தாஜுதீன் கொலையுடன் “மீகசாரே கஜ்ஜா” தொடர்பு

தாஜுதீன் கொலையுடன் “மீகசாரே கஜ்ஜா” தொடர்பு ​வசீம் தாஜுதீன் கொலையுடன், சமீபத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் படுகொலை செய்யப்பட்ட அனுர விதானகாமகே (“மீகசாரே கஜ்ஜா”)-வுக்குத் தொடர்பு இருப்பது குறித்த புதிய தகவலை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) வெளியிட்டுள்ளது. ​ரக்பி வீரர் வசீம் தாஜுதீன்... Read more »

செம்மணி மனிதப் புதைகுழி எழும்புக்கூடுகள். திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் ..

செம்மணி மனிதப் புதைகுழி எழும்புக்கூடுகள். திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டவர்கள் .. யாழில் கலாநிதி ஜெஹான் பெரேரா தெரிவிப்பு. யாழ் செம்மணி மனிதப் புதைகுழியில் அகழ்து எடுக்கப்படும் மனித எலும்புக்கூடுகள் திட்டமிட்டு கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டவர்களின் எலும்புக்கூடுகள் என தேசிய சமாதான பேரவையின் நிர்வாக... Read more »
Ad Widget

மண்டைதீவு கிணற்றுப் புதை குழி. நீதி வழங்க வேண்டியவர்கள் வழங்கி விட்டார்கள்

மண்டைதீவு கிணற்றுப் புதை குழி. நீதி வழங்க வேண்டியவர்கள் வழங்கி விட்டார்கள்.. இலங்கையில் நீதி தூய நீதியாக அமையாது.. அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் தெரிவிப்பு. யாழ் மண்டை தீவு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் மனித எலும்பு கூடுகள் இருப்பதாக கூறப்படும் நிலையில் இலங்கை... Read more »

ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதல்: சென்னை-கொழும்பு சேவை இரத்து 

ஏர் இந்தியா விமானத்தில் பறவை மோதல்: சென்னை-கொழும்பு சேவை இரத்து ​விமானம் பத்திரமாக தரையிறங்கியது; ​சென்னை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 7, 2025) தரையிறங்கிய ஏர் இந்தியா கொழும்பு-சென்னை விமானத்தில் பறவை மோதியதால், அந்த விமானத்தின் மறுபயணச் சேவை ரத்து செய்யப்பட்டது என்று... Read more »

இலங்கையின் பிறப்பு வீத வீழ்ச்சி !

இலங்கையின் பிறப்பு வீத வீழ்ச்சி ! இலங்கையில் பிறப்பு வீதம் 30 வீதத்தால் குறைந்துள்ளது என்பது மிகவும் கவனிக்கத்தக்க ஒரு புள்ளிவிவரம். ஒரு நாட்டில் பிறப்பு வீதம் கணிசமாகக் குறைவது, பல சமூக மற்றும் பொருளாதார மட்டங்களில் நீண்டகால பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த 30... Read more »

இலங்கை ஜனாதிபதியும் ஐ.எம்.எஃப். (IMF) தூதுக்குழுவும் சந்திப்பு

இலங்கை ஜனாதிபதியும் ஐ.எம்.எஃப். (IMF) தூதுக்குழுவும் சந்திப்பு: சீர்திருத்தங்கள் குறித்து உறுதி ​இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இன்று (அக்டோபர் 7, 2025) ஒரு சர்வதேச நாணய நிதிய (IMF) தூதுக்குழுவைச் சந்தித்து, இலங்கையின் பொருளாதார மீட்சியில் ஐ.எம்.எஃப்-இன் முக்கிய பங்காளியாக இருப்பதை... Read more »

போதை பொருளுடன் மாட்டிய பொலிஸ் காரன்..!

போதை பொருளுடன் மாட்டிய பொலிஸ் காரன்..! முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் நிலையத்தில் பணிபுரியும் போது பல பொய்வழக்குகள் போட்டு பொதுமக்களை கண்டவுடன் கைவிலங்குபோடுவது என சித்திரவதைகளைச்செய்தவர் இன்று போதைபொருளுடன் மாட்டுப்பட்டார். Read more »

யாழ் சட்டத்தரணிகள் சங்கம் அடையாள எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள்..!

யாழ்ப்பாப்பாண சட்டத்தரணிகள் சங்கம் இன்றைய தினம் அடையாள எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தார்கள்..! 07.10.2025 யாழ் மாவட்டத்தில் பணியாற்றுகின்ற சட்டத்தரணி சம்பந்தமாக எந்தவொரு நீதிமன்ற கட்டளைகளும் இல்லாமல் அவருடைய அலுவலகத்தில் அத்துமீறி பிரவேசித்து அலுவலகத்தை சோதனை நடத்தியதற்கு எதிராகவும், உரிய நீதிமுறையான நடவடிக்கைகள் பின்பற்றப்படாமல் பொலிஸார்... Read more »

வடமாகாண கல்வி மேம்பாடு தொடர்பில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி மாநாடு நடத்தல் வேண்டும்..!

வடமாகாண கல்வி மேம்பாடு தொடர்பில் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கி மாநாடு நடத்தல் வேண்டும்..! வடமாகாண கல்வி மேம்பாடு தொடர்பில் அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கி மாநாடு ஒன்று நடத்தப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என இலங்கை கல்வி அபிவிருத்திக் குழுமத்தினுடைய காப்பாளர் நடராசா சச்சிதானந்தன் கோரிக்கை... Read more »

யாழில் தனியார் விடுதிகளில் பெண்களுடன் உல்லாசம் ; வெளியான பரபரப்பு தகவல்..!

யாழில் தனியார் விடுதிகளில் பெண்களுடன் உல்லாசம் ; வெளியான பரபரப்பு தகவல்..! யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல தனியார் விடுதிகளின் பெயர்களை பாவித்து கும்பல் ஒன்று பாரிய பண மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மோசடியாளர்களை நம்பி பலர் ஏமாந்த சம்பவங்களும் அம்பலமாகியுள்ளது.... Read more »