கொழும்பு – வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று காலை தெமட்டகொட ஆராமய வீதியில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சோதனையின் போது, இலங்கையில் தயாரிக்கப்பட்ட சிறிய ரக துப்பாக்கி, இரண்டு ஒன்பது மி.மீ. தோட்டாக்கள், 15 கிராம் ஹெரோயின், பதினெட்டு மில்லிகிராம் தோட்டாக்கள்... Read more »
வவுனியாவிற்கான அபிவிருத்தி குழு கூட்டத்தினை நடத்துவதற்கு நாளைய தினம் வவுனியா மாவட்ட செயலாளருக்கு வருகைதரும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிர்ப்பு தெரிவிக்ககூடும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிஸாரினால் வவுனியாவை சேர்ந்த சிலருக்கு நீதிமன்றத்தினூடாக தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கங்களின்... Read more »
ஐகோன் ஒப் தி சீஸ் (Icon of the seas) எனப் பெயரிடப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய பயணக் கப்பல் தமது முதலாவது பயணிகளை வரவேற்பதற்கு தயாராகி வருகின்றது. 2 பில்லியன் அமெரிக்க டொலர் செலவில் நிர்மாணிக்கப்பட்ட இந்த கப்பல் புவேர்ட்டோ ரிக்கோ (Puerto Rico)... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் சட்ட ஆலோசகர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்களாகிய பொன்மாஸ்டர், அருண்மதி, ஜெகன் ஆகியோரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். போராட்டத்தில்... Read more »
இலங்கை போட்டிக்கான சுற்றுப்பயணத்தில் இணையவுள்ள சிம்பாப்வே அணி இலங்கை வந்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியுடன் ஜிம்பாப்வே அணி 3 ஒரு நாள் போட்டி மற்றும் 3 இருபதுக்கு 20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. அனைத்து போட்டிகளும் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளதுடன்,... Read more »
ஹூதி கிளர்ச்சியாளர்களின் நடவடிக்கைகளுக்கு எதிராக பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு பங்களிக்கும் வகையில் செங்கடல் பகுதியில் இலங்கை கடற்படையின் கப்பலை நிலைநிறுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சிறிமாவோ பண்டாரநாயக்க நினைவு காட்சி மையத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு கூறினார். “செங்கடல்... Read more »
ஜனாதிபதித் தேர்தல் இவ்வாண்டு இறுதியில் நடைபெற உள்ள பின்புலத்தில் ஐக்கிய மக்கள் சக்தியில் பல முக்கிய உறுப்பினர்கள் இணைந்து வருகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் த சில்வா, புத்தாண்டு தினத்தில் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்திருந்தார். இந்நிலையில், ஐக்கிய... Read more »
கோவிட் தொற்றுநோய் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்தப்பட்ட சிகிரியா/தம்புள்ளை மற்றும் திருகோணமலை சுற்றுலா வலயங்களாக அபிவிருத்தி செய்யும் திட்டம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் ஆதரவுடன் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. நகர்ப்புற அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் நிலையான நகர்ப்புற அபிவிருத்தி திட்டத்தின் கீழ் இந்த... Read more »
ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டதை கண்டித்து ஹெப்ரான் நகரிலலுள்ள பலஸ்தீன ஆதரவாளர்கள் கண்டன ஆரப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். லெபனானின் பெய்ரூட்டில் இஸ்ரேல் நடத்திய ஆளில்லா விமானத் தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல் அரூரி கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச... Read more »
யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் மர்ம பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளது. கரையொதுங்கிய குறித்த பொருளை பொதுமக்கள் அதிகளவானோர் பார்வையிட்டு வருவதுடன் பொலிஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். குறித்த பொருளில் Asia 2 என பெயரிடப்பட்டுள்ளதாகவும், கப்பலில் இருந்து... Read more »