அநுரவிற்கு வடக்கில் எதிர்ப்பு: இனப்படுகொலை அரசின் பிரதான பங்காளி

தேர்தல் நெருங்கும் காலப்பகுதியில் அரசியல் கட்சிகள் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றன. ஜே.வி.பியின் அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தியின் எழுச்சி அளப்பறியதென கூறும் அளவிற்கு பிரச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை காணக்கூடியதாக உள்ளது. குறிப்பாக, தமிழ் மக்களின் ஆதரவை பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் இந்த கட்சி... Read more »

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்த இந்திய இழுவை படகுகள் மற்றும் மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்துள்ளது. யாழ்ப்பாணம், நெடுந்தீவு அருகே இன்று சட்டவிரோத மீன்பிடியில் ஈடுப்பட்டுக்கொண்டிருந்த 21 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களது இரு விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மீனவர்கள்... Read more »
Ad Widget

சந்திரிக்கா அடுத்து என்ன செய்யப் போகின்றார்?

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க, தனக்கு அரசியல் வெறுத்துவிட்டதாக தெரிவித்துள்ளார். கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றதன் பின்னர், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இலங்கையில் இந்த ஆண்டு நடைபெறவுள்ள தேர்தல்களை முன்னிட்ட அரசியல் கட்சிகள்... Read more »

சரிந்து வரும் பசில் ராஜபக்‌ஷ செல்வாக்கு

பொதுஜன பெரமுண கட்சியின் ஸ்தாபகரும் , அதன் முன்னாள் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்‌ஷவுக்கு கட்சிக்குள் செல்வாக்கு சரிந்து வருவதாகத் தெரிய வந்துள்ளது. தற்போதைய நிலையில் பொதுஜன பெரமுண கட்சியின் அதிருப்தியாளர்கள் தவிர, 80க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்தும் கட்சியில் இணைந்து செயற்படுகின்றனர்... Read more »

ஆங்கிலக் கால்வாய் விபத்து: பிரான்ஸ் அரசாங்கத்திடம் இழப்பீடு கோரி வழக்குத் தாக்கல்

2021 ஆம் ஆண்டு ஆங்கிலக் கால்வாயில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நீரில் மூழ்கி 27 பேர் உயிரிழந்த சம்பவத்தை அத்தனை இலகுவில் எவரும் மறந்துவிட முடியாது. குறித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் தமது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் உள்ளடங்குவதாக தெரிவித்து எத்தியோப்பியாவைச் சேர்ந்த நபரொருவர்... Read more »

இன்றைய ராசிபலன்கள் 17.03.2024

மேஷம் இன்றைய நாள் மகிழ்ச்சியாக இருக்கும். நிதி நிலைமைகள் சீராக இருக்கும். வருமானத்திற்கும், செலவிற்கும் இடையில் சமநிலையை பராமரிக்க வேண்டும். இன்று நீங்கள் சில வேலைகள் தொடர்பாக பயணம் செய்ய வேண்டியிருக்கும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகளை முடிப்பீர்கள். பரிகாரம்: சனிபகவானை தரிசித்து... Read more »

கண்டி பிரதான வீதியில் பேருந்து விபத்து: 30 பேர் வைத்தியசாலையில்

கண்டி பிரதான வீதியில் பேருந்து விபத்துக்குள்ளானதில் 30 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கண்டி நெல்லி கலா சர்வதேச பௌத்த நிலையத்திற்கு வழிபடுவதற்காக பூண்டுலோயா பகுதியிலிருந்து பக்தர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. அதாவது, பேருந்து தொழில்நுட்பக் கோளாறு காரணமாக... Read more »

ஹாங்காங் சட்டமன்றம் முற்றுகை – 12 பேர் கைது

கடந்த 2019 ஆம் ஆண்டில் போராட்டங்களினூடாக ஹாங்காங் சட்டமன்றம் முற்றுகையிடப்பட்ட நிலையில் தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நடிகர் கிரிகோரி வோங்கும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரை ஆறு ஆண்டுகளுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு ஹாங்காங் உயர் நீதிமன்றம் இன்று சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.... Read more »

நாட்டு வளங்களை விற்பது தேசிய குற்றம்: தேசிய பிக்குகள் அமைப்பு

நாட்டின் வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வது தேசிய குற்றம் என அஸ்கிரி அனுநாயக்க வெடருவே உபாலி தேரர் வலியுறுத்தியுள்ளார். அணிந்திருக்கும் ஆடையை விற்றுவிட்டால் நிர்வாணம் முழு உலகுக்கும் தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேசிய வளங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு எதிராக தேசிய பிக்குகள்... Read more »

பாடசாலை விளையாட்டு விழாக்களை நடத்துவதற்கு தற்காலிக தடை

தற்போது நாட்டில் நிலவும் அதிக வெப்பநிலையைக் கருத்தில் கொண்டு பாடசாலை விளையாட்டு விழாக்களை நடத்துவதை தற்காலிகமாக ஒத்திவைக்குமாறு அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். மேலும் சிங்கள மற்றும் இந்து புத்தாண்டின் பின்னர் விளையாட்டு விழாக்களை நடத்துமாறு உரிய அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக... Read more »