யாழ்ப்பாணம் புங்குடுதீவு தீவில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது சுமார் 34 கிலோகிராம் கேரள கஞ்சாவை மீட்டுள்ளனர். புங்குடுதீவு, இருப்பிட்டி கடற்கரையில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான சாக்கு மூட்டை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. சோதனையிட்டபோது, அந்த சாக்குப்பையில் சுமார் 34 கிலோ எடையுள்ள 16... Read more »
பிபாவின் அனுசாரணையுடன் நான்கு நாடுகள் பங்கெடுக்கும் உலகக் கிண்ண கால்பந்து தொடரை இலங்கையில் நடத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. கட்டாரின், தோஹாவில் அண்மையில் நடைபெற்ற ஆசியக் கிண்ண தொடக்க விழாவின் போது இதற்கான யோசனை இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பிபா தலைவரால்... Read more »
2023 (2024) க.பொ.த. உயர்தரப் பரீட்சை விவசாய விஞ்ஞான பாடத்திட்டம தொடர்பான இரண்டு வினாத்தாள்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறித்த பரீட்சைக்கான புதிய திகதியையும் அறிவித்துள்ளது. கடந்த ஜனவரி 10 ஆம் திகதி இடம்பெற்ற, 2023 க.பொ.த. உயர்தரப் பரீட்சையின்... Read more »
நாட்டில் பௌத்த மதத்தை அவமதிக்கும் செயற்பாடுகள் மிகவும் திட்டமிட்ட முறையில் மேற்கொள்ளப்படுபவையாகும். இதற்காக வெளிநாடுகளில் இருந்து கோடிக்கணக்கான பணம் பெறப்படுவதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்தார். பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு... Read more »
மட்டக்களப்பு பண்ணையாளர்களுக்கு நீதி கோரி இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டம் தமிழர் ஒருங்கிணைந்த கட்டமைப்பின் ஏற்பாட்டில் நல்லூர் நல்லை திருஞானசம்பந்தர் ஆதீனத்திற்கு முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது. பாராளுமன்ற உறுப்பினர்களான த.சித்தார்த்தன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண... Read more »
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊழல் தடுப்புச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டை ஏற்ற பங்களாதேஷ் அணியின் சகலதுறை ஆட்டக்காரர் நசீர் ஹொசைன் அனைத்து கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் தடை செய்யப்பட்டுள்ளார். செப்டம்பர் 2023 இல் சர்வதேச கிரிக்கெட் பேரவையால் குற்றம் சாட்டப்பட்ட ஹொசைன், மூன்று குற்றச்சாட்டுகளை... Read more »
யாழ்ப்பாணம் – கோண்டாவில் பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி மற்றும் அதில் பயணித்த பயணிகள் மீது பிறிதொரு முச்சக்கர வண்டி சாரதியினால் தாக்கப்பட்டுள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றின் (Pickme) ஊடாக போக்குவரத்து சேவைகளை வழங்கி வரும் முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் தனக்கு வந்த... Read more »
ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட அரசியல்வாதிகள் சிலர் கடும் அதிருப்தி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவராக சஜித் பிரேமதாசவை வளர்த்தெடுப்பதிலும், கட்சியின் பொருளாதார கொள்கைககளை வகுப்பதிலும் இதுகால வரையும் முன்னணியில் நின்ற கபீர் ஹாசிம், கலாநிதி ஹர்ஷ டி சில்வா, இரான்... Read more »
கொழும்பில் கால்வாய்களை அடைத்து நிர்மாணிக்கப்பட்டுள்ள 500 சட்டவிரோத கட்டிடங்களை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கு கொழும்பு மாநகர சபை நடவடிக்கை எடுத்து வருவதாக அதன் ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார். இவ்வாறான பல நிர்மாணங்கள் கால்வாய்களூடான நீரோட்டத்தை தடை செய்துள்ளதாகவும், இதனால் கொழும்பு நகரில் அடிக்கடி... Read more »
போதுமான விமானங்கள் இல்லாததாலும், பல விமானங்கள் தொழில்நுட்பக் கோளாறுகளாலும் கடந்த ஆண்டு 800க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் இந்த விமான ரத்து மற்றும் தாமதங்கள் காரணமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பல சந்தர்ப்பங்களில் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக... Read more »