டெங்கு நோயால் பாதிக்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பல்கலைக்கழக மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் 25 வயது மதிக்கத்தக்க குணரத்தினம் சுபீனா என்ற யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவியே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கலைப்பீடத்தில் இறுதியாண்டில் கல்வி கற்று வந்த குறித்த மாணவி காய்ச்சல்... Read more »
பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து இந்த வாரம் சரவண விக்ரம் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக் பாஸ் பிரபல ரிவியில் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 82 நாட்களை கடந்து செல்கின்றது. இந்நிகழ்ச்சியிலிருந்து... Read more »
இனிப்பான மற்றும் எளிதல் கிடைக்கக்கூடிய ஒரு பழம் தான் கொய்யா அளப்பரிய மருத்துவ குணங்கள் நிறைந்த கொய்யா சரும ஆரோக்கியத்திலும் பொரும் பங்கு வகிக்கின்றது. கொய்யாப்பழம் சிறந்த வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களை கொண்டுள்ளது. இவை நல்ல சருமத்தை பராமரிக்கவும், உடலில் நோய் எதிர்ப்பு... Read more »
யாழ். நாகர்கோவில், மற்றும் மணல் காடு ஆகிய பகுதியிலிருந்து கொண்டுவரப்பட்ட சவுக்கு மரக் கிளை வியாபாரம் சூடுபிடித்துள்ளது. நாளையதினம் (25-12-2023) நடைபெறவுள்ள யேசுபாலனின் பிறப்புக்கான குடில்களை அமைப்பதற்கான கிறிஸ்மஸ் சவுக்கு மரக் கிளைகள் வியாபாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. இதேவேளை, ஒரு சவுக்கு மரக்கிக்கிளை 600... Read more »
கடந்த ஓராண்டாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார். தனது 60 ஆவது வயதில் அவர் நேற்று இரவு காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கையை பூர்விகமாகக் கொண்ட போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற... Read more »
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று (24) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் வடமத்திய மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சப்ரகமுவ மாகாணம், களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இன்று பிற்பகல்... Read more »
இன்றும் (24) நாளையும் (25) கைதிகளை பார்வையிடுவதற்கான விசேட தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளை பார்வையிட அனுமதி வழங்கும் நேரத்தை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சிறைச்சாலை சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. மாத்தறை சிறைச்சாலையில் 08 கைதிகள் காய்ச்சல் காரணமாக... Read more »
இந்த ஆண்டு மிஸ் ஏர்த் (MISS EARTH) பட்டத்தை அல்பேனியாவைச் சேர்ந்த Drita Ziri வென்றார். இதன் மூலம் மிஸ் ஏர்த் பட்டத்தை வென்ற முதல் அல்பேனிய பெண்மணி என்ற பெருமையை Drita Ziri பெற்றார். அதேவேளை சர்வதேச அழகு ராணி போட்டி ஒன்றில்... Read more »
2024 ஐபிஎல் தொடரில் இருந்து ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளதாக கூறப்படுகின்றது. அடுத்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். போட்டிக்கான வீரர்கள் ஏலத்துக்கு முன்பு தங்களது வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்ள முடியும். வீரர்களை தங்களது அணியில் தக்க வைத்துக் கொள்ளவும், விடுவிக்கவும் முடியும். அதன்படி... Read more »
நாவலப்பிட்டியில் வீட்டு படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து இளைஞனொருவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வீட்டிற்கு தேவையான தேங்காய் எண்ணையை வாங்குவதற்காக குறித்த இளைஞன் வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்குச் சென்ற போது மாடிப்படியில் தவறி விழுந்தபோது அவரது கையிலிருந்த தேங்காய்... Read more »