுகின்றன. அதாவது, ஊட்டச்சத்து, இரத்தம், சதை, கொழுப்பு, எலும்பு, எலும்பு மஜ்ஜை மற்றும் விந்து வடிவில் உடலில் உறிஞ்சப்படுகிறது. நாம் உட்கொள்ளும் உணவு முறைகளினால் எமக்குப்... Read more »

இலங்கையில் ஆரம்பிக்கப்பட இருக்கும் புதிய விமான சேவைகள்

இலங்கையில் இஸ்ரேல் ஏர்லைன்ஸ் மற்றும் ஆர்க்கியா (Arkia) ஏர்லைன்ஸ் ஆகிய விமான சேவைகளை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், விமான நிறுவனம் பொதுவாக இரண்டு ஆயுதம் தாங்கிய காவலர்களுடன் பயணிப்பதால்,... Read more »

தொழுகைக்கு சென்று வீடு திரும்பிய மாணவன் மீது தாக்குதல்!

வவுனியா பட்டானிச்சூர் பகுதியில் மாணவன் மீது இரும்பு பொல்லுகளால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இந் நிலையில் படுகாயமடைந்த மாணவன் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. திங்கட்கிழமை (29) மாலை குறித்த மாணவன் பள்ளிவாசலில் தொளுகையினை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த... Read more »

நாமலுக்கு மஹிந்த கூறிய அறிவுரை

மஹிந்த ராஜபக்ச மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்ற கதையால் நாமல் ராஜபக்சவும் சீற்றமடைந்துள்ளார் என்று தெற்கு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. குறித்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; மஹிந்த மீண்டும் பிரதமராகப் போகின்றார் என்ற தகவலை விசாரிப்பதற்காக அவரைத் தொடர்பு கொண்டார் அவரின் மூத்த... Read more »

வகுப்பிற்கு செல்வதாக கூறிச் சென்ற மாணவி மாயம்!

மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் ஆங்கில சான்றிதழ் கற்கைநெறியை பயின்று வந்த மாணவி ஒருவரை காணவில்லை என அவரின் பெற்றோர் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். களுத்துறை பகுதியை சேர்ந்த 21 வயதுடைய மாணவியே நேற்று முன்தினம் முதல் காணாமல் போயுள்ளார் என காவல் நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.... Read more »

கனடாவில் மூன்று வருடங்களாக பணிபுரிந்து வந்த இந்தியர் ஒருவர் மாயம்!

கனடாவில் மூன்று ஆண்டுகளாக பணி செய்து வந்த இந்தியர் ஒருவரை ஒரு மாதமாகக் காணவில்லை. இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த ஸ்ரீதர் (Nidamanuri Sridhar, 26), கனடாவின் மொன்றியலிலுள்ள நிதி நிறுவனம் ஒன்றில் பணியாற்றிவந்தார். ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி, அவர் அலுவலகத்துக்கு வராததால்,... Read more »