துபாயில் உள்ள புர்ஜ் கலீபாவை (Burj Khalifa) விட உயரமான கட்டிடத்தை சவுதி அரேபியா கட்டி வருகிறது. சவுதி அரேபியாவில் 1.5 பில்லியன் டொலர் செலவில் இந்த புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. துபாயில் உள்ள புர்ஜ் கலிபா கட்டிடம் 828 மீட்டர் உயரத்தில்... Read more »
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி மழைக் காரணமாக கைவிடப்பட்டுள்ளது. கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்ற இந்த போட்டியில் சிம்பாப்வே அணி பதிலுக்கு துடுப்பாடி வந்த நிலையில் மழை குறுக்கிட்டது. போட்டியில் மழை குறுக்கிடும் போதும் சிம்பாப்வே அணி 4... Read more »
மேஷம் குடும்பத்தில் சிறு சிறு ஒற்றுமை குறைவுகள் உண்டாகும். எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு மாலை 04.01 மணிக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் சற்று கவனமாக இருப்பது நல்லது. புதிய முயற்சிகளை தவிர்ப்பது உத்தமம். பயணங்களில் கவனம் தேவை. ரிஷபம்... Read more »
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பை நல்லை ஆதீன குரு முதல்வர் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பராமாச்சாரிய சுவாமிகள் தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நான்கு நாள் விஜயமாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த நான்காம் திகதி யாழ்ப்பாணம் சென்றிருந்தார். தனது விஜயத்தின் போது பல்வேறு தரப்பினர்களையும்... Read more »
ஜனாதிபதியின் வடக்கு விஜயம் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படாத மக்களின் வரிப்பணத்தை வீணடித்த வெற்றுபயணமாகவே அமைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் செயற்குழு உறுப்பினர் சுனில் ஹந்துநெந்தி தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். யுத்தத்தில்... Read more »
யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா பல்கலைக்கழகத்தை மேம்படுத்தும் முகமாக வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார். அவற்றின் அடிப்படையில் 10 பீடங்களாக உருவாக்கப்படவுள்ளது எனவும் அவர் கூறியுள்ளார். யாழ். ஊடக அமையத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே... Read more »
பொங்கல் விழாவை முன்னிட்டு திருகோணமலை கன்னியா கடற்கரையில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் ஏற்பாட்டில் மாபெரும் படகுப் போட்டி இடம்பெற்றது. தமிழ் மக்களின் பாரம்பரியத்தையும் வீரத்தையும் பறைசாற்றும் ஜல்லிக்கட்டு இலங்கை வரலாறறில் முதல் முறையாக கிழக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் திருகோணமலை சம்பூரி... Read more »
வடமாகாண வர்த்தகர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு எதிர்வரும் இரண்டு மாதங்களில் தீர்வு வழங்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள் எதிர்வரும் 02 வாரங்களில் வடக்கிற்கு விஜயம் செய்து இவ்விடயம் தொடர்பில் ஆராயவுள்ளதாகவும், வடமாகாண வர்த்தக சமூகத்தினரின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு... Read more »
நாட்டை விட்டு தப்பிச் செல்லும் அல்லது நாட்டிற்கு வரும் குற்றவாளிகளை அடையாளம் காண பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) தானியங்கி முக அடையாளம் காணும் அமைப்பு நிறுவப்பட்டுள்ளது. இதனை பொது பாதுகாப்பு அமைச்சர் டிரன் அலஸ் இன்று திறந்து வைத்தார். கடந்த காலங்களில்... Read more »
மாலைதீவில் சற்று முன்னர் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது. மாலைத்தீவுக்கு மேற்கே 896 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்க மையம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இதனால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. Read more »