கேரளாவில் குண்டு வைத்தது இவர்தான்..

கேரள மாநிலம் எர்ணாகுளம் Kalamassery -ல் உள்ள கூட்டரங்கு மையத்தில் இன்று அடுத்தடுத்து குண்டு வெடிப்பு நடந்தன. இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வெடிகுண்டு சம்பவத்தின்போது, Jehovah’s Witnesses... Read more »

ஆந்திர ரயில் விபத்தில் பலி எண்ணிக்கை 19 ஆக உயர்வு – அவசர உதவி எண்

ஆந்திர மாநிலம் விஜயநகரம் மாவட்டத்திலுள்ள கண்டகபள்ளி ரயில் நிலையத்தில் அருகே 2 ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. இதில், ரயில்களின் பெட்டிகள் மற்றும் தண்டவாளங்கள் உருக்குலைந்தன இந்த கோர ரயில் விபத்தில் 19 பேர் மரணமடைந்துள்ளார். பலர் படுகாயமடைந்துள்ளனர். சில... Read more »
Ad Widget

இங்கிலாந்து ஏமாற்றம் இந்தியா அபாரம்

ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி விளையாடிய 6 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் தோல்வியை தழுவி தற்போது புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. இந்த நிலையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் 230 ரன்கள் என்ற இலக்கை கூட... Read more »

ஆஸ்திரேலிய அணி வெற்றி

உலகக்கோப்பை தொடரில் அடுத்தடுத்து 4 போட்டிகளில் வென்றது மகிழ்ச்சியளிப்பதாக ஆஸ்திரேலிய அணி கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பை தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட நியூசிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஆட்டம் ரசிகர்களுக்கு சிறந்த போட்டியாக அமைந்துள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய... Read more »

நெதர்லாந்து சாதனை.. மண்ணைக் கவ்விய வங்கதேசம்

முதல் முறையாக ஒரே உலகக்கோப்பை தொடரில் இரண்டு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிகளை வீழ்த்தி சாதனை படைத்துள்ளது நெதர்லாந்து. முன்னதாக தென்னாப்பிரிக்கா அணியை வீழ்த்திய நெதர்லாந்து தற்போது, வங்கதேச அணியை வீழ்த்தி 87 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. வங்கதேசம் –... Read more »

திருப்பதி மலையேறும் பக்தர்களே உஷார்..

ஆந்திர மாநிலம் திருப்பதி மலையில் உள்ள ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகின்றனர். இதில், ஏராளமானோர் திருப்பதி மலை அடிவாரத்தில் இருந்து மலைப் பாதை வழியாக நடந்து சென்று ஏழுமலையானை தரிசிப்பது வழக்கம். திருப்பதி அடிவார பகுதியில் இருந்து திருமலைக்கு பக்தர்கள்... Read more »

விக்ரம் நடிப்பில் புதிய திரைப்படம்!

விக்ரம் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தை சித்தா படத்தின் இயக்குனர் SU.அருண்குமார் இயக்குகிறார் இதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகிறது. விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற திரைப்படம் பண்ணையாரும் பத்மினியும். அந்த திரைப்படத்தை அருண்குமார் என்பவர் இயக்கியிருந்தார். அதற்குப்... Read more »

சத்தமில்லாமல் முடிந்த அர்ஜுன் மகள் நிச்சயதார்த்தம்!

நடிகர் அர்ஜுனின் மூத்த மகள் நடிகை ஐஸ்வர்யாவிற்கும் நடிகர் தம்பி ராமையாவின் மகன் நடிகர் உமாபதிக்கும் நேற்று திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா ‘பட்டத்து யானை’ என்ற படத்தில் விஷால் ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமானார்.... Read more »

கிடுகிடுவென உயர்ந்த சின்ன வெங்காய விலை.

கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக ஆயிரத்து 200 டன் வெங்காயம் வரும் நிலையில், தற்போது 700 டன் மட்டுமே வந்துள்ளது. நாசிக் வெங்காயம் வரத்து குறைந்ததால், கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் இருந்து அதிக அளவில் வந்துகொண்டிருந்தது. தற்போது, அந்த பகுதிகளிலும் போதிய விளைச்சல் இல்லாததால் வெங்காய... Read more »

விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ படத்தின் ரிலீஸ் தேதி… வைரலாகும் போஸ்டர்..

விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. இதேபோன்று டீசர் வெளியீட்டு தேதியையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். சுமார் ஓராண்டாக தங்கலான் படத்தின் ஷூட்டிங்... Read more »