அமைச்சுப் பதவியில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட ரொஷான் ரணசிங்க 2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்துள்ளார். அதேபோன்று இரண்டாம் வாசிப்பில் ஆதரவளித்து அரசாங்கத்துடன் இணைந்துக்கொண்ட வடிவேல் சுரேஷ் மூன்றாம் வாசிப்பிலும் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளார். வரவு... Read more »
சீனாவின் வடக்கு மற்றும் மத்திய பிராந்தியங்களில் சில பகுதிகளில் ஒரே வாரத்தில் இரண்டாவது தடவையாக கடுமையான பனிப்புயல் தாக்கியுள்ளது. சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் கடுமையான பனிப்பொழிவுடன் கூடிய காலநிலை நிலவி வரும் சூழலில்,அங்குள்ள பாடசாலைகள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள இயற்கை இடங்கள் உட்பட அனைத்து... Read more »
மேஷம் ராசி இன்று உங்களுக்கு மன ஆறுதலைத் தரும். அஸ்வினி, பரணி நட்சத்திரக்காரர்களுக்கு இன்று பங்குச் சந்தையில் நல்ல ஒரு லாபத்தை தரக்கூடிய நாளாக அமைகிறது. இன்று கிருத்திகா நட்சத்திரக்காரர்களுக்கு பிறந்த வீட்டால் ஆரோக்கியம் நன்மைகள் ஏற்படும். வியாழக்கிழமை ஆன இன்று முருகப்பெருமானின் அருளோடு... Read more »
அடுத்த ஆண்டு முதல் முச்சக்கர வண்டி கட்டணம் பாரியளவில் அதிகரிக்கும் என அகில இலங்கை முச்சக்கரவண்டி சாரதிகள் சங்கத்தின் தலைவர் லலித் தர்மசேகர தெரிவித்துள்ளார். இதன்படி, முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் 150 ரூபாவிற்கு மேல் அதிகரிக்குமென அவர் எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்துள்ளார். ஜனவரி... Read more »
பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் இரா.சாணக்கியன் ஆகியோர் இன்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். ஜனாதிபதி மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு இன்று இடம்பெறவிருந்த நிலையில், திடீரென குறித்த சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டது. என்றாலும், எம்.ஏ.சுமந்திரன் மற்றும்... Read more »
டாடா பட வெற்றியை தொடர்ந்து நடிகர் கவின் நடித்துள்ள “ஸ்டார்” திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகி வைரலாகி வருகின்றது. பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். கவினுடன் லால், அதிதி... Read more »
கொழும்பில் வாழும் மக்களின் தகவல்களை திரட்டும் நோக்கில் பொலிஸாரால் விநியோகிக்கப்படும் நோட்டீஸில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவருமான மனோகணேசன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் வரவு – செலவுத் திட்டத்தின் இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர்... Read more »
சவுதி அரேபியாவின் ரியாத்தில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் பயணித்த இலங்கை சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பாக அதே விமானத்தில் பயணித்த இந்திய பிரஜை விமானத்தின் பணியாளர்கள் பிடித்து, கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.... Read more »
ரஜினிகாந்த் பிறந்தநாளை ஒட்டி லால் சலாம் படத்தின் மொய்தீன் பாய் க்ளிம்ப்ஸ் வெளியாகி வைரலாகி வருகின்றது. நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 73வது பிறந்தநாளை கொண்டாடினார். இவருக்கு திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பலத்தரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில்,... Read more »
ரஜினி வேலாயுதபிள்ளை என்ற யுவதி கூட்டுப் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட இரண்டு இராணுவ வீரர்களை, மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. உரும்பிராயைச் சேர்ந்த 23 வயதான ரஜினி வேலாயுதபிள்ளை 1996ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் திகதி கோண்டாவில்... Read more »