அதிமுக வேட்பாளர் தேர்வு தொடர்பாக ஏறக்குறைய 85 சதவீத பொதுக்குழு உறுப்பினர்கள் கடிதம் அனுப்பியுள்ள நிலையில், அவை இன்று டெல்லி தேர்தல் ஆணையத்தில் ஒப்படைக்கப்படவுள்ளன. அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு துருவங்களாக செயல்பட்டு வரும நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு இரு... Read more »
கர்நாடகா மாநிலத்தில் நாளை பசுமை ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். கர்நாடகா மாநிலத்திற்கு செல்லும் பிரதமர் மோடி, எச்.ஏ.எல். நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள பசுமை ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை நாளை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இந்த விழாவில் ராணுவ அமைச்சர்... Read more »
இந்திய இளைஞர்களால் முடியாதது எதுவும் இல்லை என பிரதமர் மோடி கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் விளையாட்டு திருவிழாவில் வீரர், வீராங்கனைகளுக்கு மத்தியில் காணொலி வழியாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது, பொருளாதார காரணங்களால் இளைஞர்கள் பின்தங்கி விடக்கூடாது என்பதில் மத்திய அரசு தனிக்கவனம்... Read more »
பெங்களூருவில் இன்று நடைபெறும் ‘இந்தியா எரிசக்தி வார’ மாநாட்டில், 20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் விற்பனையை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். பெட்ரோலில் 1.4 சதவீத எத்தனால் கலக்கப்பட்டு அதன் விற்பனை கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கியது. அதன்பிறகு, 10 சதவீத... Read more »
சூப்பர் சிங்கர் சீசன் 9 தற்போது நடைபெற்று வருகிறது. மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கு அனுராதா ஸ்ரீராம், உன்னிகிருஷ்ணன், பென்னி தயாள், ஸ்வேதா மோகன் உள்ளிட்டோர் நடுவர்களாக பணிபுரிந்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இருந்து இந்த வாரம் சினேகா... Read more »
தமிழ் சினிமாவில் பல நடிகைகளுக்கு முன் உதாரணமாக இருப்பவர் நயன்தாரா. ஹீரோக்களுடன் இணைந்து நடிப்பது மட்டுமல்லாமல், சோலோ ஹீரோயினாகவும் களமிறங்கி தனக்கென்று தனி மார்க்கெட்டை உருவாக்கினார். 20 ஆண்டுகளாக திரையுலகில் பயணித்து வரும் நயன்தாரா பல கஷ்டங்களை சந்தித்துள்ளார். அப்படி அவர் சந்தித்த பல... Read more »
உக்ரைனின் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மேலும் உக்கிரமடைந்து வருவதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். உக்ரேனின் கிழக்குப் பகுதியை கைப்பற்றுவதற்கு ரஷ்யா தனது இராணுவ முயற்சியை தீவிரப்படுத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, ரஷ்யா மென்மேலும் படையினரை அந்தப் பகுதியில் குவித்து வருவதாக... Read more »
நீண்ட காலமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரப் இன்று காலமானார். அவருக்கு வயது 79. துபாயில் உள்ள அமெரிக்க மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இன்று காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் 1999ஆம் ஆண்டு ராணுவப்... Read more »
உளவு பார்த்ததாக சந்தேகிக்கப்படும், சீன பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியதற்கு சீனா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் மொன்டானா மாகாணத்தில் அணு ஆயுத தளத்தின் மேலே இராணுவத்தின் முழு கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் பலூன் ஒன்று சந்தேகப்படும் படியாக பறந்து சென்றது. அது சீனாவை... Read more »
மகனின் தகாத உறவால் தாய் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. எம்பிலிப்பிட்டிய ஆயுர்வேத வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சூரியவெவ வீரியகம பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். காரில் வந்த மூவரால் கடத்திச் செல்லப்பட்டதாக குறித்த பெண்ணின் மகள் சூரியவெவ... Read more »