எமது பாரம்பரியங்களை நாமே பாதுகாக்க வேண்டும்: வடக்கு ஆளுநர்

யாழ்ப்பாணம் சங்கானை பஸ் தரிப்பிட சதுக்கத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை வடக்கு மாகாணஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் இன்று (25) திறந்து வைத்தார். அம்மாச்சி பாரம்பரிய உணவகத்தை திறந்து வைத்த கௌரவ ஆளுநர், உணவகத்தின் விற்பனை செயற்பாடுகளையும் ஆரம்பித்து வைத்ததுடன், வலிகாமம்... Read more »

இன்றைய ராசிபலன் 26.06.2024

மேஷம் இன்று வீட்டில் சுப நிகழ்வுகள் கைகூடும். வேலையில் மேலதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். குடும்ப தேவைக்கேற்றவாறு வருமானம் பெருகும். வெளியூர் பயணங்களால் தொழிலில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். பூர்வீக சொத்து சம்பந்தமான விஷயங்களில் அனுகூலப் பலன் கிட்டும். ரிஷபம் இன்று எந்த செயலையும் துணிவோடு... Read more »
Ad Widget

கென்ய நாடாளுமன்றத்திற்கு தீவைத்த போராட்டக்காரர்கள் – ஐவர் பலி

கென்யாவில் வரி அதிகரிப்பு சட்டமூலத்திற்கு எதிராக பாரியளவிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கமைய, கென்ய நாடாளுமன்றத்தை இன்று (25) முற்றுகையிட முயன்ற போராட்டக்காரர்கள் மீது பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், இந்த சம்பவத்தில் சுமார் 31 பேர் காயமாடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.... Read more »

வெளியானது “இந்தியன் 2“ ட்ரைலர்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள “இந்தியன் 2“ திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. 1996ஆம் ஆண்டில் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில் வெளியான திரைப்படம் “இந்தியன்“. தற்போது சுமார் 28 ஆண்டுகளின் பின்னர் கமல் மற்றும் ஷங்கர் கூட்டணியில் “இந்தியன் 2 “... Read more »

கொழும்பு அரசியல்: ரணிலின் அடுத்தடுத்த நகர்வுகள்

இலங்கைத் தீவின் அடிமட்ட அரசியல் பல்வேறு மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கான நாட்கள் நெருங்கிவருவதால் எவரும் எதிர்பாராத பல திரும்புமுனைகள் அரசியல் களத்தில் இடம்பெற்று வருகின்றன. நாளை 26ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டு மக்களுக்கு சிறப்பு உரையொன்றை ஆற்ற உள்ளார்.... Read more »

அரசமைப்புடன் விளையாட எவருக்கும் அனுமதி இல்லை

“ஜனாதிபதித் தேர்தலை பிற்போட எவருக்கும் இடமளிக்கமாட்டோம். அரசமைப்புடன் விளையாட எவருக்கும் அனுமதி வழங்கப்படமாட்டாது.” – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:- “ஜனாதிபதித் தேர்தலில் நான் நிச்சயம் போட்டியிடுவேன் என்பதுடன் அதில் வெற்றி பெறுவதும்... Read more »

ரஷ்யா செல்லும் மோடி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் ஜூலை மாதம் ரஷ்யா செல்ல உள்ளார். 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விளாடிவோஸ்டோக்கில் நடைபெற்ற கிழக்குப் பொருளாதார மன்றத்தில் மாநாட்டில் கலந்துகொள்ளவே மோடி, கடைசி ரஷ்யாவுக்குச் சென்றிருந்தார். இந்தியாவின் பிரதமராக மூன்றாவது முறையாகவும் மோடி பதவியேற்றிருந்தபோது ரஷ்ய... Read more »

ரணிலுடன் இணைவது பொய் என்கிறார் சம்பிக்க

பாட்டலி சம்பிக்க ரணவக்க உள்ளிட்ட குழு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணையவுள்ளதாக முகநூல் மற்றும் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் வெளியான செய்தி பொய்யானது என பாட்டலி சம்பிக்க ரணவக்க தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இவ்வாண்டு ஜூன் மாதம் 25 ஆம் திகதியன்று முகநூல்... Read more »

வார்னர் 15 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்தது

அவுஸ்திரேலியா அணியின் அதிரடி துடுப்பாட்ட வீரர் டேவிட் வார்னரின் 15 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. நடப்பு T20 உலகக் கிண்ண தொடரில் பங்களாதேஷை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதுடன் அவுஸ்திரேலியா போட்டியில் இருந்து வெளியேறியுள்ளது. பங்களாதேஷ் வெற்றிபெற்றால் அவுஸ்திரேலியா... Read more »

பரிஸ் கிளப்புடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம்: அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கைக்கு நிதி வழங்கும் நாடுகளின் குறுகியகால கடன் மற்றும் நீண்டகாலக் கடன் போன்ற விடயங்களில் அவதானம் செலுத்திவரும் பரிஸ் கிளப் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிதிப் பங்காளர்களுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் தொடர்ச்சியாக பேச்சு நடத்தியிருந்தது. குறிப்பாக ஏற்கனவே பெற்றுக் கொண்ட கடன்களை... Read more »