புத்தாண்டின் முதல் அமர்வு வர்த்தமானி மீதான விவாதம்

2024ஆம் ஆண்டிற்காக முதல் பாராளுமன்ற அமர்வு இன்று இடம்பெறவுள்ளது. தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலக சட்டமூலம், தேசிய நீரியல் சட்டமூலம் மற்றும் கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ் வர்த்தமானி இலக்கம் 2355/30 இல் குறிப்பிடப்பட்டுள்ள உத்தரவுகள் மீதான விவாதம்... Read more »

மருத்துவ ஊழியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்

நிறைவுகாண் மருத்துவ ஊழியர்கள் இன்று காலை 8 மணி முதல் அரச வைத்தியசாலைகளில் தொழிற்சங்க வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நிறைவுகாண் மருத்துவ ஊழியர்களின் கூட்டு ஒன்றியத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இன்று காலை 08 மணிமுதல் இந்த போராட்டம்... Read more »
Ad Widget

கோல்டன் குளோப் விருதுகள் வெற்றி பெற்றோர் விபரம்

ஆஸ்கருக்கு அடுத்தபடியாக கருதப்படும் இந்த ஆண்டுக்கான கோல்டன் குளோப் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில் பெரும்பாலான விருதுகளை கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய ‘ஒப்பன்ஹெய்மர்’திரைப்படம் தட்டிச் சென்றுள்ளது. திரைத்துறையினர் உயரிய விருதாக கருதும், ஆஸ்கர் விருதுக்கு அடுத்தப்படியாக கோல்டன் குளோப் விருது விளங்கி வருகிறது. Hollywood Foreign... Read more »

ஜனாதிபதி தேர்தல்: தமிழ் கட்சிகளுக்கு அழைப்பு

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசிய கட்சிகள் ஒன்றிணைந்து உறுதியான தீர்மானத்தை மேற்கொள்ளவேண்டும் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் ரெலோ அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை... Read more »

எச்சரிக்கும் இ.போ.ச. ஊழியர் சங்கம்

சுமார் 5 வருட காலமாக தாமதமாகி வரும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் சம்பளத்தை அதிகாரப்பூர்வமாக திருத்தியமைப்பதற்கு உடனடியாக தலையிடுமாறு அகில இலங்கை இ.போ.ச. ஊழியர் சங்கம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்காவிட்டால்,... Read more »

இன்றைய ராசிபலன்கள் 09.01.2024

மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் தேவையற்ற அலைச்சல் ஏற்படும். மற்றவர்களிடம் அதிகம் பேசாமல் இருப்பது நல்லது. வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது உத்தமம். வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையுடன் இருப்பது சிறப்பு. சுபகாரியங்களை தவிர்க்கவும். ரிஷபம் உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனம் ஆனந்தப்படுவீர்கள். உடல்... Read more »

இலங்கை சனத்தொகை வீழ்ச்சியை எதிர்கொள்ளும்: நிபுணர்கள் எச்சரிக்கை

இலங்கை எதிர்காலத்தில் கணிசமான சனத்தொகை வீழ்ச்சியை எதிர்கொள்ளும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் மானுடவியல் பேராசிரியர் டபிள்யூ.இந்திரலால் டி சில்வா தெரிவித்துள்ளார். இந்த விடயத்தில் பல்வேறு காரணிகள் தாக்கம் செலுத்துவதாகவும், இலங்கையில் பிறப்புகளின் எண்ணிக்கை 25 வீதத்தினால் குறைவடைந்தமை மிக முக்கிய காரணிகளில் ஒன்றாகும் எனவும்... Read more »

யாழில். மாவா பாக்குடன் பெண் கைது!

யாழில் கஞ்சா கலந்த மாவா பாக்கினை விற்பனை செய்த குற்றத்தில் இளம் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், துன்னாலை கிழக்கை சேர்ந்த குறித்த பெண்ணை காவற்துறையினர் கைது செய்ததுடன், கைது செய்யப்பட்ட பெண்ணின் உடைமையில் இருந்து ஒரு... Read more »

வழக்கிலிருந்து பிரதிவாதிகள் விடுவிப்பு

பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக யாழ்.நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கில் இருந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அதேவேளை ஜனாதிபதிக்கு எதிராக போராட்டம் நடத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டில் தொடரப்பட்ட பிறிதொரு வழக்கில் இருந்தும் வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்களும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.... Read more »

யாழில் 86 கோடியே 45 இலட்ச ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு

யாழ்ப்பாணத்தில் 86 கோடியே 45 இலட்ச ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்கள் இன்றைய தினம் திங்கட்கிழமை பருத்தித்துறை  காவல்துறையினரினால் மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை காவல்துறைப் பிரிவுக்கு உட்பட்ட வல்லிபுரம் கடற்கரைப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் மூன்று பொதிகள் காணப்படுவதாக காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ... Read more »