தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீ… லாஸ் ஏஞ்சல்ஸ் பேரழிவுக்கு யார் காரணம்?

தொடர்ந்து பரவி வரும் காட்டுத்தீ… லாஸ் ஏஞ்சல்ஸ் பேரழிவுக்கு யார் காரணம்? லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ தொடர்ந்து பரவி வரும் நிலையில், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு முதல் முறையாக திரும்பிய மக்கள் தங்களின் வீடுகள் கருகிப் போய் கிடப்பதை பார்த்து கடும் வேதனை அடைந்தனர்.... Read more »

திசைக்காட்டியின் முதல் தோல்வி!

திசைக்காட்டியின் முதல் தோல்வி! ஹம்பாந்தோட்டை – அங்குனுகொலபெலஸ்ஸ, 09ஆம் இலக்கம் கூட்டுறவு பிரதேசத் தேர்தலில், திசைக்காட்டி சின்னத்திலான தேசிய மக்கள் சக்தி தோல்வியடைந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின் பின்னரான பாராளுமன்றத் தேர்தல் மற்றும் கூட்டுறவுத் தேர்தல் உள்ளிட்ட பல தேர்தல்களில் தொடர்ந்து வெற்றிபெற்று வந்த... Read more »
Ad Widget

தென்கொரிய விமான விபத்து: கருப்பு பெட்டியில் பதிவாகாத கடைசி நிமிடங்கள்…!

தென்கொரிய விமான விபத்து: கருப்பு பெட்டியில் பதிவாகாத கடைசி நிமிடங்கள்…! தென்கொரியாவில் விபத்திற்குள்ளான விமானத்தின் கருப்பு பெட்டி, இறுதி நேர தரவுகளை பதிவு செய்யவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது. தென்கொரியாவில் கடந்த டிசம்பர் 29 ஆம் திகதி விமானம் விபத்துக்குள்ளானதில், 179 பேர் உயிரிழந்தனர்.... Read more »

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்திப்பு

இந்திய பாதுகாப்பு ஆலோசகர் – பாதுகாப்பு பிரதி அமைச்சர் சந்திப்பு இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் ஆனந்த் முகுந்தன், உதவி பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்னல் மந்தீப் சிங் நேகியுடன், பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அருண... Read more »

140 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றி

140 ஓட்டங்களினால் இலங்கை அணி வெற்றி இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வதும் இறுதியுமான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 140 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி... Read more »

தேசிய ஒலிம்பிக் குழு பொதுச் செயலாளர் பணிநீக்கம்  

தேசிய ஒலிம்பிக் குழு பொதுச் செயலாளர் பணிநீக்கம் தேசிய ஒலிம்பிக் குழுவின் செயலாளர் மெக்ஸ்வெல் சில்வா உடன் அமுலாகும் வகையில் அந்த பதவியில் இருந்து விளையாட்டுத்துறை அமைச்சினால் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். தேசிய ஒலிம்பிக் குழுவின் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் இந்த விடயத்தை உறுதிப்படுத்தியுள்ளார்.... Read more »

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்! : கூட்டணி அறிக்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்! : கூட்டணி அறிக்கை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் தங்களின் விபரங்களை தமக்கு அனுப்பி வைக்குமாறு தமிழர் விடுதலைக் கூட்டணி அறிவித்துள்ளது. தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் பரமசிவம் சிறீதரன் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையில் இவ்விடயம்... Read more »

ரோஹிங்கியா அகதிகள் கடத்தல் : பின்னணியில் இலங்கையர்?

ரோஹிங்கியா அகதிகள் கடத்தல் : பின்னணியில் இலங்கையர்? இலங்கைக்கு மேலும் ஒரு இலட்சம் ரோஹிங்கியர்கள் அகதிகளாக வரக்கூடும் என்ற உளவுத்துறை தகவல்களை தொடர்ந்து இந்த மனித கடத்தல் மோசடிக்குப் பின்னால் இலங்கையர் யாராவது ஈடுபட்டுள்ளாரா என்பதை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இது குறித்து பொலிஸார்... Read more »

மோசடியாக தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம்: மூவர் கைது!

மோசடியாக தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம்: மூவர் கைது! மோசடியாக தயாரிக்கப்பட்ட சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் பிற வாகன உரிமங்களை தயாரித்து பணம் பெறும் மோசடியில் ஈடுபட்டு வந்த ஒருவரை பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நேற்று மேற்கொண்ட சுற்றிவளைப்பில் கைது செய்துள்ளனர். சந்தேக... Read more »

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து 16 வயது சிறுமி உயிரிழப்பு

அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து வீழ்ந்து 16 வயது சிறுமி உயிரிழப்பு பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12 ஆவது மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுமி,... Read more »