லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் புதிய தலைவராக நீதிபதி டபிள்யூ.எம்.என்.பி. இத்தாவல மற்றும் உறுப்பினர்களாக சேத்தியா குணசேகர மற்றும் பெர்னாட் ராஜபக்ஷ ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்வினால் 2024 ஜனவரி 1 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளனர். Read more »
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் யூடியூப் சனல் இன்று 2 கோடி சந்தாதாரர்களை கடந்தது. இதன்மூலம், உலகத் தலைவர்களின் சனல்களில் அதிக சந்தாதாரர்களைக் கொண்ட யூடியூப் சனல் என்ற சாதனை படைத்துள்ளது. இந்த சனலில் பதிவேற்றம் செய்யப்பட்ட காணொளிகள் 4.5 பில்லியன் பார்வையாளர்களை கொண்டுள்ளன.... Read more »
தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்தின் உடல்நிலை சீராக இல்லாத பட்சத்தில் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தே.மு.தி.க. தலைமையகம் தெரிவித்துள்ளது. விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த சில ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்திருந்தார். ஆகவே கடந்த மாதம் விஜயகாந்த் உடல்நல பின்னடைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில்... Read more »
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது தனக்கு வருத்தமே என அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். வருத்தமே சென்னை போயஸ் தோட்டத்தில் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த லதா ரஜினிகாந்த், “ரஜினிகாந்த் அரசியலுக்கு வராதது ரொம்ப வருத்தம் தான் குறிப்பிட்டு, அவரை தலைவராகத்தான் பார்த்தேன் என்று... Read more »
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என்பதோடு மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில... Read more »
இங்கிலாந்து ஆடவர் கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பாளர் குழாமில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை வீரர் பொல்லார்ட் இணைந்துள்ளார். அவர் இங்கிலாந்து அணியின் உதவி பயிற்சியாளராக பணியாற்றுவார் என இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கிந்தியத் தீவுகள் அணியின்... Read more »
நத்தார் மற்றும் பண்டிகை காலங்களில் அதிவேக நெடுஞ்சாலையின் வருமானம் சுமார் 40 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்த 22 ஆம் திகதி அதிவேக நெடுஞ்சாலைகளில் 1 லட்சத்து 40 ஆயிரத்து 791 வாகனங்கள் பயணித்துள்ளன. இதன்மூலம் 464 லட்சத்து 57 ஆயிரத்து 600 ரூபாய் வருவாய்... Read more »
சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.56 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின்... Read more »
அரசியலமைப்பின் பிரகாரம் சகல பிரஜைகளும் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற போதிலும், கடுமையாக உழைக்கும் மலையக மக்களுக்கு உரிய மரியாதையும் பலமும் கிடைக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். மலையக மக்கள் இலங்கைக்கு வருகைத்தந்து 200 வருடங்கள் பூர்த்தியாவதை நினைவுக்கூறும் வகையில்,... Read more »
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் வடமத்திய மாகாணத்தில் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப்... Read more »