சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் இந்த வாரத்தோடு முடிவடைய இருக்கும் நிலையில் அந்த இடத்தை நிரப்ப டாப் சீரியலின் நேரத்தை சன் டிவி மாற்றியுள்ளது. எதிர்நீச்சல் தொடர் நிறைவடையவுள்ளதை இத்தொடரில் உள்ள நடிக்கும் நடிகர், நடிகைகள் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மூலம் உறுதிபடுத்தியுள்ளனர்.... Read more »
பிரேஞ்சு ஓபன் டென்னிஸ் பாரிஸில் நடைபெற்று வருகிறது. அதில், உலகின் முதல் நிலை வீரரும் 24 கிராண்ட் சிலாம் பட்டங்களை வென்றவருமான செர்பியாவைச் சேர்ந்த ஜோகோவிச் நான்காவது சுற்றில் அர்ஜென்டினாவைச் சேர்ந்த பிரான்சிஸ்கோ செருன்டோலோவுடன் மோதினார். இந்தப் போட்டியில் 6-1,5-7,3-6 7-5,6-3 என்ற செட்... Read more »
பிரித்தானியாவைச் சேர்ந்த ‘MI6‘ என்ற உளவுச் சேவையொன்று சீனாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் உளவு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. இதேவேளை, சீனாவின் மத்திய அரசாங்கத்தில் பணிபுரியும் தம்பதியொன்று பிரித்தானியாவைச் சேர்ந்த M16 என்ற உளவு அமைப்பிற்கு உளவு பார்த்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.... Read more »
வட மாகாண அரச சாரதிகள் சங்கம், யாழ் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண பிரதம செயலர் அலுவலகம் முன்பாக பந்தல் அமைத்து தொடர் போராட்டத்தில் இன்று இரண்டாம் நாளாக ஈடுப்பட்டுள்ளனர். வடக்கு மாகாணத்தில் 5 வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளுக்கான இடமாற்றத்திற்கு பிரதிப் பிரதம செயலரால்,... Read more »
விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்து பின்னர் வெள்ளித்திரையில் கால் பதித்தவர் நடிகை ப்ரியா பவானி ஷங்கர். இவர் தனுஷ், கார்த்தி, வைபவ், அதர்வா போன்ற ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துவிட்டார். அண்மையில் விஷால் நடிப்பில் வெளியான ரத்னம் திரைப்படத்திலும்... Read more »
இந்திய லோக் சபா தேர்தல் (நாடாளுமன்றம்) இடம்பெற்று முடிந்துள்ள நிலையில், தற்போது முடிவுகள் வெளியாகி வருகின்றன. காலை முதல் வாக்கெண்ணும் பணிகள் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன. தற்போத வெளியாகியுள்ள முடிவுகளின்படி, ஆளும் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை பெற்றுள்ளது. இத்தேர்தலில்... Read more »
இன்று நள்ளிரவு முதல் லிட்ரோ சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைக்கப்படவுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது. 12.5 கிலோகிரோம் எரிவாயு சிலிண்டர் 150 ரூபாவால் குறைக்கப்படவுள்ளது. அதன்படி புதிய எரிவாயு சிலிண்டரின் விலை 3790 ரூபாய். 5 கிலோகிராம் எரிவாயு சிலிண்டர் 60... Read more »
ஈழத் தமிழர்கள் சிலரின் அமைப்புகள் உட்பட பதினைந்து தீவிரவாத அமைப்புகள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 210 நபர்களின் அனைத்து நிதி, ஏனைய நிதிச் சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்களை முடக்கி இலங்கை அரசாங்கம் விசேட வர்த்தமானி இதழை வெளியிட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வு... Read more »
நடிகர் வருண் தவானுக்கு பெண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்துள்ளார். இந்தி திரையுலகில் அதிகமான சம்பளம் வாங்க கூடிய நடிகர்களுள் வருண் தவானும் ஒருவர். கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து 2018 ஆண்டு வரை தொடர் வெற்றி படங்களைக் கொடுத்து மக்கள் மனதில் பதிந்தார்.... Read more »
யாழ்ப்பாணத்தில் போலி வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த நபர், சுமார் ஒரு கோடியே 50 இலட்ச ரூபாய் பெறுமதியான அதிசொகுசு காரில் யாழ்.நகர் பகுதியில் பயணித்த போதே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட வேளை, காரினுள் இருந்து... Read more »