இலங்கை கிரிக்கெட் அணியின் பயிற்சி ஆலோசகராக பணியாற்றும் மஹேல ஜயவர்தன தொடர்ந்தும் அந்த பதவியில் பணியாற்றவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக மஹேல ஜயவர்தன, கிரிக்கெட் சபையின் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ளார். அண்மையில் இந்தியாவில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணி சந்தித்த... Read more »
மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை நவம்பர் 16ஆம் திகதி திறக்கப்பட்டது. அன்று முதல் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் சபரிமலையில் திரண்டதால், அவர்கள் வழிபாட்டுக்காகப் பல மணி நேரம் வரிசையில் காத்திருக்கும்... Read more »
யாழ்ப்பாணம் – சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் பயணித்த வாகனத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கிளிநொச்சி பகுதியில் இருந்து கேரளா கஞ்சாவை கடத்தி வருவதாக இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலிற்கமைய சாவகச்சேரியில் பொலிஸாருடன் இராணுவ... Read more »
மலேசியாவில் மோசமான நிலையில் வாழும் வெளிநாட்டு தொழிலாளர்கள் மலேசிய அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர். ஈப்போ, மாஞ்சுங் மற்றும் தாபா ஆகிய இடங்களில் உள்ள மூன்று தனித்தனி சோதனைகளில் வேலையின்றி கைவிடப்பட்ட நிலையில் நிர்க்கதிக்குள்ளாகியிருந்த 86 வெளிநாட்டு தொழிலாளர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை நாட்டில் உள்ள வெளிநாட்டுத்... Read more »
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு பிடித்த பிரபல செய்தித்தாளான Komsomolskaya Pravdaவின் 35 வயதான துணை ஆசிரியர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவில் நடந்த தொடர் மர்ம மரணங்களை நினைவுபடுத்தும் இந்த சம்பவம் அதிகாரிகளையும், பொதுமக்களையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி... Read more »
இந்திய மாநிலமான ஜம்மு-காஷ்மீருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கம் வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்ய எடுக்கப்பட்ட முடிவு சட்டப்பூர்வமானது என்று இந்திய உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட அமர்வு முன் விசாரணை பல ஆண்டுகளாக... Read more »
உக்ரைன் தலைநகர் Kyiv மீது ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். Kyiv மீது ரஷ்யா இந்த வாரம் இரண்டு சந்தர்ப்பங்களில் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, Kyiv மீதான... Read more »
உக்ரைன் உடனான போரில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த ரஷ்ய படையினரின் எண்ணிக்கை 315,000 பேர் எனவும் இது மொத்தப் படையினரின் எண்ணிக்கையில் 90 வீதம் எனவும் அமெரிக்க உளவுத்துறை மதிப்பிட்டுள்ளது. மேலும் இந்தப் போரில் ரஷ்யாவின் இராணுவ நவீனமயமாக்கலை 18 ஆண்டுகள் பின்னுக்குத் தள்ளிவிட்டதாகவும்... Read more »
மலையக மக்களின் பொதுக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்து அம்மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டம் அடுத்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “காலனித்துவ ஆட்சியின் போது ஏற்பட்ட... Read more »
ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரிக்காக ஒதுக்கப்பட்ட காணியை அபகரிப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை அமைச்சர் ஜீவன் தொண்டமானின் தலையீட்டால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ஹட்டன், ஹைலன்ஸ் கல்லூரியில் இடம்பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் விதமாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் காணி விடுவிப்புக்கான ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டு விடுவிப்புக்கான நடைமுறைகள் பூர்த்தி... Read more »