தமிழரசுக்கட்சி தொடர்பாக செய்திகள் உண்மைக்கு புறம்பானது

அண்மைக்காலமாக ஊடகங்களில் தமிழரசுக்கட்சி தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது என இலங்கை தமிழரசுக்கட்சியின் கல்முனை வட்டாரக்கிளை குறிப்பிட்டுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்தில் நேற்று இரவு விசேட செய்தியாளர் சந்திப்பு ஒன்று நடைபெற்றவேளை மேற்கண்டவாறு தெரிவித்தது. கல்முனை தமிழரசுக்கட்சி... Read more »

ஆசியாவில் வெளிநாட்டவர் வசிக்க சிறந்த நகரம் சிங்கப்பூர்

ஆசிய நாடுகளின் நகரங்களில் வெளிநாட்டவர்கள் குடும்பத்துடன் வசிக்கவும் தொழில் புரியவும் சிறந்த நகரமாக சிங்கப்பூர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ஆலோசனை நிறுவனமான மெர்சர் என்ற நிறுவனம் நடத்திய வெளிநாட்டினருக்கான வாழ்க்கைத்தரம் 2023 எனும் கருத்து கணிப்பில் இது தெரியவந்துள்ளது. சர்வதேச ரீதியில் சிங்கப்பூர்... Read more »
Ad Widget

21 பணக்காரர்களின் தலையை துண்டித்த மந்திரவாதி

ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 42 வயதான சத்யம் தன்னை ஒரு மந்திரவாதியாக பணக்காரர்களிடம் அறிமுகம் செய்து கொள்வதை வழக்கமாக வைத்திருந்தார். தான் நடத்தும் பூஜை மூலம் அதிர்ஷ்டம், அழகான பெண்களின் சகவாசம், கூடுதல் சொத்துக்கள் கிடைக்கும் என அவர்களிடம் ஆசை வார்த்தைகளை கூறுவார். சில... Read more »

ஜனவரியில் மீண்டும் மின் கட்டண திருத்தம்

அடுத்த வருடம் ஜனவரி மாதம் மீண்டும் மின் கட்டணங்கள் திருத்தப்படும் என அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். கணிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம் காரணமாக இந்த தீர்மானம் மெற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இது தொடர்பில் தொடர்ந்து பேசிய அவர், நீரில் இருந்து தற்போது மின்சாரம் உற்பத்தி... Read more »

தப்பிச் செல்ல முயற்சித்த சிறுமிகள்: பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைப்பு

பொலன்நறுவை மாவட்டம் ஹிங்குரக்கொட ஹத்தமுன பெண்கள் காப்பகத்தில் இருந்த மூன்று சிறுமிகள் அங்கிருந்து நேற்று மாலை தப்பிச் செல்லும் போது அவர்களை பொறுப்பில் எடுத்துக்கொண்ட பொலிஸார், பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்துள்ளனர். காப்பங்கள் மற்றும் சிறுவர் பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த... Read more »

இலங்கை கிரிக்கெட் வர்த்தமானி இரத்து: புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது

இலங்கை கிரிக்கெட்க்கு இடைக்கால குழு நியமனம் தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலை இரத்து செய்து புதிய வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. குறித்த வர்த்தமானி முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் கடந்த மாதம் வெளியிடப்பட்டிருந்தது. விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் நேற்று... Read more »

இந்தியாவை வீழ்த்திய தென்னாப்பிரிக்கா

இந்திய கிரிக்கெட் அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் இரண்டாவது போட்டி தென்னாப்பிரிக்காவின் கெபெர்ஹாவில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.... Read more »

அனைத்து சமூக ஊடகங்களையும் ஒன்றிணைக்கும் புதிய செயற்திட்டம்

பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் ஆகிய சோஷியல் மீடியா தளங்களின் அம்சங்களை ஒன்றிணைப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக மெட்டா நிறுவனத்தின் CEO மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளை பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்வது போல அதன் பிற தளங்களிலும் இந்த அம்சத்தை கொண்டு... Read more »

மலேசியக் குடியுரிமை பெற மலாய் மொழி கட்டாயம்

மலாய் மொழி தெரிந்தால்தான் மலேசியக் குடியுரிமை கிடைக்கும் என அந்நாட்டின் செனட் சபை தெரிவித்துள்ளது. “மலேசியக் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு மலாய் மொழி தெரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையில் மாற்றம் இல்லை. விண்ணப்பம் செய்பவரின் மலாய் மொழிப் புலமை எழுத்துபூர்வமாகவும் நேர்காணல் வாயிலாகவும் பரிசோதிக்கப்படும்.... Read more »

தனியார் வங்கி அதிகாரிகளுக்கு பயணத் தடை

இலங்கையின் முதன்மையான தனியார் வங்கி ஒன்றின் முன்னாள் அதிகாரிகள் ஐவருக்கு கடுவெல நீதவான் நீதிமன்றம் பயணத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. இதன்படி, லக்னா ஜயசேகர (முதல் அதிகாரி), தனுஜா முத்துக்குமரன (முன்னாள் முகாமையாளர்), அருண ஜினதாச (முன்னாள் பிராந்திய முகாமையாளர்), கயானி விதானபத்திரனகே (கிளார்க்) மற்றும்... Read more »