ஆப்பிரிக்க நாடுகளில் தீவிரமடையும் குரங்கு அம்மை

ஆப்பிரிக்க நாடுகளில் Mpox எனப்படும் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகின்றது. இதுவரை 700க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மையினால் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த வாரத்தில் மாத்திரம் 107 மரணங்கள் பதிவாகியிருந்தன. இந்தநிலையில் குரங்கு காய்ச்சலுக்கான தடுப்பூசியை, டென்மார்க்கைச் சேர்ந்த,... Read more »

நெதன்யாகுவின் புதிய போர் இலக்கு

வடக்கு இஸ்ரேலில் உள்ள மக்கள் மீள் குடியேறும் வகையில், காசா மீதான போரின் இலக்குகளை இஸ்ரேல் செவ்வாயன்று விரிவுபடுத்தியுள்ளது. பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் பாதுகாப்பு அமைச்சரவையின் இரவு நேரக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நெதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. லெபனானில் ஈரான் ஆதரவு பெற்ற... Read more »
Ad Widget

பழைய வீடியோ காட்சி இலங்கை பொலிஸார் எச்சரிக்கை

கடந்த கால சம்பவங்களை தற்போதைய நிகழ்வுகளாக தவறாக சித்தரிக்கும் பழைய வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி வருவது குறித்து இலங்கை பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். பொலிஸாரின் கூற்றுப்படி, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு அருகில் தனிநபர்களால் வாகனங்களை சோதனை செய்வது மற்றும் ஊரடங்கு உத்தரவு... Read more »

ஆசிய ஹாக்கி கிண்ணம்: 5வது முறையாக வென்றது இந்தியா

ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி தொடரின் 5ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று இந்திய அணி சாதனை படைத்து உள்ளது. சீனாவின் ஹுலுன்பியுரில் 8வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடர் நடந்தது. 6 அணிகள் பங்கேற்றன. உலகத் தரவரிசையில் 5வது இடத்திலுள்ள நடப்பு சாம்பியன்... Read more »

அமெரிக்காவிடம் ஈரான் ஜனாதிபதி கோரிக்கை

நேரடிப் பேச்சுவார்த்தை நடத்தும் முன், ஈரானுடனான பகைமையை அமெரிக்கா முதலில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று அந்நாட்டு ஜனாதிபதி மசூத் பெசேஷ்-கியான் தெரிவித்துள்ளார். கடந்த ஜூலை மாதம் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் நடைபெற்ற முதலாவது செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக்... Read more »

படப்பிடிப்பே முடியவில்லை அதற்குள் வெளிவந்த குட் பேட் அக்லி படத்தின் முதல் விமர்சனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக அஜித் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. விடாமுயற்சி படத்தை தொடர்ந்து குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். அஜித்தின் தீவிர ரசிகரான இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கி வருகிறார். கடந்த... Read more »

இன்றைய ராசிபலன் 18.09.2024

மேஷம் மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று புத்திசாலித்தனத்துடன் அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கடந்த காலத்தில் செய்த கடின உழைப்பிற்கான பலனைப் பெறுவீர்கள். எதிரிகள் விஷயத்தில் கவனம் தேவை. குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு குறைவாக கிடைக்கும். உங்களின் வியாபாரத்தில் வேகம் குறையும்.நீங்கள் முன்னர்... Read more »

இறுதிகட்ட பரப்புரையில் ஜனாதிபதி வேட்பாளர்கள்

இலங்கையின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவுசெய்யும் தேர்தல் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெற உள்ள நிலையில், நாளை புதன்கிழமை நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவடைவதால் பிரதான வேட்பாளர்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். பிரதான வேட்பாளர்கள் தமது இறுதி பிரச்சாரக் கூட்டங்களை கொழும்பை... Read more »

முல்லைத்தீவு மாவட்டத்தில்: ஜனாதிபதி தேர்தலில் 86 ஆயிரத்து 889 வாக்காளர்கள் தகுதி

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலின் போது இம்முறை முல்லைத்தீவு மாவட்டத்தில் 86 ஆயிரத்து 889 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் அ.உமாமகேஸ்வரண் தெரிவித்தார். முல்லைத்தீவு மாவட்டச் செயலகத்தில் இன்று(17) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு... Read more »

ஜேர்மனியில் ஒரு கல்லறைக்குள் நன்கு பாதுகாக்கப்பட்ட 3000 ஆண்டுகள் பழமையான வாள்.

ஜேர்மனியின் பவேரியாவில் உள்ள நோர்ட்லிங்கன் நகரில் உள்ள ஒரு கல்லறைக்குள் நன்கு பாதுகாக்கப்பட்ட 3000 ஆண்டுகள் பழமையான வாள் கண்டுபிடிக்கப்பட்டது. 3000 ஆண்டுகள் பழமையான இந்த வாள் மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகவும், சில கீறல்கள் தவிர, இந்த இடத்தில் கிடைப்பது மிகவும் அரிது... Read more »