இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு

இந்திய தொழில்நுட்பம் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு நாள் நிகழ்வு யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்றது. இந்தியத் துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண நகரிலுள்ள விருந்தினர் விடுதியொன்றில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எச்.எம்.சாள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். நிகழ்வில்... Read more »

மட்டக்களப்பு போராட்டத்திற்கு சுகாஷ் அழைப்பு!

மட்டக்களப்பில் இடம்பெறவுள்ள போராட்டத்திற்கு அனைவரையும் அணிதிரளுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,மட்டக்களப்பு மயிலத்தமடு எல்லைக் கிராமத்தில் இருந்து 990 தமிழ் அப்பாவி பண்ணையாளர்கள் சிங்கள இனவாதிகளால் மிரட்டப்பட்டு வெளியேற்றப்பட்டு உள்ளார்கள். அவர்களுடைய மேய்ச்சல்... Read more »
Ad Widget

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினரிடம் மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

சாவகச்சேரி – பருத்தித்துறை இணைப்பு வீதி (தபாற்கந்தோர் வீதி) புனரமைப்புப் பணியின்போது நீர் வடிந்தோடுவதற்கான ஏற்பாடுகளையும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையினர் மேற் கொள்ள வேண்டும் என சாவகச்சேரி கெருடாவில் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக அம் மக்கள் கருத்துத் தெரிவிக்கையில், சாவகச்சேரி –... Read more »

திட்டம் போட்டு சாய்த்த வங்கதேச கேப்டன்.. போராடாத ஆப்கானிஸ்தான்..- BANvsAFG

2023 உலகக்கோப்பை லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இருக்கிறது வங்கதேசம். இந்தப் போட்டியில் மோசமாக ஆடி தோல்வி அடைந்த ஆப்கானிஸ்தான் அணி கடந்த 2015 உலகக்கோப்பை முதல் தொடர்ந்து 13வது தோல்வியை தழுவி இருக்கிறது. தொடர்ந்து தோல்விகளை பெற்று வரும் அந்த அணி,... Read more »

இந்திய அணி.. சுதந்திரத்திற்கு பிறகு முதல் வெற்றி

ஆசிய விளையாட்டுப் போட்டியில் கிரிக்கெட்டில் இந்திய அணி தங்கப் பதக்கத்தை தட்டி சென்றிருக்கிறது. முதல் முறையாக ஆசிய போட்டிகளில் இந்திய கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று அசத்தியிருக்கிறது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால் ஆசியப் போட்டிகளுக்கு இரண்டாம் தர அணியையே இந்தியா அனுப்பியது. ருதுராஜ் கெய்க்வாட்... Read more »

உலகக்கோப்பை கிரிக்கெட்: 102 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வெற்றி

உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரின் 4-வது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியும் இலங்கை அணியும் மோதின. டெல்லியில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங்... Read more »

இன்றைய ராசிபலன் 06.09.2023

மேஷம் ஆற்றலின் நேர்மறையான வெளிப்பாடுகள், இந்த நாளில் உங்களை வாய்ப்பை உருவாக்கும். அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், இன்றுஉங்களைப்பிடித்துள்ளசோம்பேறித்தனத்தைத்தூக்கி எறியுங்கள். மன அழுத்தம் என்பது உங்கள் ஆற்றலை அதிகம் பாதிக்கும் ஒன்றாக இருக்கும். உங்களைத் தடுத்து நிறுத்தும் விஷயங்களை அடையாளம் கண்டு கொள்ளுங்கள். அது உங்கள்... Read more »

வாட்ஸ் அப் கொண்டு வரப்போகும் பல மாற்றங்கள்.. என்னென்ன எதிர்பார்க்கலாம்?

உலகளவில் அதிகளவு யூஸர்களை கொண்ட வாட்ஸ்அப் புதிய அப்டேட்டுகளை அவ்வப்போது வழங்கி அதன் பயன்பாட்டை எளிதாக்கி வருகிறது. இந்த நிலையில், ஒரு பெரிய அப்டேட்டை மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் தளத்திற்கு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வாட்ஸ்அப் பீட்டா இன்ஃபோ வெளியிட்டுள்ள தகவல்களின்படி, வாட்ஸ்அப்... Read more »

ஆசிய கோப்பை ஆப்கானிஸ்தான்.. கடைசி வரை பரபரப்பு.. சூப்பர் 4 சுற்றுக்கு இலங்கை தகுதி

கேண்டி : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் கடைசி லீக் ஆட்டத்தில் இலங்கை அணியும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப் பரிட்சை நடத்தியது இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இலங்கை வீரர் நிஷாங்கா மற்றும் கருணரத்னே... Read more »

புட்டினுக்கு என்ன ஆனது? : உக்ரைன் உளவுத்துறை சர்ச்சை!

ரஷ்ய ஜனாதிபதி புடின் ஏற்கனவே உயிரிழந்திருக்கலாம், அல்லது, மிகவும் மோசமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருக்கலாம் என உக்ரைன் உளவுத்துறைத் தலைவர் Kyrylo Budanov தெரிவித்துள்ளார். இது குறித்து சில ஆதாரங்களையும் அவர் வெளியிட்டுள்ளார். இந்த விடயம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள Kyrylo Budanov, “கடைசியாக... Read more »